
New order issued by Tamil Nadu Electricity Board
மின்சார வாரியம் திடீரென்று வெளியிட்ட புதிய உத்தரவு இனிமேல் திரும்ப கிடைக்காது பறந்த கட்டண உத்தரவு என்ன..!
புதிய மின் கட்டணம் உயர்வால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளார்கள் இப்பொழுது புதிய மின் கட்டணம் உயர்வு மற்றும் ஒரு மீட்டருக்கு குறிப்பிட்ட தொகை டெபாசிட் செய்ய வேண்டும் என புதிய உத்தரவால்.
இந்த மாதம் மின்சார கட்டணம் என்பது இதுவரை தமிழகத்தில் வரலாற்றில் செலுத்தாத அளவிற்கு ஒவ்வொரு தொழிற்சாலையும், சிறு குறு தொழில் நிறுவனங்களும் செலுத்துகிறது.
குறிப்பாக டீக்கடை வைத்திருக்கும் நபர் கூட 15,000/- ரூபாய் அளவிற்கு மின்சார கட்டணத்தை இந்த மாதம் செலுத்துகிறார்.
இப்பொழுது தமிழக அரசு மிகப் பெரிய ஒரு அதிர்ச்சி தரும் செய்தியை வெளியிட்டுள்ளது,அது என்னவென்று இந்த கட்டுரையில் முழுமையாக பார்க்கலாம்.
தமிழ்நாட்டில் புதிதாக வழங்கப்படும் மின் இணைப்புகள் அனைத்தும் TANGEDCO என அறியப்படும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகத்தால் நிர்வகிக்கப்படுகிறது.
கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் இணையதளம் மூலம் மின்சார வாரியம் இணையதள முகவரி மின்சார இணைப்பிற்கு விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டது.
ஆனால் அதன் பிறகு உதவி செயற்பொறியாளர் அலுவலகங்களில் சென்று மக்கள் எழுத்துப்பூர்வமாக விண்ணப்பித்து இணைப்புகளை பெற்று வந்தார்கள்.
வீடுகளுக்கு மீன் இணைப்பு தேவைப்பட்டால் இணையதளத்தில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என மீண்டும் அறிவுறுத்தப்பட்டது.
அதுவும் மின்சார வாரியத்தின் விதிமுறைகளின் படி தங்களது தகவல்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும்.
இணையதள விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றும் தமிழ்நாடு மின்சார வாரியம் ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது.
புதிய மின் இணைப்பு குறித்த தகவல்கள்
தமிழகத்தில் புதிய மின் இணைப்பு பெற வேண்டுமானால் அல்லது மின் இணைப்பு பெயர் மாற்றம் செய்ய வேண்டுமானால் அல்லது தற்காலிக மீன் இணைப்பு உள்ளிட்ட சேவைகளுக்கு.
மின்சார வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் அதாவது https://www.tangedco.org/en/tangedco/ என்ற அதிகாரப்பூர் இணையதளத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும்.
ஒவ்வொரு சேவைக்கும் உள்ள கட்டணத்தை செலுத்த வேண்டும் ஒருவேளை உங்களுடைய விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால் அதற்கான செலுத்திய தொகை விண்ணப்பதாரரின் வங்கி கணக்கில் திரும்ப செலுத்தப்பட வேண்டும்.
ஆனால் நுகர்வோர் செலுத்திய தொகை திருப்பி கொடுக்கப்படுவதில்லை என்ற புகார்கள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது.
மின் இணைப்புக்கு இணையதளம் மூலம் விண்ணப்பித்து அந்த விண்ணப்பம் ரத்து செய்யப்பட்டால் விண்ணப்பதாரரின் வங்கி கணக்கு விவரம் பெறப்பட்டு.
மூன்று நாட்களுக்குள் கட்டணத்தை திருப்பி செலுத்த வேண்டும் என மின்சார வாரியம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு அவர்கள் கட்டணம் திருப்பி கொடுக்கப்படுகிறது.
கட்டணம் செலுத்தப்படவில் உள்ள மாற்றங்கள்
ஒவ்வொரு சேவைக்கும் உள்ள கட்டணத்தை செலுத்த வேண்டும் ஒருவேளை விண்ணப்ப நிராகரிக்கப்பட்டால் அதற்கான செலுத்திய தொகை விண்ணப்பதாரரின் வங்கி கணக்கில் திரும்ப செலுத்தப்பட வேண்டும்.
ஆனால் நுகர்வோர் செல்கிய தொகை திருப்பி அளிக்கப்படுவதில்லை என்ற புகார்கள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது மின்சார வாரியம் மறுபடியும் ஒரு உத்தரவை வெளியிட்டுள்ளது.
தாழ்ழுத்த பிரிவில் மீன் இணைப்பு பெயர் மாற்றம், கட்டண விகிதம், மாற்றம் கூடுதல் மின்பளு,சோலார் நெட் மீட்டர், ஆகிய சேவைகளுக்கு விண்ணப்ப கட்டணம் நிராகரிக்கப்பட்டால்.
அதுக்கான செலுத்திய பதிவு கட்டணத்தை திரும்பி வழங்கக் கூடாது என மாவட்டம் மேற்பார்வை பொறியாளர்களுக்கு.
மின்சார வாரியம் ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது,மின் இணைப்பு பெயர் மாற்றம் கட்டணம் 615 ரூபாயாகவும் பதிவு கட்டணம் 250 ரூபாய் ஆகும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
எங்கள் Telegram குரூப்பில் இணையுங்கள்
High mileage two wheelers in india 2023