பொது அறிவு

நில அளவை எனப்படும் சர்வே பற்றி பத்திரப்பதிவு செய்ய போகும் Pathira Pathivu kuritha sila details 2023

Pathira Pathivu kuritha sila details 2023

Pathira Pathivu kuritha sila details 2023

நில அளவை எனப்படும் சர்வே பற்றி பத்திரப்பதிவு செய்ய போகும் ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்..!

நில அளவை எனப்படும் சர்வே பற்றி வீட்டுமனை, நிலம், வீடு, விவசாய நிலங்களை, வாங்கும் போது பத்திரப்பதிவு செய்யும்போதும்.

ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல் பற்றி இந்த கட்டுரையில் முழுமையாக பார்க்கலாம்.

சர்வே பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய சில முக்கியமான தகவல்கள் இந்த கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ளது.

சர்வே என்றால் என்ன அதனை எப்படி செய்கிறார்கள்

சர்வே இரண்டு பிரிவுகளாக மாநில அரசு பிரிக்கிறது

நில அளவை துறை

நிலவரி திட்ட துறை

புலப்படம் கிராம வரைபடம் இந்த தகவல்கள் எல்லாம் நில அளவை துறையினால் தயாரிக்கப்படுகிறது.

அ பதிவேடு A (Register) நில வரி திட்டத்துறை இருந்தால் தமிழக அரசுக்கு மட்டும் இது உருவாக்கப்படுகிறது.

மாநில அரசின் நில அளவை, நகர நில அளவை, நத்தம் நில அளவை, மலை கிராம நில அளவை, மாறு நில அளவை, வட்ட அளவில் நாள் தோறும் நடைபெறும் பட்டம் மாறுதல் சம்பந்தமான நில அளவைகள் என தமிழக அரசால் பிரிக்கப்படுகிறது.

கிராம வரைபடம்

ஸ்கெட்ச் புறம்போக்கு நிலம், நத்தம், மானாவளி,புன்செய் நிலம், நன்செய் நிலம், பிரித்துக் காட்டும் வரைபடம்.

புலப்படம்

சர்வே கற்கள் பதிவேடு

டிப்போ பதிவேடு (கிராமத்தில் இருக்கும் ஸ்டாக் வைக்கப்பட்ட கற்கள், நில அளவை சங்கிலி உட்பட உபகரணங்கள் இருக்கும்போது டிப்போ) போன்ற ஆவணங்கள் கிராம நில அளவையில் இருக்கும்.

ஒவ்வொரு நில உரிமையாளரும் சர்வே செய்து போடப்பட்ட கற்களை சரியாக பராமரிக்க வேண்டும்.

அவர்களுடைய நில எல்லை கல்லை பாதுகாப்பது அந்த கல் தொட்டுக் கொண்டிருக்கும் புலன்களுடைய கூட பட்டதாரரின் கூட்டுப் பொறுப்பாகும்.

மத்திய அரசினால் ஏரிகள், மலைகள், ஆறுகள், நீர்நிலைகள், சாலைகள், கோவில்கள், விளக்கிக் காட்டி ஸ்தல சர்வே செய்வார்கள் இவை கனிம வள ஆராய்ச்சிக்கு மிகவும் பயன்படும்.

நிலத்தில் சர்வே எப்போது செய்யப்படும்

நிலவரி திட்டம் செயல்படுத்தப்படும் பொழுது இறுதியாக 1984 இல் இருந்து 1987 வரை நடைபெற்றது.

பிறகு நத்தத்தில் நிலவரை திட்டம் செயல்படுத்தும் பொழுது இறுதியாக 1990களில் நடந்தது.

சர்வே புலத்தில் புதிய சர்வே புலம் அமைக்கும் போது சர்வே புலத்தின் எல்லையில் மாற்றம் செய்ய நேரிடும் போதும்.

கிராம வரைபடம் வரையும் போதும், திருத்தம் கண்டுபிடிக்கப்பட்ட எல்லை மாற்றம் செய்யப்படும் பொழுதும்.

புறம்போக்கு நிலத்தின் எல்லைகள் மாறுதல் புறம்போக்கு தரிசாக மாறும் பொழுது தரிசு புறம்போக்காக மாறும் பொழுது.

நிலத்தை அரசு எடுத்துக் கொள்ளும்போதும் நிலத்தின் உட்பிரிவுகளை ஒன்றாக்கி புறம்போக்காக மாற்றும் பொழுது.

