
TDF vasan Action Arrest Non Bailable Case Section
வீலிங் செய்தபோது விபத்து ஜாமினில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்கு பதிவு டிடிஎஃப் வாசன் அதிரடி கைது.
நொறுங்கி போன 20 லட்சம் ரூபாய் பைக் வலியால் கதறும் பிரபல.
சென்னை பெங்களூர் நெடுஞ்சாலையில் வீலிங் செய்த போது ஏற்பட்ட விபத்தில் பிரபல youtube டிடிஎஃப் வாசனை காஞ்சிபுரம் காவல்துறையினர் கைது செய்தார்கள்.
பிரபல youtube வாசன் கோவை சேர்ந்தவர் இவர் விலை உயர்ந்த பைக்குகளில் நீண்ட தூரத்திற்கு சென்று சாகசங்களை செய்து அதனை வீடியோவாக தனது youtube சேனலில் பதிவேடு செய்யும் நபர்.
அவருடைய சேனலுக்கு 2 கே கிட்ஸ்கள் அதிக பின்பற்றும் நபர்களாக இருக்கிறார்கள்.
இந்த நிலையில் சென்னை-பெங்களூர் நெடுஞ்சாலையில் பிரபல youtube டிடிஎஃப் வாசன் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார் அப்பொழுது சாகசம் செய்ய அவர் முயன்ற போது விபத்தில் சிக்கிவிட்டார்.
வேகமாக செல்ல முயன்ற போது அவர் வீலிங் செய்ய முயற்சி செய்த நிலையில் அப்போது பைக் நிலை தடுமாறி இரண்டு முறை தலைகுப்புற சுற்றி பள்ளத்தில் விழுந்தது.
இதில் பயணம் செய்த வாசன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார், இதன்பிறகு அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு காஞ்சிபுரம் மீனாட்சி மருத்துவமனையில் அனுமதித்தார்கள்.
அவருக்கு கையில் பலத்தை எலும்பு முறிவு ஏற்பட்டதாக தெரிகிறது, இது தொடர்பான வீடியோ வெளியாகியிருந்த நிலையில் அதில் அவர் வீலிங் செய்தபோது நிலைத்தடிமாரி.
சாலையோர பள்ளத்தில் விழுந்தார் இதனால் அவருடைய வாகனம் தலைகுப்புற விழுந்தபடி தூரத்தில் போய் விழுந்தது வாசனம் ஒரு தடுப்புச் சுவரை தாண்டி தூக்கி வீசப்பட்ட காட்சிகளும்.
வாகன ஓட்டிகள் ஓடி சென்று அவர் மீட்கும் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன.
இந்த நிலையில் மோட்டார் வாகன சட்டப்படி பொதுமக்களுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் வாகனம் ஓட்டியதாக வாசம் மீது குற்றச்சாட்டுகள் இருக்கிறது.
மேலும் வாசன் வீலிங் செய்த போது அவ்வழியாக நிறைந்த வாகனங்கள் சென்று கொண்டிருந்தன.
ஒருவேளை வாசன் விபத்து அவர்களது வாகனத்தில் இடித்து அதில் பயணித்தவர்களுக்கு உயிர் சேதத்தை ஏற்படுத்தியிருந்தால் என்ன செய்வது என்று பலர் கடுமையான கண்டனங்களை முன்வைத்து வருகிறார்கள்.
நேற்றைய தினம் டிடிபி வாசன் மீது காவல்துறையினர் இரு பிரிவுகளின் கீழ் வழங்கு பதிவு செய்தனர்,இந்த நிலையில் காஞ்சிபுரம் காவல்துறையினரும் 4 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
அதுவும் வாசன் ஜாமினில் கூட வெளிவர முடியாத அளவுக்கு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது,இந்த நிலையில் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியது.
உள்ளிட்ட 6 பிரிவுகளில் கீழ் ஜாமினில் வெளிவர முடியாத அளவுக்கு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த நிலையில் அவரது ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என மோட்டார் வாகன போக்குவரத்துக்கு தமிழக காவல்துறை பரிந்துரை செய்துள்ள நிலையில் டிடிஎச் வாசனை காஞ்சிபுரம் காவல்துறையினர் கைது செய்துள்ளார்கள்.
எங்கள் Telegram குரூப்பில் இணையுங்கள்