செய்திகள்

புதிய பாஸ்போர்ட் வாங்க வேண்டுமா மத்திய அரசு அறிவித்துள்ள புதிய விதிமுறைகள்..!New rules announced for getting new passport

New rules announced for getting new passport

New rules announced for getting new passport

புதிய பாஸ்போர்ட் வாங்க வேண்டுமா மத்திய அரசு அறிவித்துள்ள புதிய விதிமுறைகள் இதனை பின்பற்றினால் மட்டுமே இனி புதிய பாஸ்போர்ட் பெற முடியும்..!

புதிதாக பாஸ்போர்ட் பெற விண்ணப்பிக்கும் அனைத்து நபர்களும் அதற்கான ஆவணங்களை பதிவேற்றம் செய்ய.

டிஜிட்டல்லாக்கர் (DigiLocker) முறையை கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் வலியுறுத்தியுள்ளது.

தொழில் ரீதியாக அல்லது படிப்பதற்கு அல்லது சுற்றுலா வேறு ஒரு நாட்டிற்கு செல்ல கட்டாய பாஸ்போர்ட் என்று அழைக்கப்படும் கடவுச்சீட்டு வேண்டும்.

ஏனெனில் இந்தியாவில் பிறந்த நம்மை பற்றி முழு தகவலும் அந்த பாஸ்போர்ட்டில் இடம்பெற்றிருக்கும்.

அவர்கள் நாட்டிற்கு வருபவர் குறித்து முழு தகவல்களை அந்த நாட்டால் இதன் மூலம் அறிந்து கொள்ள முடியும்.

பாஸ்போர்ட் பெற நாம் மத்திய அரசின் அதிகாரப்பூர்வ https://www.passportindia.gov.in/ இணையதளத்தில் கட்டாயம் விண்ணப்பிக்க வேண்டும்.

இது அதிகாரப்பூர்வ முறையாகும் விண்ணப்பித்த 30 நாட்களுக்குள் உங்களது பாஸ்போர்ட்டை பெற்றுக்கொள்ள முடியும் 4 வகையான பாஸ்போர்ட்கள் வழங்கப்படுகிறது.

நான்கு வகையான பாஸ்போர்ட் வழங்கப்படுகிறது

Ordinary,Official,Diplomatic,Jumbo என நான்கு வகையான பாஸ்போர்ட் மத்திய அரசு வழங்குகிறது.

Ordinary பாஸ்போர்ட் சாதாரண குடிமக்களுக்கும்.

Official இந்த வகை பாஸ்போர்ட் அரசாங்க ஊழியர்களுக்கும் வழங்கப்படுகிறது.

Diplomatic இந்த வகை பாஸ்போர்ட் முதல்வர், பிரதமர் போன்ற நாட்டின் உயர்மட்ட தலைவர்களுக்கு மட்டும் வழங்கப்படும்.

Jumbo இந்த வகை பாஸ்போர்ட் வியாபார நிமிர்த்தமாக அடிக்கடி பல வெளிநாடுகளுக்கு செல்பவர்களுக்கு வழங்கப்படும்.

பாஸ்போர்ட் இரண்டு முறைகளில் வழங்கப்படுகிறது ஒன்று ஆர்டினரி (Ordinary) மற்றொன்று தட்கல் (Tatkal)

ஒருமுறை பாஸ்போர்ட் நீங்கள் வாங்கிவிட்டால் 10 வருடங்களுக்கு பயன்படுத்தலாம் 9 வருடங்கள் முடிந்தவுடன் எப்போது வேண்டுமானாலும் புதுப்பித்துக் கொள்ளலாம்.

மீண்டும் 10 வருடங்களுக்கு வழங்கப்படும், பழைய பாஸ்போர்ட் புதுப்பிக்கும் போது 15 நாட்களுக்குள் புதிய பாஸ்போர்ட் கிடைத்து கிடைத்துவிடும்.

பாஸ்போர்ட் பெற விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள் என்ன?

வாக்காளர் அடையாள அட்டை, வங்கி கணக்கு புத்தகம், ஆதார் அடையாள அட்டை, பான் கார்டு, பிறப்புச் சான்றிதழ் 26.01.1989 ஆண்டுக்குப் பிறகு பிறந்து இருந்தால் கட்டாயம் பிறப்புச் சான்றிதழ் தேவை.

மற்றவர்கள் பள்ளிச் சான்றிதழை பிறப்புச் சான்றிதழாக பயன்படுத்திக் கொள்ளலாம்.

தட்கல் திட்ட மூலம் விரைவாக பாஸ்போர்ட் பெற முடியும்,நீங்கள் அவசரமாக அல்லது மருத்துவர் ரீதியாக வெளிநாடு செல்ல தட்கல் திட்ட மூலம் பாஸ்போர்ட் பெற்றுக் கொள்ள முடியும்.

இப்பொழுது சென்னை பாஸ்போர்ட் மண்டல அலுவலகம் பாஸ்போர்ட் பெற விரும்புவோருக்கு முக்கியமான சில தகவல்களை வெளியிட்டுள்ளது.

அதன்படி பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பிக்கும் போது தேவையான துணை ஆவணங்களை பதிவேற்றுவதற்கான டிஜிட் லாக்கர் (Digit Locker) செயல்முறையை கட்டாயம் பூர்த்தி செய்ய வேண்டும் என ஒரு தகவலை வெளியிட்டுள்ளது.

விண்ணப்பதாரர்கள் டிஜிலாக்கர் (DigiLocker) மூலம் பதிவேற்றினால் சேவை மையங்களுக்கு அசல் ஆவணங்களை எடுத்துச் செல்ல வேண்டியது அவசியம் இல்லை.

பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கும் இணையதளத்தில் இணையதளம் மூலம் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் போது டிஜிட் லாக்கர் (DigiLocker) மூலம் ஆதார் ஆவணம் ஏற்கப்படும் வசதியை அமைச்சகம் மேலும் பிரிவுபடுத்தி உள்ளது.

முகவரி பிறந்த/தேதிக்கான ஆதாரங்களில் ஒன்றாக ஆதார் சமர்ப்பிக்கப்பட்டால்.

இணையதள பக்கத்தில் டிஜிலாக்கர் (DigiLocker) பதிவேற்ற ஆவண செயல்முறை பூர்த்தி செய்ய விண்ணப்பதாரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

How to protect your Aadhaar card in tamil Joining our WhatsApp group

How to protect your Aadhaar card in tamil எங்கள் Telegram குரூப்பில் இணையுங்கள்

jio laptop specifications price launching date

Lava Yuva 2 smartphone specifications

Reserve Bank of India has introduced e RUPEE money

Jio laptop specifications price launching date 2023

What is your reaction?

Excited
2
Happy
4
In Love
1
Not Sure
1
Silly
1