
Post office child life insurance Bal Jeevan Bima Scheme Details
6 ரூபாயில் 1 லட்சம் ரூபாய்க்கான ஆயில் காப்பீட்டு திட்டம் தபால் துறையில் அறிமுகமாகும் சிறந்த திட்டம்..!
இந்திய மக்கள் இன்று அதிநவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தினாலும் பல ஆண்டு காலமாக இந்திய மக்களை சேமிக்க வைக்க பழகப்படுத்திய தபால்துறை.
பல்வேறு விதமான சிறந்த திட்டங்களை இப்பொழுது காலத்திற்கு ஏற்ப அறிமுகம் செய்து வருகிறது,இன்று இணையதளம் மூலம் பணம் அனுப்பினாலும்.
20 ஆண்டுகளுக்கு முன்பு தபால் மூலம் மட்டுமே பணம் அனுப்பும் வசதி ஏற்பட்டது,இப்படிப்பட்ட தபால் துறை நாட்டு மக்களுக்கு தற்போது.
முக்கிய முதலீடு நிதி சேவைகள் வழங்கும் அமைப்பாக மாறி உள்ளது.
இந்திய தபால் நிலையத்தில் மிகவும் குறைந்த முதலீட்டில் குழந்தைகளுக்கான ஆயுள் காப்பீடு திட்டம் இருக்கிறது.
பால் ஜீவன் பீமா யோஜனா திட்டம் இந்திய தபால் நிலையத்தில் வழங்கப்படும் குழந்தைகளுக்கான ஆயுள் காப்பீட்டு திட்டமாகும்.
இந்த திட்டத்தின் கீழ் பெற்றோர்கள் ஓர் தபால் நிலைய கணக்கில் ஒரு நாளைக்கு 6 ரூபாய் மட்டுமே முதலீடு செய்து இந்த திட்டத்தின் பலன்களை பெறலாம்.
பால் ஜீவன் யோஜனா திட்டம் என்றால் என்ன?
பால் ஜீவன் பீமா யோஜனா திட்டம் என்பது ஆயுள் காப்பீட்டு திட்டம் என்பதால் குழந்தைகளுக்கு எதிர்பாராத விதமாக அல்லது தூர்திருஷ்டவசமாக ஏதாவது நடந்தால்.
ரூபாய் 1 லட்சம் வரையில் ஆயுள் காப்பீட்டு தொகை கிடைக்கும், பால் ஜீவன் பீமன் யோஜனா திட்டத்தின் நன்மைகள் குறித்து தெரிந்து கொள்ளுங்கள்.
இந்த திட்டத்தின் முக்கிய அம்சமே குறைவான முதலீட்டு தொகை இருப்பதுதான்,ஏழை எளிய அடிதடி மக்களும் ஆயுள் காப்பீட்டு பலன்களை பெற வேண்டும்.
என்பதற்காக மிக குறைந்த அளவில் தினசரி வைப்பு தொகை இருப்பதால் ஒரு குடும்பத்திற்கு நிதி சுமை இருக்காது.
இந்த திட்டத்தின் மூலம் ரூபாய் 1 லட்சம் ஆயுள் காப்பீட்டு தொகை குழந்தையின் 18 வயது வரையில் கிடைக்கும் 20 வயதுக்கு பின்பு குழந்தையின் உயிருக்கு எவ்வித பாதிப்பு இல்லாமல் இருந்தால்.
முதலீடு செய்யப்பட்ட தொகைக்கு கிராம சந்தோஷ் திட்டத்தின் வட்டி பலன்கள் உடன் முதிர் தொகை கிடைக்கும்.
தற்போது கிராம சந்தோஷ திட்டத்தின் போனஸ் தொகை 1,000/- ரூபாய்க்கு 48 ரூபாய் 20 வயதுக்கு பின்பு பெரும் தொகை குழந்தையின் கல்வி அல்லது பிற நிதி பொறுப்புகள்.
தொடர்பான செலவுகளை ஈடு செய்ய உதவும் ஒரு பக்கம் ஆயுள் காப்பீடு மற்றொரு பக்கம் முதலீட்டு பலன்கள் கிடைக்கும்.
ஒரு பெற்றோர் அதிகப்படியாக 2 குழந்தைகளுக்கு மட்டுமே பால் ஜீவன் பீமா யோஜனா திட்டம் வழங்கப்படுகிறது.
8 முதல் 20 வயதுடைய குழந்தைகளுக்கு இந்த திட்டத்தின் மூலம் தபால் நிலையத்தில் பெற்றோர்கள் சென்று விண்ணப்பத்தை சமர்ப்பித்து இந்த திட்டத்தை பெறலாம்.
பால் ஜீவன் பீமா யோஜனா திட்டத்தில் அதிகப்படியான ஆயுள் காப்பீட்டு தொகை 1 லட்சம் மட்டுமே என்பதை நீங்கள் மறக்கக்கூடாது.
உதாரணமாக 8 வயது குழந்தைக்கு தினமும் 6 ரூபாய் முதலீட்டில் 7 வருட முதலீட்டில் 1 லட்ச ரூபாய் வரையில் இன்சூரன்ஸ் பாதுகாப்பை உங்களால் பெற முடியும்.
தபால் நிலையங்களில் Rural Postal Life Insurance,Postal Life Insurance என்ற இரு திட்டங்கள் தனித்தனியாக செயல்படுத்தப்படுகிறது.
மேல குறிப்பிட்ட திட்ட விவரங்கள் Rural Postal Life Insurance திட்டத்திற்கானது Postal Life Insurance கீழ் இருக்கும் Bal Jeevan Bima திட்டத்தில் 3 லட்சம் வரையில் இன்சூரன்ஸ் பாதுகாப்பு கிடைக்கிறது என தகவல் துறை அறிவித்துள்ளது.
எங்கள் Telegram குரூப்பில் இணையுங்கள்
jio laptop specifications price launching date
Lava Yuva 2 smartphone specifications