அளவுபிள்ளை, உருவபிள்ளை, பட்டதாரரின் நிலத்தில் கண்டுபிடிக்கப்பட்டால் அதை சரி செய்யும் பொழுதும்.

பராமரிப்பு பணிகளின் போது, புதிய சர்வே புலம் அமைக்க வேண்டிய இருந்தால், நில அளவை சர்வே செய்யப்படும்.

இரண்டு நில உரிமையாளர்களுக்கு நில அளவுகளில் தகராறு வரும் பட்சத்தில் நிலத்தை சர்வ செய்ய வேண்டிய சூழ்நிலை இருக்கும்.

புலவரைபடத்தில் தெரிந்து கொள்ள வேண்டிய 7 தகவல்கள்

ஒரு FMB-ல்நிலத்தின் அளவுகள், உட்பிரிவு எண்கள், விளக்கிகள்,அருகில் உள்ள சர்வை எண்கள் ஆகியவை இருக்கும்.

ஒரு சர்வே எண்ணின் எல்லை கோடுகளுக்கு பெயர் F லைன் என்று பெயர் (Field Boundary Line)

குறுக்கு வட்டமாக வரும் லைனுக்கு G லைன் என்று பெயர் அதாவது A யிலிருந்து இவ்வளவு தூரம் என்று கணக்கிட்டு விடுவார்கள்.

மேலும் E யிலிருந்து வட்டமாக ஒரு லைனும் அதன் அளவும் போட்டு இருப்பார் அதுவும் G லைன் ஆகும்.

இரண்டு G லைனில் ஏதாவது ஒரு கல் காணாமல் போனால் கல் எங்கு இருக்க வேண்டும் என்று கண்டுபிடிப்பார்.

FMB அளவுகளை மீட்டர் கணக்கில் தான் எழுதுவார்கள்

ஒரு சர்வே எண்ணில் 15 ஏக்கருக்கு மேல் இருந்தால் 1:5000 என்றும் கொஞ்சம் குறைவாக இருப்பின் 1:2000 என்றும் மிகச் சிறிய நிலமாக இருந்தால் 1:1000 என்றும் இருக்கும் நிலத்தை அளக்கும் அளவு முறைகள் பற்றி.

நிலத்தை அளக்கின்ற அளவீடுகள் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு அளவிட்டு முறையில் பயன்படுத்தப்படுகிறது அவற்றை நிச்சயமாக புரிந்து கொள்ள வேண்டும்.

தமிழ்நாட்டில் குறைந்தபட்சம் 3 அளவீட்டு முறைகள் பயன்படுத்தப்படுகிறது தமிழக அரசால்.

பாரம்பரிய நாட்டு வழக்கு அளவீடுகள்: குழி, மா, வேலி, காணி, மரக்கா.

பிரிட்டிஷ் அளவீடுகள் : சதுர அடி, சென்ட், ஏக்கர், போன்றவை.

மெட்ரிக் வழக்கு அளவுகள் :  சதுர மீட்டர்,ஹெக்டேர்ஸ்,ஏர்ஸ்

பாரம்பரிய வழக்கம் நம் மண்ணில் நம்மளுடைய பாரம்பரியமாக நிலங்கள் பல ஆண்டுகாலமாக அளவீடுகள் செய்யப்பட்டு வருகிறது நம் மண்ணில் ஆரம்ப காலம் தொட்டு புழக்கத்தில் இருக்கிறது.

பிரிட்டிஷ் அளவுகள் வெள்ளைக்காரன் நாட்டை இங்கு ஆட்சி செய்த போது நில நிர்வாகத்தை 90 சதவீதம் அவர்கள் உருவாக்கியதால் அதன் அளவு முறைகள் இன்றும் நம் நாட்டில் நடைமுறையில் உள்ளது.

இதனை அரசாங்கமும் நடைமுறை செய்கிறது உலகம் முழுக்க ஒரே அளவுகள் கொண்டு வந்தால் வியாபாரத்தில் வசதியாக இருக்கும் நோக்கில்.

மெட்ரிக் அளவு முறையும் தற்பொழுது உலகம் முழுவதும் பயன்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள்.

இன்றைக்கு விருதுநகர், சிவகாசி, சாத்தூர், பகுதிகளில் வீட்டுமனைகள் குழி கணக்கில் தான் விற்பனை செய்யப்படுகிறது.

