
SSC CHSL Recruitment 2023
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (Staff Selection Commission) நடத்தும் Combined Higher Secondary (10,12) Level தேர்வுக்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.
இதன் மூலம் குரூப் சி (Group C ) பிரிவு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது, சுமார் 1,600 கிளர்க் மற்றும் டேட்டா என்ட்ரி காலிப்பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு விவரம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
இந்த வாய்ப்பை தவற விடவேண்டாம் இந்த வேலை வாய்ப்பு விண்ணப்பிற்கு ஜூன் 8-ம் தேதி வரை இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிப்பது எப்படி, விண்ணப்ப கட்டணம், கல்வி தகுதி, அதிகாரப்பூர்வ இணையதளம், அதிகாரப்பூர்வ அறிவிப்பு,போன்ற அனைத்து வகையான தகவல்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
பணியிடங்கள் குறித்த முழு விவரங்கள்
Lower Division Clerk (LDC)
Junior Secretariat in Assistant (JSA)
Data Entry Operator (DEO)
Data Entry Operator Grade ”A”
காலிப்பணியிடங்கள் குறித்த விவரங்கள்
இந்த அறிவிப்பின் மூலம் சுமார் 1600 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாகவும்.
மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை குறித்து மத்திய அரசு தேர்வாணையத்தின் முடிவு இறுதியானது என்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் வெளியிடப்பட்டுள்ளது.
கல்வி தகுதி
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் கட்டாயம் விண்ணப்பதாரர்கள் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு
விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 27 வயதிற்குள் இருக்க வேண்டும்,வயது வரம்பு குறித்த முழு விவரங்களுக்கு விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.
விண்ணப்ப கட்டணம்
இதற்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் கட்டணமாக 100 ரூபாய் மட்டும் செலுத்த வேண்டும்,பட்டியலின பழங்குடியினர் பிரிவினர் பெண்கள்.
முன்னாள் ராணுவத்தினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
சம்பள விவரம்
Lower Division Clerk (LDC) / Junior Secretariat in Assistant (JSA) – Pay Level -2 ரூ.19,900 to ரூ 63,200)
Data Entry Operator (DEO) Pay Level – 4 ரூ.25,500 to ரூ 81,100) and Pay Level – 5 ரூ.29,200 to ரூ 92,300)
Data Entry Operator Grade ”A” Pay Level – 4 ரூ.25,500 to ரூ 81,100)
தேர்ந்தெடுக்கும் முறை
இணையதளம் மூலம் தேர்வுகள் நடைபெறும் அதன் மதிப்பெண் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் முதல் நிலை மற்றும் இரண்டாம் நிலை தேர்வுகள் நடத்தப்படும்.
இணையதளம் மூலம் எப்படி விண்ணப்பம் செய்வது
முதலில் https://ssc.nic.in/portal/notices என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும், Home Page-ல் Apply என்பதை கிளிக் செய்யவும்.
SSC GD Constable Recruitment Apply என்பதை கிளிக் செய்யவும்.
முதல் முறை விண்ணப்பம் செய்யும் விண்ணப்பதாரர்கள் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் பதிவு செய்த பின்னர் பயனாளர் ID உருவாக்க வேண்டும்.
உங்களுக்கான ஐடி உருவாக்கிய பிறகு நீங்கள் லாகின் செய்து உள்ளே நுழைய வேண்டும்.
புதிதாக உள்ள விண்ணப்ப படிவத்தில் கேட்கப்பட்டுள்ள அனைத்திற்கும் சரியான தகவல்களை பூர்த்தி செய்ய வேண்டும்.
விண்ணப்பத்தை பூர்த்தி செய்தவுடன் விண்ணப்ப கட்டணம் செலுத்திய பின்பு விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
Vaikasi Month Rasi Palangal in tamil
முக்கியமான நாட்கள்
ஆன்லைன் விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான தேதிகள் 09-05-2023 to 08-06-2023
ஆன்லைனில் பெறுவதற்கான கடைசி தேதி மற்றும் நேரம் விண்ணப்பங்கள் 08-06-2023 (23:00)
ஆன்லைனில் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி மற்றும் நேரம் 10-06-2023 (23:00)
ஆஃப்லைனில் உருவாக்குவதற்கான கடைசி தேதி மற்றும் நேரம் சலான் 11-06-2023 (23:00)
சலான் மூலம் பணம் செலுத்துவதற்கான கடைசி தேதி (இதில் வங்கியின் வேலை நேரம்) 12-06-2023
‘விண்ணப்பப் படிவத்திற்கான தேதிகள் திருத்தம்’ மற்றும் திருத்தத்திற்கான ஆன்லைன் கட்டணம் கட்டணம்.14-06-2023 முதல் 15-06-2023 வரை (23:00)
Schedule of Tier-I கணினி அடிப்படையிலான தேர்வு ஆகஸ்ட், 2023
Schedule of Tier-II (கணினி அடிப்படையிலான தேர்வு) அட்டவணை பின்னர் அறிவிக்கப்படும்.
Online Application- Link Here
Notification PDF – Link Here