செய்திகள்

ஆதார் எண்ணுடன் பான் கார்டு இணைக்கவில்லையா? நீங்கள் வருமானவரித்துறை என்ன சொல்கிறது..! PAN Aadhaar Not Linked What does income tax say

PAN Aadhaar Not Linked What does income tax say

PAN Aadhaar Not Linked What does income tax say

ஆதார் எண்ணுடன் பான் கார்டு இணைக்கவில்லையா? நீங்கள் வருமானவரித்துறை என்ன சொல்கிறது..!

ஆதார் கார்டு,பான் கார்டு இணைக்கவில்லையா சிக்கல் என்ன ஆனால் இதை செய்திருந்தால் பரவாயில்லை என உதவிகரம் நீட்டுகிறது வருமான வரித்துறை.

ஜூன் 30-ம் தேதி கடைசி நாள் ஆதார் கார்டு,பான் கார்டு இணைப்பதற்கு என வருமானவரித்துறை ஒரு காலக்கெடு கொடுத்தது.

அதன் பிறக்கும் இணைக்காத நபர்களுக்கு என்ன நடக்கும் என்பதை வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

நிரந்தர கணக்கு எண் (Permanent Account Number) ஆதார் அட்டையுடன் இணைப்பதற்கு காலக்கெடுவை நீட்டிக்கும் என்ற எதிர்பார்ப்பு பூர்த்தியாக வில்லை.

ஆதார் அட்டையுடன் நிரந்தர கணக்கு எண்களை 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30 ஆம் தேதிக்குள் இனிக்காவிட்டால் உங்களுடைய பான் கார்டு அதற்கு அடுத்த நாள் அதாவது ஜூலை மாதம் முதல் தேதியில் இருந்து செல்லாது என அறிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது மக்களின் வசதிக்காக சில வழிகாட்டுதல்களையும் அறிவிப்புகளையும் வருமான வரித்துறை வெளியிட்டுள்ளது.

பான் கார்டு எண்களை,ஆதார் எண்களுடன் இணைப்பதற்கான காலக்கெடுவை மத்திய அரசு பலமுறை நீட்டித்த நிலையில் இன்னும் லட்சக்கணக்கான மக்கள் இணைக்கவில்லை.

பான் கார்டு எண்ணுடன், ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கு காலக்கெடு முடிந்து விட்டது.

லட்சக்கணக்கான நபர்கள் ஒரே நேரத்தில் இணையதளத்தில் நுழைந்ததால் பணம் செலுத்தும் சலாம் மற்றும் இரண்டு ஆவணங்களை இணைக்கும் போது பலர் சிக்கல்களை எதிர்கொண்டார்கள்.

மக்களின் எதிர்பார்ப்புகளின் படி வருமானவரித்துறை காலக்கெடுவை நீட்டிக்கவில்லை என்றாலும் பாதிக்கப்பட்ட பயனாளர்களுக்கு உதவ நடவடிக்கை எடுத்துள்ளது என்று சொல்லலாம்.

பான் கார்டு,ஆதார் எண்ணுடன் இணைக்க விரும்பும் மக்கள் பணம் செலுத்துவதில் சிரமத்தை எதிர்கொண்டவர்களுக்கு வருமான வரித்துறை உதவி குறிப்புகளை வெளியிட்டுள்ளது.

பான் கார்டு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு ஆதார் கார்டு பான் கார்டு இணைப்புக்கான கட்டணத்தை செலுத்திய பிறகு பான் கார்டு வைத்திருப்பவர்கள்.

சலானை பதிவிறக்குவதில் சிரமத்தை எதிர்கொண்ட சம்பவங்கள் கவனத்திற்கு வந்துள்ளது என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

வருமான வரித்துறை இணையதளத்தில் உள் நுழைந்த பிறகு (e-pay tax) இணையதளத்தில் பணம் செலுத்துதல் வெற்றிகரமாக இருந்தால் பான் கார்டு வைத்திருப்பவர் பான் எண்களை.

ஆதார் அட்டையுடன் இணைக்கும் செயல்முறையை தொடரலாம் என்று வருமான வரித்துறை வெளியிட்ட ட்விட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதார் அட்டை எண்ணுடன் பான் கார்டு எண்களை இணைப்பதற்கான சலாம் ரசீதை பதிவிறக்கம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

மேலும் பான் கார்டு வைத்திருப்பவர் வெற்றிகாரமாக பணம் செலுத்திய உடன் சலான் நகல் இணைக்கப்பட்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்.

30.06.2023 தேதி வரை கட்டணம் செலுத்தி இணைப்புக்கான ஒப்புதல் பெறப்பட்டாலும்.

30.06.2023 வரை இணைக்கப்படாத சந்தர்ப்பங்களில் அத்தகைய வழக்குகள் முறையாக பரிசளிக்கப்படும் என்று வருமானவரித்துறை தெரிவித்துள்ளது.

சிக்கல்களை எதிர்கொள்ளும் நபர்கள் சலாம் நகலுடன் தங்கள் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சலை சரி பார்க்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பான் ஆதார் இணைப்பு வழி என்ன

https://www.incometax.gov.in/iec/foportal/ என்ற அதிகாரப்பூர்வ வலைதள பக்கத்திற்கு முதலில் செல்லவும்.

அதில் கீழே போர்டலின் முகப்பக்கத்தில் உள்ள link Aadhar என்ற தேர்வை கிளிக் செய்ய வேண்டும்.

பிறகு புதிய வலைப்பக்கத்திற்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள்.

அடுத்து உங்கள் பான் கார்டு, ஆதார் எண், பெயர் மற்றும் தொலைபேசி எண், போன்ற கேட்கும் விவரங்களை நிரப்ப வேண்டும்.

அனுமதி தேவைப்படும் பெட்டிகளை குறிக்கவும் முடித்து உடன் Link Aadhar என்பதை கிளிக் செய்யவும்.

உங்கள் பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண்ணுக்கு ஆறு இலக்க கடவுச்சொற்கள் (OTP) அனுப்பப்படும் அதன் பிறகு உள்ளிட்டு செயல்முறை தொடங்கவும்.

How to protect your Aadhaar card in tamil Joining our WhatsApp group

How to protect your Aadhaar card in tamil எங்கள் Telegram குரூப்பில் இணையுங்கள்

ஜூலை மாத ராசி பலன்கள் 2023

How to get new ration card in tamil nadu

பிரதான்மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம்

கட்டுமான பொருட்களின் விலைப்பட்டியல்..!

What is your reaction?

Excited
0
Happy
0
In Love
1
Not Sure
0
Silly
0