
Nityananda is soon coming to tamilnadu
என் உயிர் திருவண்ணாமலையில் தான் போகவேண்டும் நித்யானந்தா அடம்பிடிக்கிறார் தமிழகம் வருகிறார் விரைவில்..!
என் உயிர் திருவண்ணாமலையில் தான் போக வேண்டுமென நித்யானந்தா அடம்பிடிக்கிறார்.
அவரை தமிழகம் அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளை அவருடைய சீடர்கள் மிக வேகமாக செய்து வருவதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.
நித்யானந்தாவுக்கு என்ன தான் ஆட்சி குறித்து தமிழகம் முழுவதும் இப்பொழுது பேச்சாக இருக்கிறது.
அவர் கோமாவில் இருக்கிறார் இல்லை, இறந்து விட்டார் என்றெல்லாம் தகவல்கள் தினம் தோறும் புதிதாக வெளிவந்து கொண்டிருக்கிறது.
இந்த நிலையில்தான் நித்தியானந்தா உயிருடன் இருப்பதாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து அவர் ஒரு பேப்பரில் தனது பெயரையும் சிவபெருமான் பெயரையும் தேதி, இந்திய, சரியாக நேரத்துடன் புகைப்படங்கள் வெளியாகின.
உருவம் மட்டும் இல்லை
ஆனால் அதில் அவரது கை மட்டுமே தெரிந்தது முழு உருவம் தெரியவில்லை.
அண்மையில் வெளியான சமூகவலைதள புகைப்படத்தில் தன் கோமா நிலையில் இல்லை தான் இருப்பதற்கு பெயர் சமாதிநிலை.
அதில் எனது இதயம்,நுரையீரல், உள்ளிட்ட உறுப்புகள் அனைத்தும் சரியாக இயங்குகிறது, இவையெல்லாம் பதிவு செய்யப்பட்டு வருவதாகவும் நித்யானந்தா வெளியிட்டுள்ளார்.
சமாதி நிலை என்றால் என்ன
நித்தியானந்தா சமாதி நிலையில் இருக்கிறார் என்றால் அந்த நிலையை புகைப்படம் எடுத்து வெளியிடலாம் கை மட்டும் காமிப்பது சமாதிநிலை காட்டாததால்.
சமூக வலைதளங்களில் பல்வேறு வதந்திகள் பரவி வருகிறது, இந்த நிலையில்தான் நித்யானந்தா குணம் பெற திருவண்ணாமலையில் உள்ள அவருடைய பக்தர்கள் தீபம் ஏற்றி வழிபட்டு வருகிறார்கள்.
நித்யானந்தாவுக்கு என்ன நடந்தது
அவருடைய பக்தர்கள் புகைப்படத்தை எடுத்து நித்யானந்தாவுக்கு தொடர்ந்து அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள்.
இதுகுறித்து நித்யானந்தாவுக்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கையில் நித்தியானந்தாவின் உடல் நிலை பாதிக்கப்பட்டு இருப்பது உண்மைதான்.
கல்லீரல் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் ஆலோசனை தெரிவிக்கிறார்கள்.
உடல் உறுப்புகள் மாற்றம்
ஆனால் தனது உடலில் உறுப்புகளை அகற்றுவதற்கு நித்யானந்தா மறுத்துவிட்டார் மேலும் தனது உடல் சோர்வாக இருப்பதற்கு ரத்தம் மாற்றுவதற்கும் மருத்துவர்கள் ஆலோசனை கூறியும் அதையும் நித்யானந்தா மறுத்து விட்டார்.
மேலும் திருவண்ணாமலையில் அருணகிரி யோகீஸ்வரரை கட்டாயம் தரிசிக்க வேண்டும் என அவர் தெரிவித்து வருகிறார்.
பிறந்த மண்ணில்தான் உயிர் பிரிய வேண்டும்
தனது உயிர் ஒருவேளை போனாலும் அது நான் பிறந்த என்னுடைய சொந்த மண்ணில் தான் பிரிய வேண்டும் அது திருவண்ணாமலை தான் என்றெல்லாம் நித்யானந்தா தெரிவித்து இருக்கிறார்.
அவரை சமாதானப்படுத்த பல்வேறு முயற்சிகள் சீடர்கள் எடுத்தும் அது தோல்வியில் முடிந்துள்ளது.
கடைசியாக ஒரே வழியாக அவரை தமிழகம் கொண்டுவர வேண்டும் என முடிவு எடுத்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.
தமிழகத்திற்கு அழைத்து வர புதிய திட்டம்
இப்பொழுது ஆட்சி என்பது அவருக்கு சாதகமாக இருப்பதால் அவர் விரைவில் இந்தியா வருவதற்கான அனைத்து தடைகளும் எளிதாக நீங்கும் என நித்யானந்தா வட்டாரங்கள் தெரிவிக்கிறது.
அதுமட்டுமில்லாமல் முக்கிய அரசியல் வட்டாரங்களில் நித்யானந்தா சீடர்கள் தொடர்ந்து பேசி வருவதாகவும்.
விரைவில் அவர் இங்கே வருவதற்கான அனைத்து வசதிகளும் ஏற்படுத்தித் தரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்பொழுது அவருடைய சீடர்கள் மிகவும் தீவிரமாகவும் அதுமட்டுமில்லாமல் எவ்வளவு விரைவாக அவரை தமிழகம் கொண்டுவர வேண்டுமென அனைத்து முயற்சிகளும் எடுத்து வருகிறார்கள்.
அனாதினம் நிலம் என்றால் என்ன..!
இதனால் தினந்தோறும் டெல்லியில் உள்ள முக்கிய அரசியல் வட்டாரங்களில் அவர்கள் பேசி வருகிறார்கள் இதற்கு சரியான பதிலும் கிடைத்துள்ளதாகவும்.
How to reduce heart attack risk in tamil
அனைத்து ஏற்பாடுகளும் விரைவில் நடக்கும் என முக்கிய அரசியல் புள்ளி தெரிவித்திருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.
இதனால் அவருடைய பக்தர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் விரைவில் நித்யானந்தா திருவண்ணாமலை வருவது என்பது உண்மையான விஷயம்.