
Palli Vilum Palangal in tamil
பல்லி மனிதர்கள் மீது எங்கு விழுந்தால் அதிதி தான் நன்மைகள் செல்வ வளம் பெருகும்..!
பல்லி உடல் பாகங்களில் விழுவது பாரம்பரியமாக இந்து புராணங்களின்படி நல்ல அல்லது கெட்ட சகுனத்துடன் தொடர்புடையது.
பல்லிகள் ஆண்கள் மற்றும் பெண்கள் மீது விழுவதைப் பற்றிய பல குறிப்புகள் எதிர்காலத்தில் நடக்கும் நிகழ்வுகளைக் குறிக்கின்றன.
மனிதர்கள் மீது சுவர் பல்லி விழுவதால் ஏற்படும் விளைவு தமிழில் பள்ளி விழும் பழன் என்று அழைக்கப்படுகிறது. இது இந்திய புராணங்களின் அடிப்படையில் நம்பப்படுகிறது.
மனிதர்கள் வாழும் இடங்களில் இந்த பல்லி என்ற உயிரினமும் இருக்கும்,மனிதர்கள் புது வீடு கட்டினால் சிறிது நாட்களில் பல்லி தானாக அங்கு குடியேறும்.
அது எப்படி குடியேறுகிறது என்பதை யாராலும் கணிக்க முடியாது, ஆனால் மனிதர்கள் இருக்கக்கூடிய இடத்தில் கண்டிப்பாக பல்லி என்ற உயிரினம் இருக்கும்.
பல்லி உணவு பொருட்கள் விழுந்து அதை சாப்பிட்டால் உயிரிழப்பு என்பது உண்மை, பல்லி விஷச்சந்து உயிரினம் ஆனால் அந்தப் பல்லி சில சமிக்கைகளை வெளிப்படுத்தும் அல்லது மனிதர்கள் மீது அவ்வப்போது விழும்.
அதனால் என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கும் என்பதை இந்து மத ஜோதிட சாஸ்திரம் தெரிவிக்கிறது, அதைப் பற்றி இந்த கட்டுரையில் முழுமையாக நாம் பார்க்கலாம்.
பல்லி உடலில் எந்த பகுதியில் விழுந்தால் என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கும்.
நெற்றியில் பல்லி விழுந்தால்
நெற்றியின் வலது பக்கம் பல்லி விழுந்தால் லட்சுமி கடாட்சம் ஏற்படும்,நெற்றியின் இடது பக்கம் பல்லி விழுந்தால் கீர்த்தி உண்டாகும்.
வயிற்றுப் பகுதியில் பல்லி விழுந்தால்
வயிற்றின் இடது பக்கம் பல்லி விழுந்தால் மகிழ்ச்சி ஏற்படும், வயிற்றின் வலது பக்கம் பல்லி விழுந்தால் தானியம் சேரும்.
தலையில் பல்லி விழுந்தால்
தலையின் இடது பக்கம் பல்லி விழுந்தால் துன்பம் ஏற்படும், தலையின் வலது பக்கம் பல்லி விழுந்தால் கலகம் ஏற்படும்.
முதுகு மீது பல்லி விழுந்தால்
முதுகு வலது பக்கம் பல்லி விழுந்தால் நஷ்டம் ஏற்படும், முதுகில் இடது பக்கம் பல்லி விழுந்தால் கவலை ஏற்படும்.
கண் பகுதியில் பல்லி விழுந்தால்
கண்ணின் வலது பக்கம் பல்லி விழுந்தால் சுகம் ஏற்படும், கண் இடது பக்கம் பல்லி விழுந்தால் பயம் உண்டாகும்.
தோல் பகுதியில் பல்லி விழுந்தால்
வலது பக்கம் பல்லி விழுந்தால் வெற்றி ஏற்படும், தோல் இடது பக்கம் பல்லி விழுந்தால் போகம் உண்டாகும்.
கணுக்கால் பகுதியில் பல்லி விழுந்தால்
கணுக்கால் இடது பக்கம் பல்லி விழுந்தால் சுகம் ஏற்படும், கணுக்கால் வலது பக்கம் பல்லி விழுந்தால் பிரயாணம் செய்ய நேரிடும்.
பிருஷ்டம் பகுதியில் பல்லி விழுந்தால்
இடது பக்கம் பல்லி விழுந்தால் செல்வம் ஏற்படும், வலது பக்கம் பல்லி விழுந்தால் சுகம் உண்டாகும்.
கபாலம் பகுதியில் பல்லி விழுந்தால்
கபாலம் இடது பக்கம் பல்லி விழுந்தால் பணம் வரவு உண்டாகும், கபாலம் வலது பக்கம் பல்லி விழுந்தால் கதணம் ஏற்படும்.
மணிக்கட்டுப் பகுதியில் பல்லி விழுந்தால்
மணிக்கட்டு வலது பக்கம் பல்லி விழுந்தால் பீடை ஏற்படும், மணிக்கட்டு இடது பக்கம் பல்லி விழுந்தால் கீர்த்தி உண்டாகும்.
நகம் மீது பல்லி விழுந்தால்
நகத்தின் இடது பக்கம் பல்லி விழுந்தால் நஷ்டம் ஏற்படும், நகத்தின் வலது பக்கம் பல்லி விழுந்தால் செலவு உண்டாகும்.
மூக்கு மீது பல்லி விழுந்தால்
இடது பக்கம் பல்லி விழுந்தால் கவலை உண்டாகும், மூக்கு வலது பக்கம் பல்லி விழுந்தால் வியாதி ஏற்படும்.
தொடையில் பல்லி விழுந்தால்
தொடையின் இடது பக்கம் பல்லி விழுந்தால் சஞ்சலம் ஏற்படும், வலது பக்கம் பல்லி விழுந்தால் துக்கம் உண்டாகும்.
