Uncategorized

Nityananda want to come to the Tiruvannamalai again

Nityananda want to come to the Tiruvannamalai again

Nityananda want to come to the Tiruvannamalai again

என் உடலில் மற்ற நபர்களின் ரத்தம் கலக்கக்கூடாது திருவண்ணாமலைக்கு போக வேண்டும் என அடம்பிடிக்கும் நித்தியானந்தா..!

நான் திருவண்ணாமலைக்கு கட்டாயம் செல்ல வேண்டும் அங்கு ஏன் குரு அருணகிரி யோகேஸ்வரனை  காணவேண்டும் என நித்யானந்தா தனது நெருக்கமான சீடர்களிடம் இப்பொழுது முணுமுணுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழகத்தில் அரசியல் நிகழ்வுகளை காட்டிலும் அண்மைக்காலமாக பெரிதும் பரபரப்பை ஏற்படுத்துவது மதரீதியான நிகழ்வுகள்.

அதில் எப்பொழுதும் முதன்மையாக இருப்பது மற்றும் அதிக விவாதத்தை ஏற்படுத்துவது, நித்யானந்தா தான் அவரது உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டு அவர் இப்பொழுது சிகிச்சை எடுத்து வருகிறார்.

பாலியல் வழக்கில் தப்பி கைலாச என்ற தனி ஒரு குட்டி தீவை உருவாக்கி அதில் வசித்து வருவதாக சொல்லப்படும் நித்யானந்தாவின் மருத்துவ பரிசோதனைகள் நன்றாக இருந்தபோதிலும் அவரது உடலுக்கு என்ன ஆயிற்று என்ற கேள்வி எழுகிறது.

நித்யானந்தாவுக்கு என்ன நடந்தது

நித்யானந்தாவுக்கு தைராய்டு, கல்லீரல் பிரச்சினை, சிறுநீரகப் பிரச்சினை, இருதயம், மூளை, இதய தமனிகள், சிறுகுடல், பெருங்குடல், நுரையீரல், என உடலில் உள்ள அனைத்து பாகமும் நன்றாக இயங்குகிறது.

இருந்தும் அவரால் சரியாக சாப்பிட முடியவில்லை என்று கேள்வியும் மக்கள் மனதில் எழுகிறது.

அதிக சுறுசுறுப்பாக பம்பரம்போல் இருந்த நித்யானந்தா தற்போது எலும்பு தோலுமாக படுத்த படுக்கையாக இருப்பதாக சீடர்கள் தெரிவிக்கிறார்கள்.

மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள்

மருத்துவர்களாக இருந்து சீடர்களாக மாறிய நித்யானந்தாவின் சீடர்கள் உடல் நிலையை பரிசோதித்து வருகிறார்கள்.

அவர் தங்கியிருக்கும் இடத்தில் அதிநவீன மருத்துவ வசதிகள் இல்லை என்பதை அவரே கூறியுள்ளார்.

இதனால் நித்யானந்தாவை மீண்டும் பழைய பன்னீர்செல்வம் மதமாற்ற சீடர்கள் ஆலோசனை நடத்தியும், அதிக முயற்சி எடுத்து வருகிறார்கள்.

உடல் நிலை என்ன

தன்னுடைய உடல் சோர்வை சரி செய்ய எனது உடலில் யாருடைய ரத்தத்தையும் ஏற்றக் கூடாது என்று நித்யானந்தா கடுமையான கட்டளை போட்டுள்ளார்.

அதுமட்டுமில்லாமல் தன்னை எப்படியாவது மறுபடியும் திருவண்ணாமலைக்கு அழைத்துச் செல்லுங்கள் நான் எனது குரு அருணகிரி யோகேஸ்வரனை   தரிசிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டே இருக்கிறாராம்.

பாலியல் வழக்கு என்ன நிலவரம்

ஆனால் பாலியல் வழக்கு, கடத்தல் வழக்கு, கைதுக்குப் பயந்து 5 ஆண்டுகளாக தலைமறைவான வாழ்க்கையை வாழ்ந்து வரும் நிலையில்.

தற்போது திருவண்ணாமலைக்கு திரும்பி வந்தால் தமிழக போலீஸ், அல்லது மற்ற மாநில போலீஸ் என்ன செய்வார்கள், கைது செய்தால் என்ன செய்வது.

இவ்வளவு நாள் நீங்கள் பட்ட கஷ்டங்கள் எல்லாம் வீணாகி விடும் மேலும் நீங்கள் இழந்த பணம், செய்த செலவு எல்லாமே வீணாக போய்விடும் என சீடர்கள் ஆலோசனை சொல்கிறார்களாம்.

நான் பரமசிவனின் அவதாரம் என்னை கைது செய்ய மாட்டார்கள் என நித்தியானந்தா படுத்த படுக்கையாக இருந்து பேசுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நித்தியானந்தாவுக்கு என்ன நடக்கும்

ஒருவேளை நித்யானந்தா இந்தியாவுக்கு திரும்பினால் அவர் மீது நிலுவையில் இருக்கும் வழக்குகள் பாயும்.

முதலில் அவருடைய உடல்நிலை குறித்து பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகள் எடுத்த பின்பு அவரை போலீஸ் கட்டாயம் கைது செய்யும் என்பதில் மாற்றம் இல்லை.

உங்கள் சிறுநீரகத்தை சுத்தப்படுத்துவது எப்படி

ஆனால் அவரிடம் இருக்கும் பண பலம், அரசியல் பலம், இதனால் அவர் விரைவில் வெளியில் வந்துவிடுவார்.

Gram suraksha scheme full details in tamil

அதுமட்டுமில்லாமல் மீண்டும் அவர் ஆன்மீகப் பணிகளை தொடங்கினாள் முன்பு இருந்ததை விட இப்போது அதிக மக்கள் அவரை காண செல்வார்கள்.

இதனால் அவர் மீண்டும் இருந்த புகழ் பணத்தை விட அதிகமாக சம்பாதிக்க தொடங்கி விடுவார்

What is your reaction?

Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0