Health Tips

லிவோஜென் மாத்திரை பயன்பாடுகள் மற்றும் பக்க விளைவுகள் Livogen Tablet Uses and Side Effects

Livogen Tablet Uses and Side Effects

Livogen Tablet Uses and Side Effects

லிவோஜென் மாத்திரை பயன்பாடுகள் மற்றும் பக்க விளைவுகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்..!

உங்களுடைய உடம்பு ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் இருப்பதற்கு உடம்புக்கு பல்வேறு விதமான ஊட்டச்சத்துக்கள் கனிமங்கள் தேவைப்படுகிறது.

அதில் குறிப்பாக இரும்பு சத்து மிக முக்கியமாக தேவைப்படுகிறது, இரும்பு சத்து என்பது உடல் முழுவதுக்கும் ஆற்றலை வழங்கக் கூடியது.

உடலை தாங்க கூடியது நீங்கள் செய்யக்கூடிய அனைத்து வேலைக்கும் ஆற்றலை கொடுக்க கூடியது எலும்புகளை வலுப்படுத்தும் ரத்தத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.

இந்த முக்கியமான இரும்பு சத்து உடலில் குறைந்தால் முதலில் பாதிக்கப்படுவது கண் பார்வை மங்கலான பார்வை ஏற்படும்.

உங்களால் எந்த ஒரு செயலிலும் சரியாக கவனம் செலுத்த முடியாது, உடலில் பல்வேறு விதமான குறைபாடுகள் ஏற்படும் முக்கியமாக நோய்கள் உங்களை தாக்க ஆரம்பிக்கும்.

இரும்புச்சத்து எப்பொழுதும் உடலில் தேவையான அளவு இருக்க வேண்டும்,ஒருவேளை இரும்பு சத்து தேவைக்கு அதிகமாக இருந்தால் உங்களுடைய சிறுநீரகம் செயலிழப்பு ஏற்படும்.

இந்த மாத்திரை இரும்புச்சத்து அதிகரிப்பதற்கு பெரிதும் உதவுகிறது இந்த மாத்திரை சாப்பிடுவதால் என்ன மாதிரியான நன்மைகள் மற்றும் பக்க விளைவுகள் ஏற்படுகிறது என்பதை பற்றி இந்த கட்டுரையில் முழுமையாக பார்க்கலாம்.

இந்த மாத்திரையை ஏன் மருத்துவர்கள் அதிக அளவில் பரிந்துரை செய்கிறார்கள், என்ன மாதிரியான நோய்களுக்கு இந்த மாத்திரை எடுத்துக் கொள்ள வேண்டும்.

எவ்வளவு எடுத்துக் கொள்ள வேண்டும் எத்தனை நாட்களுக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை பற்றி முழுமையாக கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களில் தெரிந்து கொள்ளலாம்.

சில தகவல்கள் மாத்திரை பற்றிய

லிவோஜென் மாத்திரை  அல்லது இரும்புச்சத்து மாத்திரை என்று அழைக்கப்படுகிறது,இதை நீங்கள் மாத்திரையாக அல்லது மருந்தாக ஊசி மூலம் எடுத்துக் கொள்ளலாம்.

மனித உடலுக்கு தேவைப்படும் ஆக்சிஜனை இரத்த சிவப்பணுக்கள் எடுத்து செல்லாமல் இருப்பதால் ரத்த சோக ஏற்படும்.

மாத்திரை நீங்கள் எடுத்துக் கொள்வதன் மூலம் உடம்பிற்கு தேவையான ஆக்ஸிஜன் அளவு கிடைத்து ரத்தத்தின் அளவு அதிகரித்து ரத்தசோகை முற்றிலும் நீங்கும்.

இரும்புச்சத்து குறைபாட்டால் ஏற்படும் இருதய நோய், நுரையீரல் பாதிப்பு, கல்லீரல் பாதிப்பு, திசுக்கள் பாதிப்பு, மூளை நோய், போன்றவற்றை இது குணப்படுத்த உதவுகிறது.

உடம்பில் ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை குறைய தொடங்கினால் பல்வேறு விதமான நோய்கள் ஏற்படும்.

மாத்திரையை நீங்கள் எடுத்துக் கொள்வதன் மூலம் உடலில் உள்ள ரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

உடலில் உள்ள அனைத்து உறுப்புகளுக்கும் தேவையான ஆக்ஸிஜனை எடுத்துச் சென்று ரத்த சோகையால் ஏற்படும் பல நோய்களை தடுக்க இந்த  மாத்திரை உதவுகிறது.