காது பகுதியில் பல்லி விழுந்தால்
காதின் இடது பக்கம் பல்லி விழுந்தால் லாபம் ஏற்படும்,காதின் வலது பக்கம் பல்லி விழுந்தால் ஆயுள் அதிகரிக்கும்.
கழுத்துப் பகுதியில் பல்லி விழுந்தால்
கழுத்து இடது பக்கம் பல்லி விழுந்தால் வெற்றி ஏற்படும், கழுத்தின் வலது பக்கம் பல்லி விழுந்தால் பகை உண்டாகும்.
முழங்கால் பகுதியில் பல்லி விழுந்தால்
முழங்கால் பகுதியின் இடது பக்கம் பல்லி விழுந்தால் பந்தம் உண்டாகும், முழங்கால் வலது பக்கம் பல்லி விழுந்தால் நஷ்டம் ஏற்படும்.
மார்பு பகுதியில் பல்லி விழுந்தால்
மார்பு பகுதியில் இடது பக்கம் பல்லி விழுந்தால் சுகம் ஏற்படும், மார்பு பகுதியில் வலது பக்கம் பல்லி விழுந்தால் லாபம் ஏற்படும்.
உதடு மீது பல்லி விழுந்தால்
உதட்டின் இதுத பக்கம் பல்லி விழுந்தால் பணவரவு ஏற்படும், உதட்டின் வலது பக்கம் பல்லி விழுந்தால் நஷ்டம் ஏற்படும்.
கழுத்துப் பகுதியில் பல்லி விழுந்தால்
கழுத்தின் இடது பக்கம் பல்லி விழுந்தால் வெற்றி ஏற்படும், கழுத்தின் வலது பக்கம் பல்லி விழுந்தால் பகை உண்டாகும்.
உதடு மீது பல்லி விழுந்தால்
உதட்டின் இடது பக்கம் பல்லி விழுந்தால் வர உண்டாகும், உதட்டின் வலது பக்கம் பல்லி விழுந்தால் கஷ்டம் ஏற்படும்.
பாத விரல்களில் பல்லி விழுந்தால்
பாதவிரலின் இடது பக்கம் பல்லி விழுந்தால் நோய் ஏற்படும், பாதவிரல் வலது பக்கம் பல்லி விழுந்தால் பயம் ஏற்படும்.
கை மீது பல்லி விழுந்தால்
வலது கை மீது பல்லி விழுந்தால் சன்மானம் கிடைக்கும், இடது கை மீது பல்லி விழுந்தால் மன சஞ்சலம் ஏற்படும்.
முழங்கால் பகுதியில் பல்லி விழுந்தால்
முழங்கால் பகுதியின் இடது பக்கம் பல்லி விழுந்தால் பந்தம் உண்டாகும், முழங்கால் வலது பக்கம் பல்லி விழுந்தால் நஷ்டம் ஏற்படும்.
பாதத்தில் பல்லி விழுந்தால்
பாதத்தின் இடது பக்கம் பல்லி விழுந்தால் துக்கம் ஏற்படும், பாதத்தின் வலது பக்கம் பல்லி விழுந்தால் நோய் ஏற்படும்.
பல்லி விழுந்தால் உடனடியாக செய்ய வேண்டிய பரிகாரங்கள் என்ன
பலி விழுவதால் ஏற்படும் தீமைகளுக்கு எளிய பரிகாரங்கள் இருக்கிறது, என ஜோதிட சாஸ்திரங்கள் தெரிவிக்கிறது.
உங்கள் உடலின் எந்த பகுதியில் பல்லி விழுந்தாலும் நீங்கள் முதலில் செய்ய வேண்டியது நன்கு குளித்துவிட்டு விஷ்ணு,விநாயகர், சிவன், முருகன், போன்ற எந்த ஒரு கோவிலுக்கு சென்று அங்குள்ள தெய்வத்தை வழிபாடு செய்ய வேண்டும்.
ஒரே வாரத்தில் தலைமுடி அடர்த்தியாக கருமையாக வளர
கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள் தங்களின் வீட்டின் பூஜையில் தெய்வங்களுக்கு விளக்கேற்றி, பூ அணிவித்து, வழிபாடு செய்யலாம்.
சிவபெருமானுக்குரிய மந்திரத்தை ஜெயிப்பதாலும் பல்லி விழுந்தால் ஏற்படும் தோஷங்கள் நீங்கும்.
சித்த வைத்தியத்தில் மருந்தாகும், கோயில் சடங்குகளில் அபிஷேக பொருளாகவும், பசுமாட்டில் இருந்து பெறப்படும் ஐந்து விதமான பொருட்களால் செய்யப்படும் பஞ்சகாவியத் திகழ்கிறது.
உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்ற வேண்டுமா Natural Detox drinks List Tamil health tips
பசு மாட்டின் உடலில் தேவர்கள் வாசம் செய்கிறார்கள் என்பதால் பசுமாட்டில் இருந்து பெறப்படும் பஞ்சகாவியத்தை உண்பதால் பல்லி நம் மீது விழுந்தால் ஏற்படும் தோஷம் நீங்குகிறது.
வசதி மிகுந்தவர்கள் கோவிலில் இருக்கும் தெய்வங்களுக்கு தங்கம், வெள்ளி, வைரம், வைடூரியம், போன்ற ஆபரணங்களை தானமாக கொடுப்பார்கள்.
பல்லி விழுந்தால் ஏற்படும் தோஷங்கள் நீங்கும், மேலும் கோயில்களில் விளக்கெண்ணெய் கொண்டு மண் விளக்குகள் ஏற்றுவதால், பல்லி விழுந்தால் ஏற்படும் தோஷங்கள் நீங்கும்.