
Pathira Pathivu Peyar Matram Seivathu Eppadi in tamil
பத்திரம் பெயர் மாற்றம் செய்வது எப்படி இதற்கு என்னென்ன நடைமுறைகள் இருக்கிறது..!
இன்றைய காலகட்டங்களில் நீங்கள் நிலத்தில் முதலீடு செய்தால் உங்களுடைய பணம் எப்பொழுதும் பாதுகாப்பாக இருக்கும் நிலத்தின் மதிப்பும் உயர்ந்து கொண்டே செல்கிறது.
ஆனால் ஒரு நிலத்தை நீங்கள் வாங்கினால் அதற்கு மிக முக்கியமாக ஆவணமாக அரசாங்கத்தால் வழங்கப்படுகிறது பத்திரப்பதிவுகள் எப்பொழுதும் மிக கவனமுடன் இருக்க வேண்டும்.
ஒரு நிலத்தை நீங்கள் வாங்குவதற்கு முன்பு அந்த நிலம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும்.
அந்த நிலம் யார் பெயரில் இருக்கிறது, எத்தனை முறை அந்த நிலம் விற்பனை செய்யப்பட்டுள்ளது, கடைசியாக அந்த நிலத்தை வாங்கியவர் யார்.
அவருக்கு எத்தனை வாரிசுகள் இருக்கிறார்கள் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
அந்த நிலத்தின் தன்மை புன்செய் நிலம் அல்லது புன்செய் நிலம் அல்லது மேட்டு நிலம் என்பதையும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
அந்த நிலத்தின் மண் வகையும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும், ஏனென்றால் அந்த நிலத்தை வைத்து நீங்கள் விவசாயம் செய்யலாம் அல்லது வேறு ஏதாவது தொழில் செய்யலாம்.
அந்த நிலத்தின் மண் தன்மைக்கேற்ற நிலத்தின் விளையும் நிர்ணயிக்கப்படும் நீங்கள் நிலத்தை வாங்கினால் மட்டும் போதாது அதற்கு தேவையான ஆவணங்களையும் நீங்கள் சரியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு நிலம் வாங்குகிறீர்கள் என்றால் அதற்கு பத்திரப்பதிவு மிக முக்கியம் இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்பம் வளர்ந்து கொண்டு சென்றாலும்.
உங்களுடைய சொத்திற்கு மிக ஆதாரமாக இருப்பது பத்திரப்பதிவு மட்டுமே மனிதர்கள் வாழ்க்கையில் சொத்து மிக முக்கியமானதாக இருக்கிறது.
பத்திரத்தில் உங்கள் பெயர் தான் அந்த சொத்திற்கு யார் உரிமையாளர் என்பதை தெரிவிக்கிறது.
பத்திரத்தை பட்டாவாக மாற்றுவது பட்டாவில் உள்ள பிழைகளை தீர்த்துவது போன்றவற்றிற்கு இணையதள வசதி வந்தாலும் நீங்கள் அலுவலகத்திற்கு செல்லாமல் இதில் வேலைகளை வெற்றி கரமாக முடிக்க முடியாது.
பத்திரப்பதிவில் பெயர் மாற்றம் செய்வது எப்படி எங்கு?
பத்திரத்தில் உள்ள பெயரை மாற்றம் செய்வதற்கு சார் பதிவாளர் அலுவலகத்திற்கு முதலில் செல்ல வேண்டும்.
பெயர் மாற்றம் எந்த முறையில் மாற்றம் செய்யப் போகிறீர்கள் என்பதை முழுமையாக தெரிவிக்க வேண்டும்.
சொத்துக்கு யார் உரிமையாளர் இருக்கிறார் அவர் நேரில் செல்ல வேண்டும்.
சொத்தின் உரிமையாளர் பெயரில் பட்டா மற்றும் பத்திரம் இருக்கிறதா என்பதை நீங்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
சொத்தின் உரிமையாளர் நிலப்பதிவேடு அலுவலகத்திற்கு சென்று பெயரளவிலான கட்டணத்துடன் தனது புதிய பெயரை பற்றி சுய சான்று அளிக்கப்பட்ட சான்றிதழ் அலுவலகத்திற்கு கொடுக்க வேண்டும்.
அனைத்து சான்றிதழ்களையும் முழுமையாக சரி பார்த்த பிறகு நிலப்பதிவேடு அலுவலகத்தின் உரிமை துறையானது பத்திரத்தில் பெயர் மாற்றுவதற்கான முன்மொழிவு குறித்து விசாரணையை தொடங்கும்.
இந்த பெயர் மாற்றத்தின் பெயரில் எந்தவிதமான மோசடி நடவடிக்கையும் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
சட்டபூர்வ பெயர் மாற்றத்தின் சரி பார்த்த பிறகு பத்திரப்பதிவுகளில் பெயர் புதுப்பிக்கப்படும்.
பத்திரத்தில் பெயர் மாற்றம் முடிந்ததை தெரிவிக்கும் ஆவணங்களையும் உரிமையாளரின் முகவரிக்கு வழங்குவதன் மூலம் செயல்முறை முழுமையாக முடிவடையும்.
எங்கள் Telegram குரூப்பில் இணையுங்கள்
indian govt insurance scheme in tamil
Kisan Vikas Patra scheme details 2023
tn rs 1000 rupees scheme need 6 documents