
SBI ATM franchise business full details in tamil
வீட்டிலிருந்தபடியே மாதம் ரூபாய் 60,000/- சம்பாதிப்பதற்கான வாய்ப்புகளை ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வழங்குகிறது..!
உங்களுடைய வாழ்க்கையில் நீங்கள் வேலைக்கு சென்றால் ஒரு குறிப்பிட்ட தொகை மட்டும் உங்களுடைய வாழ்க்கையில் சம்பாதிக்க முடியும்.
நீங்கள் கட்டாயம் இரண்டாவதாக வருமானம் தரக்கூடிய ஒரு வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொண்டால் உங்களுக்கு பொருளாதார சுமை என்பது எப்பொழுதும் இருக்காது.
அதற்கான வாய்ப்புகள் அதிகம் ஆனால் அதைப் பற்றி முழுவதும் தெரிந்து கொண்டு அதை நடைமுறைப்படுத்துவது என்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை.
பணம் சம்பாதிப்பதற்கான பல்வேறு வகையான வாய்ப்புகள் இருக்கிறது அது மட்டுமில்லாமல் பல முன்னணி நிறுவனங்களும் அதற்கான வாய்ப்புகளை வழங்குகிறது.
ஆனால் அதைப் பற்றி சரியாக தெரிவதில்லை காரணம் முன்னணி நிறுவனங்கள் எப்போதும் அதற்கான விளம்பரங்களை செய்வதில்லை.
அதுபோன்று இருக்கும் நிறுவனங்களில் வருமானம் என்பது எப்பொழுதும் இருக்கும்.
இப்பொழுது இருக்கும் இளைஞர்களிடம் ஒரு சுய தொழில் செய்ய வேண்டும் என்ற எண்ணம் அதிகமாக இருக்கிறது.
ஏனென்றால் இன்னொருவரிடம் வேலை செய்யும்பொழுது பல்வேறு வகையான பிரச்சனைகளை சந்திக்கிறோம்.
இன்னொருவரின் கைகளை நம்பி வாழ்க்கையை நகர்த்த கூடாது என்கின்ற எண்ணம் இருக்கிறது.
நமக்கு நாமே தொழில் செய்யும்போது விருப்பத்தோடு, மகிழ்ச்சியோடும், பணிகளை செய்வோம் அதுமட்டுமில்லாமல் நேரம் காலம் என்றெல்லாம் விதிமுறைகள் இல்லாமல் விருப்பத்தோடு வேலைகள் செய்ய முடியும்.
அந்த வகையில் இன்றைய பதிவில் SBI ATM Franchise தொழிலை வீட்டில் இருந்து தொடங்கி எப்படி மாதத்திற்கு குறைந்தபட்சம் 60,000/- ரூபாய் சம்பாதிப்பது என்பதை பார்ப்போம்.
பொதுவாக SBI ATM பொருத்தவரை அந்த வங்கியே ATM மையங்களை அமைத்து இருக்காது அல்லது சார்ந்து இருக்காது.
வங்கி சார்பாக சில நிறுவனங்களுக்கு ATM-களை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும்.
அதை ஒப்பந்தங்கள் மூலம் வழங்கப்படுகிறது இதற்கான ATM உரிமைகளை நீங்கள் எடுப்பதன் மூலம் வீட்டில் இருந்தபடியே எப்படி சம்பாதிப்பது என்பதை பற்றி இந்த கட்டுரையில் முழுமையாக பார்க்கலாம்.
SBI ATM Franchise உரிமம் பெறுவதற்கான விதிமுறைகள்.
SBI ATM உரிமம் பெறுவதற்கு முதலில் 50 முதல் 80 சதுர அடி இடம் வைத்திருக்க வேண்டும் மற்ற SBI ATM மையங்களில் இருந்து நீங்கள் நிறுவ போகும் SBI ATMக்கு இடைப்பட்ட தூரம் 100km இருக்க வேண்டும்.
ATM நிறுவப்பட்டிருக்க கூடிய இடமானது தரை தளத்திலும் பார்வைக்கும் தெளிவாகத் தெரியக் கூடிய இடமாக இருக்க வேண்டும்.
நீங்கள் தேர்வு செய்யும் இடத்தில் 24 மணி நேரமும் மின்சார வசதி கட்டாயம் இருக்க வேண்டும், அதன் பிறகு மின்சாரமானது 1kwh மின் இணைப்புகள் கட்டாயம் இருக்க வேண்டும்.
ATM-ல் ஒரு நாளைக்கு சுமார் 300 பரிவர்த்தனைகள் செயல்பட வேண்டும்.
நீங்கள் V-SAT என்ற நிறுவனத்திடமிருந்து NOC (Non Objection Certificate) சான்றிதழ் கட்டாயம் பெற்றிருக்க வேண்டும்.
மேலே வழங்கப்பட்டுள்ள தகவல்களை நீங்கள் பெற்றவராக இருந்தால் ATM நிறுவனம் நிறுவ தகுதியுடையவர்களாக இருப்பீர்கள்.
புதுபுது அழகான மெஹந்தி டிசைன்கள்..!
வருமானம் எப்படி வரும்
நீங்கள் நிறுவப்பட்ட ATM-ல் நடைபெறும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் வங்கி சார்பாக கமிஷன் கிடைக்கும், அதன் மூலம் மாதம் குறைந்தபட்சம் ரூபாய் 60,000/-வரை சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.
உங்களுடைய வருமானம் என்பது கட்டாயம் ஏனென்றால் இப்பொழுது.
What is the symptom of Brain Tumor in tamil
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா இந்தியா முழுவதும் அதிக அளவில் பரந்து இருக்கும் ஒரு மிகப்பெரிய வங்கி அதிகமான கிளைகளைக் கொண்டிருக்கும் ஒரு முதன்மையான வங்கியாக இருக்கிறது.