Uncategorized

Tamil Nadu coronavirus latest update list

Tamil Nadu coronavirus latest update list

Tamil Nadu coronavirus latest update list

வெளிநாடு வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வருவோரின் எண்ணிக்கை அதிகம், உயரும் ஓமிக்ரான் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன..!

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருவது ஒரு நல்ல செய்தியாக நேற்றுவரை இருந்தது.

ஆனால் இன்று மட்டும் வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து திரும்பிய பதினோரு பேருக்கு ஓமிக்ரான் கண்டறியப்பட்டுள்ளது.

இது மிகப்பெரிய ஒரு அதிர்ச்சியை தமிழ்நாட்டு மக்களுக்கு ஏற்படுத்திவிட்டது.

2020ஆம் ஆண்டு மற்றும் 2021ஆம் ஆண்டு அமல்படுத்திய ஊரடங்கு உத்தரவினால் தொழில் வளர்ச்சி என்பது முற்றிலும் மாறுபட்டது.

இதனால் பல ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வேலை வாய்ப்பை இழந்தார்கள், தொழிலதிபர்கள், வணிகம் செய்யும் சிறு வணிகர்கள், பெரு வணிகர்கள்.

முதல் அனைவருக்கும் மிகப்பெரிய ஒரு இழப்பு வாழ்க்கையில் ஏற்பட்டது மீண்டும் 2022ஆம் ஆண்டு ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தினால்.

தொடர்ந்து மூன்றாம் ஆண்டும் அதுபோல் நடைபெற்றால் மக்களின் வாழ்க்கை என்பது மிகப் பெரிய ஒரு கேள்விக்குறி ஆகிவிடும்.

மீண்டும் ஊரடங்கு உத்தரவு வருமா

கொரோனா வைரஸ் பாதிப்பு முடியாத தொடர் கதையைபோல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது ஆண்டுக்கணக்கில். ஆல்பா, டெல்டா, என அடுத்தடுத்த அலைகல்.

ஏற்பட்ட நிலையில் ஓமிக்ரான் தற்போது புதிய தலைவலியை உலகத்தில் உள்ள அனைத்து நாட்டு மக்களுக்கும் இது கொடுக்க ஆரம்பித்து விட்டது.

தென்ஆப்பிரிக்காவில் முதலில் நவம்பர் மாதம் 27ம் தேதி கண்டறியப்பட்ட ஓமிக்ரான் இப்பொழுது உலகில் உள்ள 100க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு அதிவேகமாக பரவி உள்ளது.

இதனை பற்றி உலக சுகாதார மையம் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கை இதுவரை உலகத்தில் தோன்றிய வைரஸ்களை விட இந்த வைரஸ் மிகவும் வேகமாக பரவக்கூடியதாக இருக்கிறது.

இதனால் உலகத்தில் உள்ள அனைத்து நாடுகளும் உடனடியாக போர்க்கால அடிப்படையில் சுகாதார நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என ஒரு உத்தரவை வெளியிட்டுள்ளது.

இப்போது உலக நாடுகள் வெளிநாட்டுப் பயணிகளுக்கு பல்வேறு வகையான புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.

தமிழ்நாட்டில் 22ம் தேதி வரை ஒரு நபருக்கு மட்டும் இந்த நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டு இருந்தது. ஆனால் 23ம் தேதி ஒரே நாளில் 33 நபர்களுக்கு இந்த நோய்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஒரே நாளில் மிகப்பெரிய ஒரு பேரதிர்ச்சியை ஏற்படுத்தி விட்டது தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் ஏனென்றால், 2021ஆம் ஆண்டு.

கடுமையான ஊரடங்கு உத்தரவினால் வருவாய் என்பது முற்றிலும் பாதிக்கப்பட்டது, அதை நினைக்கும் பொழுது மறுபடியும் மக்களுக்கு பயம் தொற்றிக் கொண்டு விட்டது.

Tamil Nadu coronavirus latest update list

அரசு எடுக்கும் நடவடிக்கை என்ன

தமிழ்நாடு அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது கவலைக்குரிய நாடுகள் பட்டியலில் இருந்து வரும் அனைவருக்கும் பரிசோதனை விமான நிலையத்தில் மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

இந்த சூழலில் வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு திரும்பிய 11 நபர்களுக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து தமிழகம் திரும்பிய தலா 2 நபர்களுக்கு வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

அதேபோல் ஆந்திராவிலிருந்து தமிழகம் திரும்பிய 3 நபர்களுக்கும், மேற்குவங்காளத்தில் இருந்து திரும்பிய 2 நபர்களும் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களில் வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு திரும்பிய நபர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 23ஆம் தேதி அதிகமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

இறந்தவர்களின் விவரங்கள்

உயிரிழப்புகளை பொறுத்தவரை தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 8 நபர்கள் சிகிச்சை பலனின்றி மரணம்மடைந்துள்ளார்.

அவர்களில் 3 நபர்கள் தனியார் மருத்துவமனைகளிலும், 5 நபர்கள் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்கள் ஆகும்.

அதிகபட்சமாக சென்னையில் 7 நபர்கள் உயிரிழந்துள்ளார்கள் இதுவரை மாநிலத்தில் மொத்தம் நபர்கள் 37,707 நபர்கள் சிகிச்சை பலனின்றி மரணம்மடைந்துள்ளார்.

குடிப்பழக்கத்தை நிறுத்த சித்த வைத்தியம் சொல்லும் எளிய மருந்து குறிப்புகள்..!

இப்பொழுது மக்களின் எதிர்பார்ப்பு என்னவென்றால் தமிழக அரசு இதற்கு போர்க்கால அடிப்படையில் உடனடியாக ஒரு நடவடிக்கையை எடுத்து மக்களை பாதுகாக்க வேண்டும்.

அதுமட்டுமில்லாமல் தொழில்துறை என்பது மேலும் வளர்ச்சி அடைய வேண்டும்.

Stomach weight loss 5 best tips in tamil

மக்களுக்கு வருவாயை பெருக்குவதற்கான அனைத்து வழிகளையும் அரசு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள்.

What is your reaction?

Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0