செய்திகள்

Stalin launched QR code software of app

Stalin launched QR code software of app

Stalin launched QR code software of app

மனு கொடுக்க மக்கள் அலைய வேண்டாம் சீர்மிகு ஆளுமை திட்டத்தின் கீழ் (QR Code) ஒரு ஸ்கேன் செய்தால் போதும் உங்களுடைய தொலைபேசியில்.

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் தங்கள் குறைகளை கோரிக்கை புகார்களை இருக்கும் இடத்தில் இருந்து தெரிவிக்க (QR Code) மென்பொருள் செயலியை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

சொத்து வரி உள்ளிட்ட அனைத்து வரி நிலுவைகளைப் பற்றி அறிவிப்பை பெற்று (QR Code) செயலி மூலமே தொகை செலுத்தலாம்.

பிறப்பு இறப்பையும் வீட்டிலிருந்து (QR Code) ஸ்கேன் செய்து பதிவு செய்யலாம் என்பது அதன் சிறப்பாகும்.

தமிழ்நாடு அரசு நிர்வாக செயல்பாடுகளில் டிஜிட்டல் மையமாக்குதல் என்பதை வளர்ந்து வரும் தகவல் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் எல்லாத் துறைகளிலும் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் அரசு நடவடிக்கைகளில் நம்பகத் தன்மை அதிகரிக்கும் விதத்தில் டிஜிட்டல் தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி.

மக்களுக்கான சேவைகளை செய்யவும் வெளிப்படுத்த தன்மையை வேண்டும் என்பதற்காக.

தகவல் பரிமாற்றம் செய்து, அரசு நிர்வாக செயல்பாடுகளில் விவரங்களை சேவைகளையும் மக்கள் முழுமையாக பெற்றிட வேண்டும்,என்பதற்காக பல்வேறு புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

2022-2023 ஆம் ஆண்டிற்கான நகராட்சி நிர்வாக மற்றும் குடிநீர் வழங்குதல் துறை மானிய கோரிக்கையில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் பணி மற்றும் சேவைகளை நிகர் நிலையில் கண்காணிக்கவும்.

பணிகள் குறித்து விவரங்களை மக்கள் தெரிந்து கொள்ளவும் பணி மற்றும் சேவை குறித்து மக்களின் கருத்துக்களை.

விரைவில் (QR Code) மூலம் நிகர் நிலையில் தெரிவிக்கவும் சிறப்பான தீர்வு.

முதலமைச்சர் ஸ்டாலின் அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் வசிக்கும் மக்களுக்கு வழங்கப்படும் சேவைக்கான விரைவு (QR Code) குறியீடு மென்பொருள் செயலியை தொடங்கி வைத்தார்.

ஒவ்வொரு கட்டமைப்புகளின் வகுப்புகளிலும் பயன்படுத்தத்தக்க வகையில் உள்ளாட்சி ஊழியர்களால் ஒட்டப்படும் இந்த விரைவு குறியீடு மூலம்.

பொதுமக்கள் உள்ளாட்சி சேவைகளின் மீதான நிறைகள் குறைகளை தெரிவிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளதால், உள்ளாட்சி ஊழியர்கள் தங்களது பணியினை மேம்படுத்தி மக்களுக்கு திருப்திகரமாக செய்திட வழி வகுக்கும்.

சொத்துவரி உள்ளிட்ட அனைத்து வரி நிறுவைகளைப் பற்றிய அறிவிப்பை பெற்று செயலி மூலமே தொகையை செலுத்தலாம் பிறப்பு இறப்பையும் வீட்டில் இருந்து குறியீடு மூலம் ஸ்கேன் செய்து பதிவு செய்யலாம்

இவ்வாறு பெறப்படும் புகார் கோரிக்கைகள் மீது எடுக்கப்படும் நடவடிக்கை குறித்த விவரங்கள் அவற்றின் நிலை பற்றியும் உடனுக்குடன் உங்களுக்கு தெரிவிக்கப்படும்.

தமிழக அரசு இப்பொழுது அனைத்து துறையும் டிஜிட்டல் மையமாக்கி வருகிறது, இதன் மூலம் மக்களுக்கு சேவைகள் என்பது விரைவாகவும் தரமானதாகவும் கிடைக்கும் என்பது அரசின் நோக்கமாகும்.

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் இலவச பயிற்சி வகுப்பில் சேர்வதற்கு

இதன் மூலம் ஊழல், நேரம் கழித்தல், பொதுமக்களை திருப்பி அனுப்புதல், மக்களுக்கு தொல்லை கொடுத்தல், போன்ற பல்வேறு குறைபாடுகள் நீங்கும்.

இந்த (QR Code) மூலம் நீங்கள் உலகத்தில் எங்கு இருந்தாலும் உங்களுடைய கிராமம் அல்லது பஞ்சாயத்து நகராட்சி போன்றவற்றில் உள்ள குறைகளை.

Hindu Baby Names Starting With A in tamil

அரசாங்க ஊழியர்களின் மீதான தவறுகளையும், சாலை, குடிநீர், மின்சாரம், பொது போக்குவரத்து, கல்வி, போன்றவற்றில் உள்ள குறைபாடுகளையும், சாலை பழுது சேதமடைதல் போன்றவற்றையும் தெரிவிக்கலாம்.

தமிழக அரசு இதற்கு சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது மேலும் வருங்காலத்தில் இதனுடைய சேவைகள் எப்படி இருக்கிறது, என்பதை பொறுத்து மேலும் பல துறைகளில் இதனை விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

What is your reaction?

Excited
0
Happy
4
In Love
0
Not Sure
0
Silly
0