செய்திகள்

காவல்துறை வெளியிட்ட எச்சரிக்கை (Pink whatsapp) இதைத் தொட்டால் உங்களுடைய Pink WhatsApp scam is rising now 2023

Pink WhatsApp scam is rising now 2023

Pink WhatsApp scam is rising now 2023

காவல்துறை வெளியிட்ட எச்சரிக்கை (Pink whatsapp) இதைத் தொட்டால் உங்களுடைய வங்கி கணக்கிலிருந்து பணம் உடனடியாக திருடப்படும்..!

பொதுமக்கள் whatsapp குரூப்புகளை கவனமாக கையாள வேண்டும் என காவல்துறை ஒரு எச்சரிக்கை விடுத்துள்ளது அத்துடன் சில அறிவுரைகளையும் வழங்கி உள்ளது.

தகவல் தொழில்நுட்பம் இன்றைய சூழலில் அபரிவிதமாக வளர்ந்து விட்டது நம்மளுடைய பயன்பாட்டுக்காக.

செல்போனில் டவுன்லோடு செய்து பயன்படுத்தப்படும் வகையில் நிறைய மொபைல் செயலிகள் வரிசை கட்டி கலர் கலராக வந்துவிட்டது.

இந்த மொபைல் செயலியல் எல்லாம் நம்மளுடைய தகவல்களை பரிமாற்றத்திற்கு பெரு உதவியாக இருந்து வருகிறது.

உலகம் முழுவதிலும் கோடிக்கண மக்கள் whatsapp பயன்படுத்துகிறார்கள் இதைத் தான் சிலர் மோசடி பேர் வழியாக தவறாக பயன்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள்.

வாட்ஸ் அப்பில் உள்ள குழுக்கள் மூலம் உங்களுடைய தனிப்பட்ட தகவல்களையும் வங்கிகணக்களையும் திருடி உங்களுடைய பணத்தையும் அபகரித்துவிடுகிறார்களாம்.

சில நாட்களுக்கு முன்பு கூட இதைப்பற்றி காவல் துறை ஒரு எச்சரிக்கை அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

பிங்க் வாட்ஸ் அப் என்றால் என்ன

செல்போனில் whatsapp பிங்க் என்ற பெயரில் பச்சை நிறத்தையும் இளஞ்சிவப்பு நிறமாக மாற்றுவதாக கூறும் லிங்க் கொண்டு பரப்பப்பட்டு வருகிறது.

தனிப்பட்ட தகவல்களை ஹேக் செய்யும் ஆபத்தான வைரஸ் இதுவாகும்,முதலில் whatsapp குழுக்களில் பிங்க் லிங்கை அனுப்பி பதிவிறக்கத்திற்கான இணைப்பை கிளிக் செய்ய கேட்கப்படுவார்கள்.

பதிவிறக்கம் செய்யும்போது லிங்கில் மறைந்திருக்கும் ஆபத்தான வைரஸும் சேர்ந்து பதிவிறக்கம் ஆகிவிடும்.

கிளிக் செய்தவுடன் இந்த வைரஸ் உடனடியாக மொபைலில் முழுமையாக பரவி whatsapp குழுவில் பதிவிடும் நபர் எந்த குழுவில் இருந்தாலும்.

அந்த குழுவில் உள்ள நபருக்கு பிங்க் வாட்ஸ் அப் அப்டேட் என்று தானாக பதிவாகி இருக்கிறது.

இந்த லிங்கை யாராவது தொட்டால் whatsapp மூலம் ஹேக் செய்து வங்கி கணக்குகள் முதல் தனிப்பட்ட தகவல்கள் அனைத்தும் திருடப்படும்.

இது மட்டுமில்லாமல் போனில் உள்ள புகைப்படங்கள் வீடியோக்கள் தொலைபேசி எண்கள் உள்பட பல தகவல்கள் உடனடியாக திருடப்படும்.

இந்த வைரஸை தடுப்பதற்கான முதல் வழிமுறை இந்த லிங்கை யாரும் தொடக்கூடாது உடனடியாக உங்களுடைய வாட்ஸ் அப் லிங்க் ஹிஸ்டரியை நீங்கள் கிளியர் செய்ய வேண்டும்.

எந்த செயலியும் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து தான் டவுன்லோட் செய்ய வேண்டும்.

வேறு எந்த இணைப்பிலும் டவுன்லோட் செய்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்று காவல்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளார்கள்.

இந்த நிலையில் இது தொடர்பாக மோசடிகள் பெருகி வருவதாக தெரிவித்துள்ளார்கள்.

தனிப்பட்ட தகவல்கள் திருடப்படுகிறது

பிங்க் நிற whatsapp மீண்டும் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது whatsapp செயலில் பிங்க் நிற வாட்ஸ் அப்பை பதிவிறக்கம் செய்ய லிங்க் அனுப்பப்படுகிறது.

இதனை கிளிக் செய்யும்போது பயனாளரின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்படுகிறது,இதன் வாயிலாக மோசடி கும்பல் வங்கி கணக்கில் பணம் கையாடல் செய்து விடுகின்றார்கள்.

இதுகுறித்து காவல்துறை பொதுமக்களுக்கு தற்போது மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது மேலும் ஒடிசாவை சேர்ந்த சைபர் பாதுகாப்பு நிபுணர் பிங்க் வாட்ஸ் அப் மூலம் மோசடிகள் அதிகரித்து வருவதால்.

நீங்கள் இந்த செயலியை முதலில் மொபைலில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்கள்.

Aadhar ration card link last date 2023

இ-சேவை மையம் தொடங்குவதற்கு வாய்ப்புகள்

பட்டா சிட்டா என்றால் என்ன?

அசல் சொத்து பத்திரம் தொலைந்து விட்டால்

எங்கள் Telegram குரூப்பில் இணையுங்கள்

LIC Saral pension scheme best tips

What is your reaction?

Excited
0
Happy
0
In Love
0
Not Sure
1
Silly
1