Uncategorized

Red Banana health benefits list in tamil

Red Banana health benefits list in tamil

Red Banana health benefits list in tamil

செவ்வாழை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

தமிழ் பண்பாட்டு கலாச்சாரங்களின் படி முதல் முக்கனிகளில் மா, பழா, வாழை, என இடம்பெற்றுள்ளது.

வாழைப்பழம் மூன்றாவது இடத்தில் உள்ளது சுவைகளில் மட்டுமில்லாமல் பல்வேறு வகையான ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளது.

வாழைப்பழம் வகைகளில் பல்வேறு வகையான வாழைப்பழங்கள் இருக்கிறது அதிலும் குறிப்பாக செவ்வாய் என்றால் தனிச்சிறப்பு தனி ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளது.

குறிப்பாக இந்த செவ்வாழைப்பழத்தில் கரோட்டின், வைட்டமின் சி, பீட்டா, கால்சியம், அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது.

இந்த செவ்வாழை பழம் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் மனித உடலில் ஏற்படுகிறது என்பது பற்றி முழுமையாக இந்த கட்டுரையில் பார்க்கப்போகிறோம்.

எலும்புகள் வலிமையடைய

செவ்வாழை பழத்தில் கால்சியம் அதிகமாக இருப்பதால் நீங்கள் தினமும் குறைந்தது ஒரு செவ்வாழை பழத்தை சாப்பிட்டு வாருங்கள்.

இதனால் உங்களுடைய எலும்புகள் வலிமையடையும் எனவே எலும்புகள் உறுதியாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த வழிமுறைகளை தினமும் கடைபிடிக்கலாம்.

நரம்பு தளர்ச்சி பிரச்சனைகளுக்கு

நரம்புத்தளர்ச்சி பிரச்சனை ஏற்பட்டால் உடலில் ஆற்றல் குறையும் இதனால் ஆண்மை குறைபாடு ஏற்பட்டுவிடும்.

எனவே நரம்பு தளர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் குறைந்தது 2 செவ்வாழை காலை மற்றும் மாலை வேளைகளில் சாப்பிட்டு வர வேண்டும்.

இவ்வாறு தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிட்டு வர நரம்புகள் பலம் பெறும் ஆண்மை குறைவு பிரச்சினை சரியாகி விடும் மற்றும் உடல் வலிமை பெறும்.

சிறுநீரக கற்கள் வராமல் தடுக்க

சிறுநீரக கற்கள் உள்ள நபர்கள், சிறுநீரக கல் வராமல் இருக்க நினைப்பவர்கள், தினமும் குறைந்தது ஒரு செவ்வாழை பழத்தை சாப்பிட்டு வாருங்கள்.

செவ்வாழையில் உயர்தர பொட்டாசியம் ஊட்டச்சத்து, சிறுநீரகக் கற்கள் வருவதை தடுக்கிறது,அதுமட்டுமில்லாமல் கற்கள் உருவாகி இருந்தாலும் கரைத்துவிடுகிறது.

உடல் எடை குறைய

உடல் எடையை குறைக்க நினைக்கும் நபர்கள் கலோரிகள் அதிகம் நிறைந்துள்ள உணவுகளை சாப்பிடக்கூடாது ஆனால் செவ்வாழையில் மற்ற வாழைப்பழங்களை விடவும் மிகவும் குறைந்த கலோரிகள் உள்ளது.

எனவே உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் தினமும் காலையில் ஒரு செவ்வாழை பழத்தையும் மாலை வேளையில் ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிட்டு வர பசி அதிக நேரம் எடுக்காமல் இருக்கும்.

இதனால் உடல் எடை குறைய நீங்கள் தேவையற்ற உணவுகள் சாப்பிடுவது இருந்தால் கட்டுப்படுத்தப்படும்.

உடல் வலிமை பெற

உடல் என்றும் சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க வேண்டும், தினமும் ஒரு செவ்வாழை பழத்தை சாப்பிடுங்கள் உடல் என்றும் அதிக ஆற்றலுடன் இருக்கும்.

அதேபோல் புற்று நோய் நமக்கு வராமல் இருக்க தினமும் ஒரு செவ்வாழை பழத்தை சாப்பிட்டு வாருங்கள் உடலுக்கு மிகவும் நல்லது உடல் குளிர்ச்சி அடையும்.

ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உடலில்

நம் உடலில் ஹீமோகுளோபின் குறைந்தால் பல ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனைகள் சந்திக்க வேண்டியதாக இருக்கும், எனவே ரத்த சிவப்பணுக்களின் அளவை அதிகரிக்க வேண்டும்.

எப்பொழுதும் இதற்கு செவ்வாழைப் ரொம்ப உதவியாக இருக்கிறது செவ்வாழையில் உள்ள வைட்டமின்கள் ஆன்டி-ஆக்சிடன்ட்கள் ரத்த சிவப்பணுக்களின் அளவை அதிகரித்து விடுகிறது.

கண்பார்வை பிரச்சினைகளுக்கு

மாலைக்கண் நோய் பிரச்சினை உள்ள நபர்கள் கண்பார்வை பாதிக்கப்பட்டவர்களுக்கு செவ்வாழைப்பழம் ஒரு சிறந்த மருந்தாக இருக்கிறது.

எனவே கண் பார்வையில் பிரச்சினை உள்ள நபர்கள் தினமும் குறைந்தது இரண்டு செவ்வாழைப் பழத்தை சாப்பிட்டு வர கண் சம்பந்தமான பிரச்சனைகளும் விரைவில் சரியாகிவிடும்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க

செவ்வாழை பழம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மை கொண்டது மேலும் சுற்றுப்புற சூழ்நிலைகள் மற்றும் தட்பவெப்ப மாறுபாடுகளால் உற்பத்தியாகி மனிதர்களை தாக்கும் நோய்க்கிருமிகளை கொல்லும் அறிய சக்தி செவ்வாழைப்பழத்தில் இருக்கிறது.

மீசை தாடி வேகமாக வளர என்ன செய்ய வேண்டும்

நீங்கள் வாரம் குறைந்தது ஒரு முறையாவது செவ்வாழைப் பழத்தை சாப்பிட்டு வந்தால் உடலில் தொற்று நோய் பாதிப்பு ஏற்படாமல் தடுக்கலாம்.

Types of foods that asthma patients should eat

சர்க்கரை நோயாளிகள், சிறுநீரக கற்கள் உள்ள நபர்கள், மற்றும் கர்ப்பிணி பெண்கள் செவ்வாழை பழத்தை சாப்பிடுவதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை பெற்ற பின்பு இந்த வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

What is your reaction?

Excited
0
Happy
1
In Love
0
Not Sure
0
Silly
0