செய்திகள்

பிரதமர் நரேந்திர மோடி ஜி 20 நாடுகளை மாற்று ஏரி பொருள் பயன்பாட்டுக்குள் வரவேண்டும் என அழைப்புவிடுத்தார்..!Modi called on world leaders to use biofuels

Modi called on world leaders to use biofuels

Modi called on world leaders to use biofuels

உலகளாவிய உயிரி எரிபொருள் கூட்டணி, நீடித்து நிலைத்து நிற்கும் தன்மை மற்றும் தூய்மையான எரிசக்திக்கான தேடலில் ஒரு முக்கியமான தருணம் என்று பிரதமர் மோடி கூறுகிறார்.

G20 தலைவர்கள் சனிக்கிழமையன்று, உயிரி எரிபொருளை ஏற்றுக்கொள்வதற்கும், அதன் மூலம் வளர்ந்து வரும் பொருளாதாரங்களில்.

உயிர் ஆற்றல் அணுகலைத் திறப்பதற்கும், 30 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் சர்வதேச நிறுவனங்களின் குழுவாக, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட உலகளாவிய உயிரி எரிபொருள் கூட்டணியை (GBA) அறிமுகப்படுத்தினர்.

உலகளாவிய உயிரி எரிபொருள் கூட்டணியின் துவக்கமானது நிலைத்தன்மை மற்றும் தூய்மையான ஆற்றலை நோக்கிய நமது தேடலில் ஒரு முக்கியமான தருணத்தைக் குறிக்கிறது.

இந்தக் கூட்டணியில் இணைந்த உறுப்பு நாடுகளுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று இந்தியா தலைமையிலான முயற்சியைத் தொடங்கிய பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

டெல்லியில் துவங்கிய ஜி20 உச்சி மாநாட்டின் முதல் நாளின் போது இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஜி 20 நாடுகளை மாற்று ஏரி பொருள் பயன்பாட்டுக்குள் வரவேண்டும் என அழைப்புவிடுத்தார்.

ஏற்கனவே இந்தியா எத்தனால்,ஹைட்ரஜன் எரிவாயு பயன்படுத்துவதை துவங்கியுள்ளதாகவும் அதற்கான கொள்கைளவில் மாற்றங்களை கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்த நிலையில் உலக அளவில் உயிரி எரிபொருள் கூட்டணி தொடங்குவதாக பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.

மற்ற உலக தலைவர்கள் இந்த முயற்சியில் சேர அழைப்பு விடுத்தார் உலக அளவில் உயிரி எரிபொருள் கூட்டணி உருவாக்க உள்ளதாகவும், இதில் மற்ற நாடுகளை இணைந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்தார்.

உலக அளவில்பயோ எரிபொருள் கூட்டணியை அமைப்பதற்காக இந்தியாவின் எனர்ஜி மாற்றத்தை வெளிப்படுத்தும் திட்டத்தை முன்வைத்து மாற்று ஏரி பொருள் நோக்கி பயணம்.

இது வேகப்படுத்த உதவும் என அறிவித்தார் இந்த வருடத்திற்கான ஜி 20 தலைமை பொறுப்பை பெற்றுள்ள இந்தியா தான் உலகின் மூன்றாவது பெரியகச்ச எண்ணெய் இறக்குமறியாளராக உலகில் உள்ளது.

எரிபொருள் இறக்குமதிக்கு 80 சதவீத நிதியை இந்தியா செலவிடும் சூழலில் மாற்று எரிபொருளுக்கான தேவையும் பல மடங்கு தற்போது அதிகரித்துள்ளது.

உலக உயிரி எரிபொருள் கூட்டணி என்பது கடந்த 2015 ஆம் ஆண்டு இந்தியா மற்றும் பாரிஸ் தலைமையில் உருவாக்கியவரும் சர்வதேச சோலார் கூட்டணியை போன்றது.

இந்த கூட்டணி மூலம் மாற்று எரிபொருளுக்கு தேடல் மற்றும் பயன்பாடு வேகப்படுத்துவது மட்டுமல்லாமல் தொழில்நுட்பம் மற்றும் அறிவு சார்ப பரிமாற்றம்.

இதன் மூலம் எளிதாகும் இந்த மாத தொடக்கத்தில் நரேந்திர மோடி அளித்த பிரத்யேக நேர்காணலில் 20 முக்கிய பொருளாதரங்களில் குழுவின்.

உறுப்பினர்களிடையே மாற்று ஏரி பொருளுக்கான உலக அளவில் இந்தியா இருக்கும் என அறிவித்தார்.

பயோ எரிபொருள் என்பது இயற்கை தாவரங்களிலிருந்து பெறப்படும் ஒரு புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலமாகும்.

இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையில் 80 சதவீதத்திற்கு அதிகமாக வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்து வருகிறது.

இந்த நிலையில் பயிர்கள்,தாவர,கழிவுகள் மற்றும் நகராட்சி திடக்கழிவுகள் உள்ளிட்ட பொருட்களில் இருந்து எரிபொருட்களை உற்பத்தி செய்யும் திறனை படிப்படியாக தற்போது இந்திய வளர்த்த வருகிறது.

இப்பொழுது இந்தியாவில் விற்பனை செய்யப்படும் பெட்ரோலில் கிட்டத்தட்ட 10 சதவீத அளவிற்கு எத்தனால் கலக்கப்படுகிறது இது மிகப்பெரிய ஒரு வெற்றி என அறிவிக்கப்பட்டுள்ளது.

இனிவரும் நாட்களில் படிப்படியாக பெட்ரோலில் எத்தனால் கலக்கம் அளவு அதிகரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரும்பு மற்றும் விவசாயக் கழிவுகளில் இருந்து எடுக்கப்படும் எத்தனால் 2025 ஆம் ஆண்டிற்குள்.

பெட்ரோல்யுடன் 20 சதவீதமாக கலக்க இந்திய திட்டமிட்டுள்ளத நிலையில் நாடு முழுவதும் அதற்கான ஆலைகள் தற்போது அமைக்கப்பட்டு வருகிறது.

How to protect your Aadhaar card in tamil Joining our WhatsApp group

How to protect your Aadhaar card in tamil எங்கள் Telegram குரூப்பில் இணையுங்கள்

1000/- ரூபாய் வழங்கும் மகளிர் உரிமைத்தொகை திட்டம்..!

How to get back money UPI Payment Money Failed

MY EV Store specification list in tamil 2023

இந்தியாவில் சிறந்த மைலேஜ் 125சிசி ஸ்கூட்டர் பட்டியல்

What is your reaction?

Excited
0
Happy
1
In Love
1
Not Sure
1
Silly
0