
Rahu Peyarchi Palangal in tamil 2023
ராகு பெயர்ச்சி இந்த ராசிகளின் வாழ்க்கை முற்றிலும் மாறப்போகிறது வெற்றியின் உச்சம் தொடும் ராசிகள் என்ன?
ராகு பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும் என்றால் இந்த பெயர்ச்சிசியால் சில ராசிக்காரர்களுக்கு அபரிமிதமான நற்பலன்கள் கிடைக்கும்.
கடக ராசிகளுக்கு ராகுவின் பெயர்ச்சி சாதகமாக இருக்கும்,இவர்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் நல்ல பலன்கள் பெறலாம், வெளிநாட்டு பயணம் செல்ல அதிக வாய்ப்புகள் கிடைக்கும்.
ராகு பெயர்ச்சி 2023 ராசிகளில் அதன் தாக்கம் என்ன?
ஜோதிட சாஸ்திரத்தின் படி கிரகங்களின் பெயர்ச்சி மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது,இது அனைத்து ராசிக்காரர்களையும் பாதிக்கும்.
கிரகங்களின் ராசி மாற்றங்கள் இயக்கமாற்றங்களும் உதய அஸ்தமான நிலைகளும் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்வியலும் பல விட மாற்றங்களை ஏற்படுத்துகிறது.
நிகழ் கிரகமான ராகு அக்டோபர் 30-ஆம் தேதி தனது ராசியை மாற்றப் போகிறார் அப்போது அனைவரது வாழ்விலும் பலவிதமான மாற்றங்களும் தாக்கங்களும் ஏற்படும்.
சனி பகவானின் நிலை என்ன?
அனைத்து கிரகங்களிலும் மிக மெதுவாக நகரம் கிரகமாக உள்ளார் சனி பகவான், மிகவும் மெதுவாக நகரம் கிரகமாக கருதப்படுகிறார் சுமார் ஒன்றரை வருடங்களுக்கு ஒரு முறை.
ராகு தனது ராசியை மாற்றுகிறார் ராகு எப்போதும் எதிர் திசையில் அதாவது வக்கிர இயக்கத்தில் செல்லும் கிரகமாக உள்ளார்.
தற்போது மேஷ ராசியில் இருக்கும் ராகு வக்கிர பெயர்ச்சி அடைந்து மீன ராசிக்குள் நுழைகிறார்.
ராசிகளின் தாக்கம் எப்படி இருக்கும்?
இந்த வருடம் ராகு பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும் என்றாலும் இதன் பெயர்ச்சியால் சில ராசிக்காரர்களுக்கு அபரிவிதமான நற்பலன்கள் ஏற்படும்.
இவர்களது வாழ்வில் மகிழ்ச்சியும்,அமைதியும், பூத்துக் குலுங்கும் இவர்கள் செய்யும் அனைத்து பணிகளிலும் எளிதில் வெற்றி கிடைக்கும்.
மேஷ ராசிக்கு என்ன பலன்
மேஷ ராசிக்காரர்களுக்கு மீன ராசியில் ராகுவின் வக்கிர பெயர்ச்சி மிக முக்கியமானதாக இருக்கும் நிதி பிரச்சனைகள் தீரும் இத்துடன் முன்னேற்ற பாதை உருவாகும்.
வருமானம் பெருகும் எதிர்பாராத இடங்களில் இருந்து பணவரவு திடீரென்று இருக்கும்.
வேலையில் மகத்தான வெற்றியும் கிடைக்கும் ராகுவின் சஞ்சரத்தால் மேஷ ராசிக்காரர்களுக்கு சமூகத்தில் மரியாதையும் அந்தஸ்து பல மடங்கு அதிகரிக்கும்.
ரிஷப ராசி என்ன பலன்
ரிஷப ராசிக்காரர்கள் தங்கள் செயல்களில் சாதகமான பலன்களை பெறுவார்கள் புகழ் அதிகரிக்கும் பயணங்கள் செல்வதற்கு வாய்ப்புகள் ஏற்படும்.
இது தவிர வியாபாரத்தில் லாபங்கள் பல மடங்கு அதிகரிக்கும் தொழிலில் வெற்றி மேல் வெற்றி கிடைக்கும்.
கடக ராசிக்கு என்ன பலன்கள்
கடக ராசிக்காரர்களுக்கு ராகுவின் பெயர்ச்சி சாதகமாக இருக்கும், இவர்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் நல்ல பலன்கள் கிடைக்கும்.
வெளிநாட்டு பயணம் செல்ல வாய்ப்புகள் அதிகளவில் கிடைக்கும் இந்த பயணங்களால் பல்வேறு விதமான நன்மைகள் கிடைக்கும்.
தொழில் மற்றும் நிதிநிலை சிறப்பாக இருக்கும் இந்த ராசிக்காரர்களுக்கு சொந்த வீடு வாகனம் வாங்கும் யோகம் பல மடங்கு அதிகரிக்கும்.
துலாம் ராசிக்கு என்ன பலன்
மீனத்தில் ராகுவின் பெயர்ச்சியால் துலாம் ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும் புதிய வேலை தேடும் துலாம் ராசிக்காரர்களுக்கு இப்போது நல்ல வேலை கிடைப்பதற்கு வாய்ப்புகள் மிக அதிகம்.
ஏற்கனவே வேலையில் உள்ளவர்களுக்கு ஊதிய உயர்வு, பதவி உயர்வு, பொருளாதார நிலை, மேம்படும் புதிய வீடு வாகனம் வாங்கும் யோகம் இப்பொழுது பல மடங்கு இருக்கிறது.
மீனம் ராசிக்கு என்ன பலன்
மீன ராசிக்கு வக்கிர பெயர்ச்சி அடைவது மீன ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களை அதிகளவில் கொடுக்கும் இந்த ராசிக்காரர்களின் பொருளாதார நிலை பல மடங்கு மேம்படும்.
செல்வம் சேர்வதற்கு வாய்ப்புகள் அதிக அளவில் உருவாகும் நீண்ட நாட்களாக சிக்கி இருந்த பணம் இப்பொழுது கிடைக்கும்.
ஒவ்வொரு இலக்கையும் எளிதாக அடைந்து விடுவீர்கள் குடும்பத்துடன் இனிமையான பொழுதுபோக்கை கழிப்பதற்கு வாய்ப்புகள் ஏற்படும்.
எங்கள் Telegram குரூப்பில் இணையுங்கள்
What is really happening in Manipur
How to message on WhatsApp without saving number