மாத்திரையின் பயன்பாடுகள் என்ன

Anemia (இரத்த சோகை)ல் ஏற்படும் சோர்வு மற்றும் பலவீனத்தை குறைத்து உடலை சுறுசுறுப்பாக இருக்க செய்கிறது.

ஹீமோகுளோபின் அளவை அதிகரித்து போலிக் அமிலப்பற்றாக்குறை மற்றும் உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களையும் அதிகரிக்க உதவுகிறது.

பெண்களுக்கு இந்த மாத்திரை பெரிதும் பயன்படுத்தப்படுகிறது குறிப்பாக மாதவிடாய் காலத்தில் ஏற்படும் ரத்தப் போக்கின் காரணமாக உடல் சோர்ந்து தளர்ந்து போய்விடும்.

பெண்களுக்கு இரத்த அளவை அதிகரிக்கவும் மற்றும் புதிய ரத்தம் உருவாகும் இந்த மாத்திரை பயன்படுத்தப்படுகிறது.

குறிப்பாக பெண்கள் மகப்பேறு அடைவதற்கு இந்த மாத்திரை மருத்துவர்களால் அதிகளவில் பரிந்துரைக்கப்படுகிறது.

நீங்கள் உங்கள் உடம்பில் இரும்பு சத்தின் அளவை இயற்கையாக அதிகரிக்க வேண்டும் என நினைத்தால் அதற்கு நீங்கள்.

சிவப்பு இறைச்சி,முட்டை, ப்ராக்கோலி, பீன்ஸ், பருப்பு வகைகள், நட்ஸ் வகைகள், ஆப்பிள், போன்ற உணவுகளை எடுத்துக் கொண்டால் இயற்கையாகவே உடம்பில் ரத்தத்தின் அளவை அதிகரிக்கலாம்.

இந்த மாத்திரையால் ஏற்படும் பக்க விளைவுகள்

இந்த மாத்திரை சாப்பிடுவதால் சில நேரங்களில் வாந்தி ஏற்படும்

குமுட்டல்

வயிற்றுப்போக்கு

மலச்சிக்கல்

பசியிழப்பு

திடீரென்று அலர்ஜி

தோல் அரிப்பு

தோல் சிவந்து போதல்

வீக்கம் போன்ற பொதுவான சில பக்க விளைவுகள் ஏற்படும்

இதை தவிர வேறு என்னும் சில பக்க விளைவுகள் ஏற்பட்டால் நீங்கள் உடனடியாக மருத்துவரை தொடர்பு கொள்ள வேண்டும்.

சில குறிப்புகள் மாத்திரை சாப்பிடுவது பற்றிய

உங்கள் உடம்பில் ரத்தத்தின் அளவு குறைவாக இருந்தால் இந்த மாத்திரையை நீங்கள் மருத்துவரின் பரிந்துரை பெற்று எடுத்துக் கொள்ளலாம்.

குறிப்பாக பெண்கள் மாதவிடாய் பிரச்சனை உள்ளவர்கள் மற்றும் கர்ப்பிணி பெண்கள்,குழந்தைகளுக்கு பால் கொடுக்கும் தாய்மார்கள்.

இந்த மாத்திரையை மருத்துவர் பரிந்துரை அளவுகளில் எத்தனை நாட்கள் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை அறிந்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

மாதவிடாய் தாமதமாக வரும் பெண்களுக்கு இந்த மாத்திரை பயன்படுத்தலாம்.

இந்த மாத்திரை எவ்வளவு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று மருத்துவர் ஆலோசித்து பின்னர் எடுத்துக் கொள்ள வேண்டும்.

குறிப்பாக எந்த ஒரு விளைவுக்கும் பக்க விளைவுகள் இருக்கிறது என்பதை நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

எங்கள் Telegram குரூப்பில் இணையுங்கள்

Xirtam H Tablet Best uses and effects 2023

Roxid tablet best uses and effects 2023

Flexiflam tablet best uses in tamil 2023

Domperidone tablet best uses in tamil 2023

Best 10 benefits of multivitamin tablets

Heart health tips list in tamil

What is your reaction?

Excited
0
Happy
1
In Love
0
Not Sure
0
Silly
0