TECH

ஹோண்டா நிறுவனம் புதிய யூனிகான் பைக் வெளியிடுகிறது மிகக் குறைவான விலையில்..!New SP 160 Honda Unicorn Bike Specifications Price

New SP 160 Honda Unicorn Bike Specifications Price

New SP 160 Honda Unicorn Bike Specifications Price

ஹோண்டா நிறுவனம் புதிய யூனிகான் பைக் வெளியிடுகிறது மிகக் குறைவான விலையில் இந்த மாதம் புதிய பைக் அறிமுகம் செய்யப்படுகிறது.

ஹோண்டா நிறுவனம் எஸ் பி 160 (SP 160) என்ற புதிய பைக்கை இந்த மாதம் அறிமுகம் படுத்துகிறது.

இந்த பைக்கை தனது சிறந்த இரண்டு சக்கர வாகனமாக ஹோண்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.

யூனிகான் பைக்கு மாற்றாக இந்த பைக் களமிறக்கப்பட்டுள்ளது,இந்த பைக்கின் டிசைன் இன்ஜின் விலை உள்ளிட்ட விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

ஹோண்டா நிறுவனம் சமீபத்தில் புதிய இரண்டு சக்கர வாகனத்தை வெளியிட்டுள்ளது,அதாவது ஹோண்டா சைன் (Honda Shine 100) மற்றும் டியோ 125 (Duo 125) தயாரிப்புகளை அறிமுகம் செய்துள்ளது.

இப்பொழுது 160 சிசி செக்மெண்டில் புதிதாக இரண்டு சக்கர வாகனத்தை அறிமுகம் செய்ய ஹோண்டா நிறுவனம் தயாராகியுள்ளது.

இந்த பைக் மார்க்கெட்டில் மிகப்பெரிய புரட்சி ஏற்படுத்தும் எனவும் ஹோண்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.

புதிய ஹோண்டா பைக்கின் சிறப்பம்சங்கள் என்ன?

இந்த புதிய பைக் யூனிகான் பைக் அடிப்படையாகக் கொண்டது என எதிர்பார்க்கப்படுகிறது,இந்த புதிய பைக் எஸ் பி 125 (SP 125 bike) பைக்கை விட கொஞ்சம் உயர் ரகத்தில்.

அதிக தொழில் நுட்பத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது என ஹோண்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதன்படி ஹோண்டா நிறுவனம் எஸ் பி 160 (SP 160) என்ற பெயரில் இந்த பைக் களம் இறக்கப்படும் என்ற எதிர்பார்க்கப்படுகிறது.

டிசைன் அடிப்படையில் ஹோண்டா எஸ்பி 125 பைக்கை அடிபடியான டிசைனாகவும்,ஆனால் தொழில்நுட்பம் அடிப்படையில் ஹோண்டா யூனிகான் பைக் போன்ற ஒரு அம்சங்களைக் கொண்டதாகவும்.

இந்த பைக் உருவாக்கப்பட்டுள்ளது என தெரிகிறது, யூனிகான் பைக் தயாராகும் அதே பிளாட்பார்ம் முறையில் தான் இந்த பைக்கும் ஹோண்டா தொழிற்சாலையில் தயாரிக்கப்படுகிறது.

தற்போது ஹோண்டா எஸ்பி 125 பைக் டிவிஎஸ் ரைடர் (TVS rider bike) பைக்குக்கு நேரடியாக போட்டியாக களத்தில் விற்பனையாகி வருகிறது.

புதிய ஹோண்டா எஸ் பி 160 பைக் மார்க்கெட் வரும்போது,இது நேரடியாக pulsar 150 பைக்கு கடும் போட்டியாக களம் இறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

யூனிகான் 160 பைக் இல் உள்ள அதே இஞ்சின் தான் இதில் பொருத்தப்பட்டுள்ளது,இந்த இன்ஜினை பொறுத்தவரை 162.7 சி சிங்கள் சிலிண்டர் ஏர் கூல் என்ஜின் ஆகும்.

இது 75,000 rpm-யில்,12.9 bhp, 5500 rpm-யில் 14 nm டார்க் திறனையும் வெளியிடும்,இது 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய பைக்கில் 12 லிட்டர் பெட்ரோல் டேங்க் மற்றும் 17 inch வீல் பொருத்தப்பட்டுள்ளது.

யூனிகான் பைக் 18 inch வில் இருக்கும் இந்த பைக் டிஸ்ப் பிரேக் மற்றும் டிரம் பிரேக் என இரண்டு வேரியன்ட்களாக விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த பைக்கில் சொகுசு வசதிகளும் அதிகமான தொழில்நுட்பங்களும் இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

இதன் விலை பொருத்தவரை ரூபாய் 1.15 லட்சம் என்ற ex showroom விலையில் விற்பனைக்கு வரும் தற்பெரு.

ஹோண்டா யூனிகான் பைக் ரூபாய்1.10 லட்சம் என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

How to protect your Aadhaar card in tamil Joining our WhatsApp group

How to protect your Aadhaar card in tamil எங்கள் Telegram குரூப்பில் இணையுங்கள்

How to reduce cholesterol level naturally

jio laptop specifications price launching date

Lava Yuva 2 smartphone specifications

Reserve Bank of India has introduced e RUPEE money

Jio laptop specifications price launching date 2023

What is your reaction?

Excited
1
Happy
1
In Love
2
Not Sure
0
Silly
0