
Liquor price hike in Tamil Nadu from today
மது பிரியர்களுக்கு ஷாக் டாஸ்மார்க் மதுபானங்களின் விலை அதிரடியாக உயர்வு ரூபாய் 80 முதல் ரூபாய் 320 வரை அதிகரிப்பு முழு விவரம்..!
தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுபானங்களின் விலை இன்று அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது டாஸ்மாக் நிறுவனம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
வெளிநாட்டில் இருந்து இறக்கும்படி செய்யப்படும் குவாட்டர் உள்ளிட்டவற்றின் விலை குறைந்தபட்சம் ரூபாய் 10 முதல் அதிகபட்ச 320 வரை உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த புதிய விலை இன்று முதல் அமலுக்கு வர உள்ளதாகவும், தெரிவிக்கப்பட்டுள்ளது,இதனால் குடிமகன்கள் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளார்கள்.
தமிழ்நாட்டில் அரசு சார்பில் டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது 12 மணி முதல் டாஸ்மாக் திறக்கப்பட்டு விற்பனை நடத்தப்படுகிறது.
டாஸ்மார்க் கடைகளில் பாட்டிலுக்கு கூடுதலாக 10 ரூபாய் வசூலிக்கப்படுவதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் இருக்கிறது.
இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களிலும் இணையதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தற்போது பாட்டிலுக்கு கூடுதலாக 10 ரூபாய் வசூலித்தால் விற்பனையாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனால் குடிமகன்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள் ஆனால் இன்று அதிரடியாக டாஸ்மாக் நிறுவனம் மதுபானங்களின் விலையை உயர்த்தி அறிவித்துள்ளது.
அதன்படி வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மதுபானங்களின் விலை குறைந்தபட்சம் ரூபாய் 10 முதல் அதிகபட்சம் ரூபாய் 320 வரை உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த விலை உயர்வு என்பது அனைத்து குவாட்டர் ஒயின் பீர் என அனைத்து வகையான மதுபானங்களுக்கு பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விலை உயர்வின் தாக்கம் என்ன
தமிழகத்தில் இப்பொழுது அனைத்து பக்கங்களிலும் விலைவாசி உயர்வு என்பது கடுமையாக இருக்கிறது.
திமுக அரசு எப்பொழுது பொறுப்புக்கு வந்ததோ அப்போது முதல் விலைவாசி உயர்வு என்பது அதிரடியாக இருக்கிறது.
சோப்பு,காய்கறிகள்,பருப்பு,அரிசி,சமையல் எண்ணெய்,உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு என்பது தினந்தோறும் இருக்கிறது.
தமிழக அரசு விலை உயர்வை கட்டுப்படுத்த எந்த ஒரு நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை மேலும் மின்சார கட்டணம் என்பது பல மடங்கு உயர்ந்துள்ளது.
இதுவரை வரலாற்றில் இல்லாத அளவிற்கு இந்த மாதம் மின்சார கட்டணம் என்பது தமிழகத்தில் இருக்கிறது.
திரும்பிய பக்கமெல்லாம் விலை உயர்வு ஆனால் தமிழக அரசு இதற்கு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறது.
எங்கள் Telegram குரூப்பில் இணையுங்கள்
Foods that prevent heart disease in tamil
TN provides loan assistance to start business
How to download e PAN card in tamil 2023