Uncategorized

Nalini meet Murugan in Trichy camp after 32 years

Nalini meet Murugan in Trichy camp after 32 years

Nalini meet Murugan in Trichy camp after 32 years

விடுதலைக்குப் பிறகும் தொடரும் பிரிவு முகாமில் தங்க வைக்கப்பட்ட கணவரை 32 ஆண்டுகள் கழித்து சந்தித்த நளினி திரைப்படத்தை மிஞ்சும் கதை.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 32 ஆண்டுகளுக்கு பின் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட.

சாந்தன், முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பாய்ஸ் ஆகியோரை திருச்சி முகாமில் தங்க வைக்கப்பட்ட நிலையில்.

தனது கணவர் முருகனை நளினி நேரில் சந்தித்தார் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் கடந்த 1991ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டு.

இந்தியாவுக்கு மிகப்பெரிய ஒரு பேரிழப்பு ஏற்பட்டது, இந்தக் கொலையில் தொடர்புடைய பேரறிவாளன் சாந்தன் முருகன் நளினி ரவிச்சந்திரன் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

தூக்கு தண்டனை நிறுத்தி வைப்பு

இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம் கைதுசெய்யப்பட்ட 25 நபர்களுக்கு தூக்கு தண்டனை விதித்தது.

பின்னர் இந்த வழக்கு மேல்முறையீடு செய்யப்பட்டு அதில் 7 நபர்களுக்கு மட்டுமே தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில் கடந்த 2014ஆம் ஆண்டு தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது காரணம் இவர்கள் கிட்டத்தட்ட அதிக நாட்கள் சிறையில் தங்களுடைய வாழ்க்கையை கழித்து விட்டார்கள்.

வயது கல்வித்தகுதி இவர்களுடைய நன்னடத்தை அடிப்படையில் தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டது.

அதற்கு பிறகு இவர்கள் இரண்டு ஆயுள் தண்டனை முழுமையாக அனுபவித்து விட்டோம் இனி மேல் எங்களை வயது அடிப்படை காரணமாக வெளியில் விட்டு விடுங்கள் என மேல்முறையீடு செய்தார்கள்.

முதலில் பேரறிவாளன் விடுதலை

இந்தநிலையில் கடந்த மே மாதம் பேரறிவாளன் விடுதலை கோரி வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம்.

அவரை வயது,கல்வித்தகுதி, அடிப்படையில் மற்றும் சிறையில் நன்னடத்தை அடிப்படையில் உச்ச நீதிமன்றத்தின் சிறப்பு பிரிவை பயன்படுத்தி விடுதலை செய்தது.

இந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தின் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி தங்களை விடுதலை செய்து விடுமாறு நளினி முருகன் உள்ளிட்ட 6 நபர்களும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்கள்.

கடந்த வெள்ளிக்கிழமை இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் அவர்களை விடுதலை செய்ய உத்தரவிட்டார்.

இதனைத்தொடர்ந்து சிறையிலிருந்து நளினி உள்ளிட்ட 6 நபர்களும் விடுவிக்கப்பட்டார்கள்.

திருச்சியில் உள்ள இலங்கை தமிழர் முகாம்

இதில் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட முருகன், சாந்தன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், உள்ளிட்ட 4 பேரும் இலங்கை சென்ற நபர்கள்.

முதலீடு இல்லாமல் மாதம் 2,00,000/- லட்சம் ரூபாய் எப்படி சம்பாதிப்பது..!

அதனால் அவர்களை திருச்சியிலுள்ள இலங்கை தமிழர் முகாமில் தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

சிறையில் இருந்து வெளியே வந்த பின் நளினி பேட்டி அளித்தபோது 32 ஆண்டுகளுக்கு பிறகு விடுதலை செய்யப்பட்டது எனக்கு வாழ்க்கையில் நிம்மதி இல்லை.

என்னுடைய கணவர் 20 வயதில் சிறைக்கு சென்றார் இப்போது அவருக்கு வயது 52 ஆகிறது.

Coimbatore car Bombing useful Tips 2022

அவரது உறவினர்கள் என்று யாரும் இலங்கையில் இல்லை அவரை இலங்கைக்கு அனுப்பாமல் லண்டனில் உள்ள தனது மகளிடம் அனுப்ப வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

உலகில் அதிக நாட்கள் சிறையில் தங்களுடைய வாழ்க்கையை கழித்த நபர்கள் என்றால் இந்த 7 நபர்கள் மட்டுமே.

What is your reaction?

Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0