
List of Castes in Tamil Nadu Full Details
தமிழ்நாட்டில் உள்ள சாதிகள் பட்டியல் முழு விவரம்..!
இன்று நம் தமிழ்நாட்டில் உள்ள சாதிகள் பட்டியல் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளலாம்.
தமிழ்நாட்டில் எத்தனை சாதிகள் உள்ளன அவை எந்தெந்த மாவட்டத்தில் உள்ளன என்பதைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளலாம்.
தமிழ்நாட்டில் பல்வேறு வகையான சாதிகள் இருக்கிறது குறிப்பாக சில சாதி பெயர்கள் மட்டுமே அனைத்து தரப்பு மக்களுக்கும் தெரியும்.
ஆனால் நூற்றுக்கும் மேற்பட்ட சாதிகள் தமிழ்நாட்டில் இருக்கிறது. ஆதிதிராவிடர் பட்டியல், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியல், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்,மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியல், சீர்மரபினர் பட்டியல், என்று பிரிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் ஜாதிகளை முழுவதும் ஒழிக்க வேண்டும் என 100 ஆண்டுகளாக பல்வேறு விதமான போராட்டங்களும் பொதுக் கூட்டங்களும் நடக்கிறது.
ஆனால் இதுவரை எந்த ஒரு சிறிய மாற்றங்களுடன் கூட தமிழகத்தில் நிகழ்ந்த இல்லை.
இன்று தமிழகத்தில் ஜாதிகளை வைத்து மட்டுமே அரசியல் சினிமா வணிகம் என அனைத்தும் நடக்கிறது.
ஜாதிகளை முழுமையாக அழிக்கிறோம் என தேர்தலில் வாக்குறுதி கொடுத்தாலும் எந்த ஒரு பலனும் இல்லை.
ஜாதிகளை இதுவரை அழிக்க முடியாமல் இருக்கிறது இதற்கு காரணம் அரசியல் கட்சிகள் மட்டுமே.
ஒவ்வொரு பிரிவினருக்கும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் குறிப்பிட்ட சதவீத அளவு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் இந்த அதிநவீன அறிவியல் உலகத்தில் ஜாதிக்கு எதிரான போராட்டங்கள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது.
இங்கு ஒரு சாதியை பற்றி தர குறைவாக பேசினால் அவர் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கிறது.
சாதிகள் இல்லாமல் மதங்கள் இல்லாமல் மக்கள் மனிதர்களாக இருந்தால் மட்டுமே ஒரே தூய்மையான நேர்மையான சமுதாயத்தை உருவாக்க முடியும்.
என பல்வேறு மிகப்பெரிய தலைவர்கள் தமிழகத்தில் தெரிவித்துள்ளார்கள்.
தமிழகத்தில் இன்றும் கூட சாதிகளின் அடிப்படையில் பள்ளிகளில் கல்லூரிகளில் அரசு பணிகளில் இட ஒதுக்கீடு அளிக்கப்படுகிறது.
முக்கியமாக தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், மலைவாழ் மக்கள், போன்றவர்கள் இன்னும் கல்வியிலும் பின்தங்கி இருப்பது வருத்தமான ஒரு விஷயமாக இருக்கிறது.
சாதிகளை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என பல்வேறு முக்கிய தலைவர்களும் அவ்வப்போது கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள் ஆனால் சாதிகளை ஒழிப்பது என்பது அவ்வளவு எளிதான விஷயம் கிடையாது.
சாதிகள் பட்டியல் விவரங்கள்
ஆதி ஆந்திரர்
அஜிலா
ஆதி கர்நாடகர்
ஆதிதிராவிடர்
அய்யனார்
அருந்ததியர்
பைரா
பரதர்
பெல்லாரா
தோம்பன்
சாலாவாடி
சாமார் மூச்சி
சண்டாளா
சங்கிலியர் சக்கிலியன்
தேவேந்திர குல தேவர்
டோம்
தொம்பரா
பைதி
பானே
செருமன்
கோசாங்கி
ஜக்கலி
ஜாம்புவுலு
கடையன்
கக்காளன் (கன்னியாகுமரி மாவட்டத்திலும் திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும் மக்கள் வாழ்கிறார்கள்)
கல்லடி
கணக்கன்
கரிம்பாலன்
கவரா
கரிம்பாலன்
கோலியன்
குடும்பன்
குறவன்
சித்தனார்
மன்னன்
மாவீலன்
வேலன்
வெட்டுவான்
வெட்டியான்
வள்ளுவன்
வரியான்
திருவள்ளுவர்
தோட்டி
தாண்டா
செம்மான்
சாம்பான்
சபரி
வண்ணன்
பறையன்
பள்ளன்
முனியாண்டி
பஞ்சமா
பம்பாடா
ஆதியான்
எரவள்ளன்
இருளர்
காடர்
கோரக்கா
கோடா
குறும்பர்
குறிச்சான்
அரையன்
மலைவேடன்
மலைக்குறவன்
மலையாளி
நாயக்கர்
முத்துவன்
பள்ளர்
பள்ளியர்
பாணியர்
சோலகா
உரளி
எங்கள் Telegram குரூப்பில் இணையுங்கள்
இ-பாஸ்போர்ட் அறிவிப்பு வந்தாச்சு
TN rs 1000 scheme ration card list details