ஆன்மீகம்

செவ்வாய் பகவானால் வரும் மங்களகரமான யோகங்கள் பலன்கள் என்ன.Sevvai bhagavan mangala yogam kidaika in tamil

Sevvai bhagavan mangala yogam kidaika in tamil

Sevvai bhagavan mangala yogam kidaika in tamil

செவ்வாய் பகவானால் வரும் மங்களகரமான யோகங்கள் பலன்கள் என்ன..!

செவ்வாய் பகவான் வீரத்தின் அதிபதி செவ்வாய் வேரும் வாய், செவ்வாய்க்கிழமைகளில் நல்ல காரியம் செய்ய வேண்டாம், என்றெல்லாம் சொல்லப்பட்டாலும்.

செவ்வாய் பகவான் உண்மையில் பல அற்புத யோகங்களையும் கொடுக்கக்கூடியவர் என்பது பெரும்பாலான மக்களுக்கு தெரியாது.

செவ்வாய் பகவான் வீடு வாங்கும் யோகத்தை கொடுப்பார், நாடாளும் யோகத்தை கொடுப்பார்,பதவி, சொகுசு வாழ்க்கை, வாகன வசதி, பணம், என அனைத்தையும் வாரி வழங்கக்கூடிய தெய்வம் என்றால் அது செவ்வாய் பகவான்.

நவகிரகங்களில் சூரியனுக்கு அடுத்தபடியாக மிக ஆற்றல் மிக்கவர் செவ்வாய் கிரகம் பூர்வீக சொத்தில் உரிய பங்கு கிடைக்குமா என்பவற்றை தீர்மானிக்கப்படுபவர் செவ்வாய்.

வீடு வாங்குவதற்கு வசதி இருந்தாலும் ஜாதகத்தில் அவர் சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற யோகம் நிச்சயம் இருக்க வேண்டும், சொந்த வீடு வாங்க வேண்டும் அல்லது சொந்த வீடு ஒருவருக்கு நிலைக்க வேண்டும் என்றால்.

ஒருவருக்கு ஜாதகத்தில் செவ்வாய் கிரகம் வலுவான நிலையில் இருக்க வேண்டும்,செவ்வாய் பகவானால் பல மங்கள யோகங்கள் ஏற்படுகின்றன.

சந்திர மங்கல யோகம்,ரோசா யோகம்,குரு மங்கல யோகம்,பிறுகு மங்கள யோகம் என பல மங்கல யோகங்கள் ஏற்படும்,இந்த யோகங்களினால் தைரியம் அதிகமாகும்,தன்னம்பிக்கையும்,துணிவும் கூடிவரும்.

சொத்துக்கள் வாங்கலாம்,செவ்வாய் பகவானால் சந்தோஷத்தோடு உங்களுடைய வாழ்க்கை அமையும்.

வெற்றி மீது வெற்றி வந்து உங்களைத் தேடி வரும் அரசு பதவிகள் தேடி வரும்,எந்த இடத்தில் செவ்வாய் எந்த கிரகத்தோடு கூடியிருந்தால் என்ன யோகம் கிடைக்கும் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

உங்களுக்கு சொந்த வீடு தரும் செவ்வாய் சுக்கிரன்

சொந்த வீட்டில் சகல வசதிகளுடன் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருப்பதற்கு உங்களுக்கு பாக்கியம் தேவை,செவ்வாய் பூமிகாரன் உங்களுக்கு பல வகைகளில் சொத்து சேரவேண்டும் என்றால் செவ்வாயின் பரிபூரண அருள் கட்டாயம் தேவை.

பூமி செவ்வாய் என்றால் அந்த நிலத்தின் மேல் கட்டப்படும் கட்டிடம் சுக்கிரன் ஜாதகத்தில் சுக்கிரன் நன்றாக செயல்பட வேண்டும் பிகுரு என்றால் சுக்கிரனை குறிக்கும்.

சுக்கிரனுடன் செவ்வாய் சேர்ந்து 1,4,7,10 இடங்களில் வலுத்திருக்கும்போது வீடு கட்டு யோகம் ஏற்படும்.

பெண்களால் அனுகூலம் ஏற்படும் வசதியான வாழ்க்கை அமையும் உயர்வான யோகம் ஏற்படும்.

பணமும் புகழும் சேர வேண்டுமென்றால்

அரசாங்க உயர் பதவிக்கு அனுக்கிரகம் செய்வது செவ்வாய்தான், தோற்றத்தில் கம்பீரம்,நடையில் அழகு, குரலில் அதிகாரத்தை, ஏற்படுத்தி கொடுக்கக் கூடியவர் செவ்வாய் பகவான்.

போட்டி பந்தயங்களில்,சாகச நிகழ்ச்சிகளில்,புகழ்பெர செவ்வாயின் பலம் மிக அவசியம்,ரத்த கிரகம் உங்கள் உடலில் ரத்தத்திற்கு வெப்பத்திற்கு காரணமாக இருப்பவர் செவ்வாய்.

இவர் பலமானமாக இருந்தால் தான் உடலில் ரத்த ஓட்டம் சீராக இருக்கும்,மூளைக்கு ஆற்றல் சக்தியும் தரக்கூடிய கிரகம் செவ்வாய், ஒருவரின் ஜாதகத்தில் செவ்வாய் பலமாக இருந்தால்.

ரியல் எஸ்டேட்,நிலம் வாங்கி விற்கும் தொழில், கட்டட தொழில், சிவில் இன்ஜினியரிங்,போன்றவற்றில் புகழும் பணமும் குவியம்.

ஜாதகத்தில் செவ்வாய் சிறப்பாக இருக்க

ஒரு நபரின் ஜாதகத்தில் செவ்வாய் கிரகம் சிறப்பாக அமைய வேண்டும் அப்படி அமைந்தால் மட்டுமே அவருடைய வாழ்க்கையில் அனைத்து சகலகல செல்வங்களும் கிடைக்கும்.

இதற்கு நீங்கள் குறிப்பாக செவ்வாய்க்கிழமைகளில் முருகப்பெருமானை வழிபடலாம் குறிப்பாக செவ்வாய் நாளில் செந்நிறம் உடை அணிந்து முருகப்பெருமானை நெய்திபம் ஏற்றி வழிபடலாம்.

செவ்வாய்க்குரிய கடவுள் முருகப்பெருமான் பழனியில் தண்டாயுதபாணி செவ்வாய் அருள்புரிகிறார்.

தினமும் கந்த சஷ்டி கவசம்,கந்த குரு கவசம்,திருப்புகழ் முருகன் துதி, பாடல்களை பாடி முருகனையும்,அங்காரனையும் வணங்கி வழிபட்டால்.

புத்திர யோகம்.பூமி,பாக்கிய முதலான சகல யோகங்களும் வளங்களும் கிடைக்கும்.

How to protect your Aadhaar card in tamil Joining our WhatsApp group

How to protect your Aadhaar card in tamil எங்கள் Telegram குரூப்பில் இணையுங்கள்

புராணங்கள் இதிகாசங்களின் படி நீங்கள்

உறுப்புகளுக்கும் ரத்தத்தை கடத்தும் சிறந்த உணவுகளை

What is your reaction?

Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0