
Post office recurring deposit scheme details 2023
100 ரூபாய் போதும் மத்திய அரசு அறிமுகம் செய்துள்ள பணமழை சிறந்த ரெக்கரிங் திட்டம்..!
பொதுமக்களிடம் சேமிக்கும் பழக்கத்தை ஏற்படுத்துவதற்கு மத்திய அரசு தபால் துறை மூலம் பல்வேறு விதமான சிறந்த திட்டங்களை வருடம் தோறும் அறிமுகம் செய்கிறது.
வெறும் 100 ரூபாயில் நீங்கள் முதலீடு செய்து அதிகப்படியான வட்டியை பெற முடியுமா? இதை தான் மத்திய அரசு தற்போது செயல்படுத்தி உள்ளது.
அந்த திட்டத்தை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளலாம் சிறுசேமிப்பு திட்டங்கள் அனைத்துமே பரவலாக மக்களின் ஆதரவை பெறுகிறது.
இந்திய அரசாங்கத்தால் ஆதரிக்கப்படுபவை பணத்துக்கு உத்தரவாதமும், பாதுகாப்பும் நிரந்தரவை, இந்த அஞ்சல் அலுவலக திட்டங்கள்.
முதலீட்டாளர்களிடையே சேமிப்பும் பழக்கத்தை மேம்படுத்தும், வகையில் தொடங்கப்பட்டவை.
ஏராளமான அஞ்சல் சேமிப்பு திட்டங்கள் இருந்தாலும் அதில் முக்கியமானது தொடர் வைத்து நிதி திட்டம் ஒன்றாகும்.
ED எனப்படும் முதலீட்டு அதாவது தொடர் வைப்பு நிதி திட்டம் என்று அதற்கு பெயர் ரெக்கரிங் முதலீடு எனப்படுவது தொடர் வைப்பு நிதி திட்டம் ஆகும்.
இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் என்ன?
ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட அளவிலான சிறிய தொகையை நீங்கள் முதலீடு செய்து குறிப்பிட்ட காலத்திற்குள் கணிசமான தொகையை வட்டி விகிதத்துடன் சேர்த்து லாபத்தையும் பெறுவது இந்த திட்டத்தின் நோக்கம்.
ஒரு வயது வந்த நபர், 3 பெரியவர்கள் வரை சேர்ந்து இந்த அஞ்சல் அலுவலக திட்டத்தில் கூட்டு கணக்கை தொடங்கலாம்.
இதை தவிர ஒரு பாதுகாவலர், ஒரு மைனர் அல்லது பலவிதமான மனநிலை உள்ள நபர் சார்பாக, ஒரு கணக்கு தொடங்கலாம் அதாவது 10 வயதுக்கு மேற்பட்ட மைனர் குழந்தை.
தன்னுடைய சொந்த பெயரிலும் கணக்கு தொடங்கலாம், அதில் எத்தனை கணக்குகள் வேண்டுமானாலும் ஒரு நபர் தொடங்கிக் கொள்ளலாம்.
பொதுத்துறை வங்கிகள் மூலம் இணையலாம்
பொதுத்துறை வங்கிகள் முதல் சில தனியார் நிதி நிறுவனங்கள் வரை இந்த தொடர் வைப்பு நிதி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
கணக்கத் தொடங்கப்பட்ட நாளில் இருந்து 5 வருடங்களில் அதாவது 60 மாதங்களில் முதிர்ச்சி அடையும்.
இதற்குப் பிறகு சம்பந்தப்பட்ட தபால் நிலையத்தில் விண்ணப்பம் கொடுத்து, அதாவது 5 வருடங்களுக்குள் அந்த நபர் சேமிப்பை தொடங்கலாம்.
தபால் நிலையத்தின் தொடர் வைப்புத் தொகையில் வருடத்திற்கு 5.8% வட்டி விகிதம் கிடைக்கிறது.
இந்த வட்டி விகிதமானது 1 ஜனவரி 2003 முதல் பொருந்தும் அத்துடன் வட்டி காலாண்டுக்கு ஒரு முறை மாற்றப்படுகிறது மேலும் அதிகப்படுத்தப்படுகிறது.
100 ரூபாயிலிருந்து முதலீட்டை தொடங்கினால் 5 வருடங்களில் 2 லட்சத்திற்கு அதிகமான கார்பஸ் தொகை இங்கு வழங்கப்படும்.
உதாரணத்திற்கு இந்த திட்டத்தில் மாதம் 5 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்தால் 5 வருடங்களில் அது 3.5 லட்சம் ரூபாய் கிடைக்கும் கணக்கை மேலும் 5 வருடங்கள்நீட்டினாள் 10 ஆண்டுகளில் மொத்தம் 8.3 லட்சம் ரூபாய் கிடைக்கும்.
இந்த திட்டத்தில் சிறந்த வருமானத்தை பெறுவதுடன் நீங்கள் முதலீடு செய்த பணம் பாதுகாப்பாக இருக்கும், என்பதால் இதில் நீங்கள் தாராளமாக முதலீடு செய்யலாம்.
எங்கள் Telegram குரூப்பில் இணையுங்கள்
Airtel launch xstream fiber offers 5G speed 2023
Redmi 5G smartphone specifications price
1000 fine if you have two PAN cards in tamil