கொங்கு பகுதியில் சென்ட் என்றும் சென்னையில் கிரவுண்ட் என்றும் வீட்டு மனைகள் புழக்கத்தில் இருக்கிறது.

நாட்டு வழக்கு அளவுகளில் பிரிட்டிஷ் அளவு முறைகளில் தமிழக முழுவதும் உள்ள விவசாய நிலங்கள் பரிமாற்றங்கள் நடக்கிறது.

ஆனால் அனைத்து பட்ட ஆவணங்களும் மெட்ரிக் அளவுமுறைகளில் சதுர மீட்டர்,ஹெக்டேர்ஸ்,ஏர்ஸ் தான் இருக்கிறது.

சதுர மீட்டர் என்றால் என்ன

10,000 சதுர மீட்டர் – 1 ஹெக்டேர்

4046.82 சதுர மீட்டர் – 1 ஏக்கர்

40.5 சதுர மீட்டர் – 1 சென்ட்

222.96 சதுர மீட்டர் – ஒரு கிரவுண்ட்

1 சதுர மீட்டர் – 10.76391 சதுர அடி

0.0929 சதுர மீட்டர் – ஒரு சதுர அடி

100 சதுர மீட்டர் – 1 ஏர்ஸ்

வேலி அளவுகள் என்றால் என்ன

1 வேலி – 20 மா

ஒரு வேலி – 6.17ஏக்கர்

ஒரு வேலி – காணி

மா அளவீடு என்றால் என்ன

1மா – 100 குழி

20மா – 1 வேலி

3மா – 1 ஏக்கர்

3மா – 100 சென்ட்

7மா – 1 ஹெக்டேர்

100 சதுர மீட்டர் என்றால் என்ன

0.8361 சதுர மீட்டர் – 1 குழி

101.17 சதுர மீட்டர் – 1 குழி

சதுர அடிகள் என்றால் என்ன

435.6 சதுர அடிகள் 1 சென்ட்

2400 சதுர அடிகள் 1 கிரவுண்ட்

57,600 சதுர அடிகள் 1 காணி

3.28 அடி 1 மீட்டர்

1 அடி 12 இன்ச்

1 அடி 30.48 சென்டிமீட்டர்

5280 அடி 1 மயில்

3280 அடி 1 கிலோமீட்டர்

1076 சதுர அடிகள் 1 ஏர்ஸ்

10.76391 சதுர அடிகள் 1 சதுர மீட்டர்

1 சதுர அடிகள் 0.0929 சதுர மீட்டர்

2400 சதுர அடிகள் 1 மனை

1 சதுர அடிகள் 144 சதுர சங்கலம்

43,560 சதுர அடிகள் 1 ஏக்கர்

1 சதுர அடி 144 சதுரங்கலம்

1089 சதுர அடிகள் 33 சதுர அடி

107637.8 சதுர அடி 1 ஹெக்டர்

33 அடி 1 குந்தா

66 அடி 1 பார்லாங்கு

660 அடி 220 கெஜம்

66 அடி 1 செயின்

66 அடி 100 லிங்க்

0.66 அடி 1 லிங்க்

0.66 அடி 7.92 அங்குலம்

3 அடி 1 கெஜம்

1076 சதுர அடிகள் 2.47 சென்ட்

66 அடி 22 கெஜகம்

3.28 அடி 1.093613 கெஜகம்

சென்ட் என்றால் என்ன?

1 சென்ட் – 435.சதுர அடிகள்

1 சென்ட் – 40.5 சதுர மீட்டர்

1 சென்ட் – 3குழி

1 சென்ட் – 48.4 சதுர குழி

100 சென்ட் – 4840 சதுர குழி

1 சென்ட் – 0040 ஹெக்டேர்

1 சென்ட் –  0.405 ஏர்ஸ்

1 சென்ட் – 40.46 சதுர மீட்டர்

5.5 சென்ட் – 1 கிரவுண்ட்

How to protect your Aadhaar card in tamil Joining our WhatsApp group

How to protect your Aadhaar card in tamil எங்கள் Telegram குரூப்பில் இணையுங்கள்

ஜூலை மாத ராசி பலன்கள் 2023

How to get new ration card in tamil nadu

பிரதான்மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம்

கட்டுமான பொருட்களின் விலைப்பட்டியல்..!

What is your reaction?

Excited
0
Happy
4
In Love
0
Not Sure
1
Silly
0