
PAN card not linked with Aadhaar card What happens next
பான் கார்டு ஆதார் எண்ணுடன் இணைக்கவில்லையா அதனால் ஏற்படும் பாதிப்பு என்ன வருமான வரித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்..!
உங்களுடைய பான் கார்டை மீண்டும் இயக்க முடியுமா வருமானவரித்துறை என்ன செய்தி வெளியிட்டுள்ளது.
வருமானவரித்துறை ஒரு ஆண்டுக்கு முன்பாகவே உங்களுடைய பான் கார்டு,ஆதார் கார்டுடன் இணைக்க வேண்டும் என ஒரு அறிவிப்பை வெளியிட்டது.
அதன் பிறகு பல்வேறுமுறை காலக்கெடுகள் நீட்டிக்கப்பட்டது இருப்பினும் ஜூன் 31ஆம் தேதி 2023 கடைசி நாள் அதற்கு பிறகு காலக்கெடு நீட்டிக்கப்படாது என்ற ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இப்பொழுது அந்த நாட்களுக்கு கடந்துவிட்டது இன்னும் பல லட்சம் மக்கள் பான் கார்டு ஆதார் எண்ணுடன் இணைக்கவில்லை,இதனால் என்னென்ன பாதிப்புகள் வரும் என்று வருமான வரித்துறை பட்டியலிடப்பட்டுள்ளது.
நம் நாட்டில் இந்திய அரசு வெளியிட்ட முக்கியமான அடிப்படை அட்டைகளில் ஒன்று பான் கார்டு,வங்கி தொடர்பான எல்லா சேவைகளுக்கும் இந்த பான் கார்டு தான் உதவுகிறது.
காரணம் உங்களுடைய அனைத்து வங்கி எண்களும் வருமான வரி கணக்கு என்று எல்லாமே இந்த பான் கார்டு தான் இணைக்கப்பட்டிருக்கும்.
நாடு முழுக்க பான் கார்டை ஆதார் கார்டுடன் இணைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது,அதற்கான தேதியும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் 30 வரை இணைக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டது பான் அட்டையை ஆதார் அட்டையுடன் இதில் கட்டணம் இல்லாமல் இணைக்கலாம்.
இல்லையெனில் உங்கள் பான் கார்டு செயல்படுத்த முடியாது என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது.
நீங்கள் இதுவரை வருமானவரி கணக்கை தாக்கல் செய்யவில்லை என்றால் உங்கள் பான் கார்டு எண்களை ஆதார் அட்டையுடன் இணைத்த பின்னரே (ITR) வருமான வரி கணக்கை செலுத்த முடியும்.
பான் கார்டு எண்களை ஆதார் அட்டையுடன் இணைப்பதற்கு கடைசி தேதி தவறிவிட்ட நபர்கள் காலக்கெடு முடிந்த பிறகும் அதை இணைக்க முடியும்.
இருப்பினும் தேதியில் இருந்து 30 நாட்களுக்குள் பான் கார்டு மீண்டும் செயல்பட தொடங்கும் உதாரணமாக ஜூலை 5ஆம் தேதி அபராதம் செலுத்திய பிறகு ஒரு நபர்.
தனது பான் கார்டு எண்களை ஆதார் அட்டையுடன் இணைக்க விண்ணப்பம் கூறினால் ஆகஸ்ட் 6ஆம் தேதி அல்லது அதற்கு முன் பான் கார்டு செயல்பட தொடங்கி விடும்.
பயன்படுத்த முடியாத உங்களுடைய பான் கார்டை தொடர்ந்து பயன்படுத்த முடியாது இதனால் ஏராளமான பாதிப்புகள் ஏற்படும்.
குறிப்பாக முக்கிய நீதிபதிவார்த்தைகளை மேற்கொளதில் பாதிப்பு ஏற்படலாம் பான் கார்டை இணைக்காததால் பெரிய தொகையை வங்கியில் செலுத்துவது.
கடன் பெறுவது,மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு, போன்றவை சிக்கலாகலாம் பான் கார்டு செயலிழப்பால் பல முக்கிய நிதி பதிவிற்த்தனைகள் மேற்கொள்ள முடியாமல் போகும்.
இத்தகைய நிதி பரிவர்த்தனைகளை வருமானவரித்துறை தற்போது பட்டியலிடப்பட்டுள்ளது,பான் கார்டு செயலிழப்பால் டிடிஎஸ் மற்றும் டிசிஎஸ் பிடித்தங்கள் அதிக விகிதத்தில் மேற்கொள்ளப்படும்.
வைப்பு நிதி போன்றவற்றில் டிடிஎஸ் பிடித்தம் செய்யப்படுகிறது அதேபோல பான் கார்டு செயலிழந்தால் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யலாம்.
ஆனால் வருமான வருமான வரித்துறையிடம் பணம் திரும்ப பெற வேண்டி இருந்தால் அதை கேட்க முடியாது.
டிமாண்ட் கணக்கை துவங்குவதில் சிக்கல் ஏற்படலாம் அத்துடன் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் புதிய முதலீடு மேற்கொள்வது பாதிக்கப்படலாம்.
50 ஆயிரம் ரூபாய்க்கு மேலான தொகைக்கு யூனிட்கள் வாங்க முடியாது பங்கு முதலீட்டில் இத்தகைய சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடலாம்.
புதிதாக வங்கி கணக்கு துவங்குவது மற்றும் புதிதாக டெபிட் கார்டு பெறுவது போன்றவையும் கடினமாகலாம்.
வாகனம் விற்பனை செய்வதில் சிக்கல்கள்
வங்கியில் பணம் செலுத்தும் போது 50 ஆயிரம் ரூபாய்க்கு மேலாக தொகைக்கு பான் கார்டு நம்பர் கட்டாயம் அவசியம் என்பதையும் நீங்கள் நினைத்துக் கொள்ள வேண்டும்.
காப்பீடு பாலிசிகள் தொடர்பாகவும் பாதிப்பை ஏற்றுக் கொள்ளலாம் சொத்து அல்லது வாகன விற்பனைக்கு கூடுதல் வரி செலுத்த வேண்டியிருக்கும்.
இப்படி பல பாதிப்புகள் இருந்தாலும் பயன்படுத்த முடியாத ஆதார் இணைப்பு நடவடிக்கை மேற்கொண்டு மறுபடியும் பயன்படுத்தலாம் உங்களுடைய பான் கார்டு.
வருமான வரித்துறை இணையதளத்தில் இதற்காக விண்ணப்பித்து 1,000/- ரூபாய் அபராதம் செலுத்தி ஆதார் எண்ணுடன் பான் கார்டு இணைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
வருமான வரி துறையின் மூலம் பான் கார்டு ஆதார் உடன் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
எங்கள் Telegram குரூப்பில் இணையுங்கள்
High mileage two wheelers in india 2023