
North Indians gave fake certificate for job
போலி சான்றிதழ் தந்து தமிழகத்தில் மத்திய பணிகளின் சேர்ந்த வடமாநிலத்தவர்கள் பலநூறு பேர் மிகப்பெரிய அளவில் மோசடி நடந்துள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசின் பணிகளில் போலி சான்றிதழ் கொடுத்து வடமாநில இளைஞர்கள் பணிக்கு சேர்ந்திருப்பது சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இருக்கும் மத்திய அரசின் பணிகளை பொதுவாக வடமாநில இளைஞர்கள் கடந்த சில ஆண்டுகளாகவே அபகரிப்பது தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது.
மத்திய அரசின் பணிகளில் குறிப்பாக ரயில்வே பணிகளில் வடமாநில இளைஞர்கள் அதிக அளவில் தேர்ச்சி பெறுவது ஒரு ஆச்சரியமாக இருக்கிறது.
அதுமட்டுமில்லாமல் பொதுத்துறை வங்கிகள், இந்தியன் ஆயில் நிறுவனத்தில், போன்ற பல்வேறு நிறுவனங்களில்.
வட இந்திய இளைஞர்கள் அதிக அளவில் பணிக்கு சேர்வது என்பது தொடர்ச்சியாக இருக்கிறது.
முக்கியமாக தமிழ்நாட்டில் இருக்கும் மத்திய அரசு பணிகளில் தமிழர்கள் நியமிக்கப்படாமல், தொடர்ந்து வட இந்திய இளைஞர்களுக்கு முன்னுரிமை கொடுப்பது.
மிகப்பெரிய கொந்தளிப்பை தமிழ்நாட்டில் இருக்கும் இளைஞர்களிடம் ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து தமிழக இளைஞர்கள் புறக்கணிப்பு
இதுதொடர்பாக தமிழ்நாடு முதல்வர் திரு மு க ஸ்டாலின் அவர்கள் தொடங்கி பல முக்கிய கட்சி தலைவர்கள் முன்னணி நபர்கள் என பல்வேறு கோரிக்கைகளை வைத்து கூட.
எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை, அதோடு சில வட இந்திய இளைஞர்கள் ஏற்கனவே பொய்யான சான்றிதழ் கொடுத்து பணிக்கு சேர்ந்து இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த நிலையில்தான் தற்போது மேலும் பல வட இந்திய இளைஞர்கள் பொய்யான சான்றிதழ்களை கொடுத்து.
தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசின் பணிகளில் பணிக்கு சேர்ந்தது சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பொய்யான கல்வி சான்றிதழ்
அஞ்சல்துறை, சிஆர்பிஎப், இந்தியன் ஆயில் நிறுவனம், உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களில் பொய்யான கல்வி சான்றிதழ் கொடுத்து.
இந்த வட இந்திய இளைஞர்கள் பணியில் சேர்ந்துள்ளனர் முக்கியமாக ரயில்வே துறையில் இப்படி பல மோசடிகள் நடந்துள்ளது.
அதன்படி வட இந்திய இளைஞர்கள் பொய்யாக தமிழ்நாட்டில் படித்தது போல சான்றிதழ் கொடுத்துள்ளனர்.
தமிழ்நாடு தேர்வுத்துறைக்கு கீழ் வரை பள்ளிகள், கல்லூரிகளில், படித்து போல இவர்கள் பொய்யான கல்வி சான்றிதழ் கொடுத்திருப்பது தெரிய வந்துள்ளது.
எப்படி நடந்தது இந்த மோசடி
இந்த நிலையில் மத்திய அரசுப் பணிகளில் இவர்கள் சேர்ந்த பின் மதிப்பெண் சான்றிதழ் சரிபார்ப்பு பணிக்காக மத்திய தேர்வாணையம்.
மாநில அரசின் தேர்வு ஆணையத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பிவைத்து, இவர்களின் சான்றிதழ்களை சரிபார்க கோரிக்கை வைத்தது.
அந்த சான்றிதழ்களை சரிபார்த்த போது வட இந்தியர்கள் பலர் பொய்யான கல்வி சான்றிதழ் கொடுத்திருப்பது தெரிய வந்துள்ளது.
தமிழ்நாடு பள்ளிகளில் படித்து போன்று போலி சான்றிதழ் கொடுத்து இவர்கள் மத்திய அரசு பணிகளில் சேர்ந்து இருப்பது தெரியவந்துள்ளது.
மிகப்பெரிய மோசடி தெரியவந்துள்ளது
இதையடுத்து பொய்யான கல்வி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு தேர்வாணையம் பரிந்துரை செய்துள்ளது.
மொத்தம் 250 நபர்கள் வரை இப்படி பொய்யான கல்வி சான்றிதழ் கொடுத்திருப்பது தெரிய வந்துள்ளது, தமிழ்நாட்டில் லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலை இல்லாமல் இருக்கும் நிலையில்.
போலி பத்திரம் ரத்து செய்வது எப்படி..!
தமிழ்நாட்டில் உள்ள இளைஞர்களின் வேலைவாய்ப்பை பொய்யான கல்வி சான்றிதழ் கொடுத்து வட இந்திய இளைஞர்கள் தட்டிப் பறிப்பது என்பது ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
what are the symptoms of ulcer in tamil
எந்த ஒரு கல்வி அறிவும் இல்லாத இந்த இளைஞர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கும் அரசாங்கம் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.