
The plight of the DMK regime 2022
கொதித்து எழுந்த உடன்பிறப்புகள் இனி ஒருபோதும் அனுசரித்துச் செல்ல முடியாது..!
தமிழகத்தில் உள்ள பெரும்பான்மையான சினிமா துறையை சார்ந்த நபர்கள், அரசு ஊழியர்கள் என முக்கிய நபர்கள் ஸ்டாலின் தலைமையிலான திமுகவிற்கு வாக்குகளை அளித்தார்கள்.
கடந்த 10 வருட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக ஆட்சியில் அதிகப்படியான ஊழல் நடந்துள்ளது என திமுக தலைவர் திரு மு க ஸ்டாலின் கடுமையான குற்றங்களை முன்வைத்தார்.
ஆட்சிக்கு வந்தவுடன் மாதம்தோறும் 1000 ரூபாய் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும்.
எரிவாயு சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம் வழங்கப்படும்.
பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரி குறைக்கப்படும்,என மக்களின் ஆசைகளை தூண்டி ஓட்டுக்களைப் பெற்று விட்டார்.
இதில் முக்கியமாக அரசு ஊழியர்கள் ஏமாந்து விட்டார்கள் ஸ்டாலின் கொடுத்த வாக்குறுதியை நம்பி.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி நடைபெறும் போது.
அவ்வப்போது போராட்டம் என அரசுக்கு குடைச்சல்களை அரசாங்க ஊழியர்கள் கொடுத்துக்கொண்டே இருந்தார்கள்.
போக்குவரத்து தொழிலாளர்கள் செய்த அட்டூழியம்
போக்குவரத்து தொழிலாளர்கள் பேருந்துகளை நடுவழியில் நிறுத்திவிட்டு போராட்டத்தை தொடர்ந்தார்கள்.
இப்படி போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டம் என்பது அதிமுக ஆட்சியில் மிகவும் கடுமையாகவும் அதிகமாகியிருந்தது.
அதிமுக ஆட்சியில் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு அரசுக்கும் எப்பொழுதும் பனிப்போர் நடந்து கொண்டே இருந்தது.
முற்றிலும் மாறிய நிலைமை
திமுக ஆட்சியில் அரசு ஊழியர்கள் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளார்கள் என்பதை அவர்களே ஒப்புக் கொள்கிறார்கள்.
போக்குவரத்து ஊழியர்களின் தங்களுடைய பிரச்சனைகளை வெளியில் சொல்ல முடியாமல் தவித்து வருகிறார்கள் ஏனென்றால் அவர்கள் தான் இந்த அரசை கொண்டுவந்தவர்கள்.
இப்பொழுது போக்குவரத்து துறையில் தனியார் துறை மூலம் 400 ஒப்பந்த தொழிலாளர்கள் பணியில் அமர்த்தப்பட உள்ளார்கள்.
இதனால் இனிவரும் காலங்களில் போக்குவரத்து துறைகளில் இருக்கும் சங்கங்களின் உறுப்பினர்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கிவிடும்.
சங்கங்கள் செயல்படும் விதம் குறைந்துவிட்டால், போக்குவரத்து தொழிலாளர்கள் செய்யும் அட்டகாசம்,முற்றிலும் மறைந்து விடும்.
திமுக கவுன்சிலர்கள் செய்யும் அட்டகாசம் தமிழ்நாட்டில்
தமிழ்நாட்டில் இப்போது திமுக எம்எல்ஏ மற்றும் எம்பிகளை விட திமுகவின் கவுன்சிலர்கள் செய்யும் ஊழல் அதிகாரம் மிரட்டல் என நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்த வீடியோக்கள் அனைத்தும் சமூக வலைதளங்களில் வெளியாகி மிகுந்த பரபரப்பை ஏற்படுத்துகிறது.
அரசு தலைமை ஆசிரியரின் சட்டை பிடித்து திமுக கவுன்சிலர் கணவர் தாக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
அந்த அளவிற்கு திமுக கவுன்சிலர்களின் கணவர்கள் செய்யும் அட்டகாசம் என்பது மிகவும் கொடுமையாக இருக்கிறது தமிழ்நாட்டில்.
தொடர்ந்து தாக்கப்படும் இந்து மதம்
திராவிடர் கழகத்துடன் இணைந்து திமுகாவின் முக்கிய தலைவர்கள் செய்யும் அட்டகாசம் என்பது தமிழ்நாட்டில் இப்பொழுது அனைத்து தரப்பு மக்களிடமும் மிகப்பெரிய ஒரு வெறுப்பு நிலையை ஏற்படுத்தி உள்ளது.
இந்து மதத்தில் இல்லாமல் இருக்கும் சில கருத்துக்களை பொய்யாக செய்தியாக பரப்பி இந்துக்களை ஆபாசமான வார்த்தைகளில் பேசுவதில் திமுக செய்யும் தொடர்கதையாக உள்ளது.
அந்தக் கட்சிக்கு எதிராக திரும்பிய உடன் பிறப்புகள்
தர்மபுரியில் 50 லட்சம் ரூபாய் செலவில் புதிய நூலகம் அமைக்க அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
அப்போது சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் திரு செந்தில்குமார் அவர்கள்.
அங்கு வைத்திருந்த செங்கல்களை காலால் எட்டி உதைத்து சொந்தக் கட்சி உறுப்பினர்களிடையே கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதனால் கோபத்தின் உச்சிக்கு சென்ற திமுகவின் உடன்பிறப்புகள் நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் உடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்கள்.
திரும்பிய பக்கமெல்லாம் அவமானப்படுத்தப்படும் இந்து மதம்
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி காலத்தில் எந்த ஒரு சாதி மத மோதல்கள் இல்லாமல் இருந்தது எந்த ஒரு மதத்தையும் தவறாக பேசினது கிடையாது.
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தினந்தோறும் இந்து மதத்தை பற்றி தவறாக ஆபாசமாக பேசுவதை வழக்கமாக வைத்துள்ளார்கள்.
இந்து மதத்தில் நடைபெறும் சடங்குகளை காலால் எட்டி உதைத்தது ஆபாசமாக பேசுவது என்பது தொடர்கதையாகி உள்ளது.
இதனால் திமுக கட்சிக்குள் இருக்கும் உடன்பிறப்புகளுக்கு கடும் கோபம் ஏற்பட்டு உள்ளது.
இப்பொழுது சில உடன்பிறப்புகள் சொல்ல முடியாத கோபத்தில் திட்டி தீர்க்கிறார்கள் ஏனென்றால் தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை.
தமிழக மக்கள் மட்டுமல்லாமல் உடன்பிறப்புகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதில் எந்த ஒரு மாற்றுக் கருத்தும் இல்லை.
கடும் கோபத்தில் உள்ள உடன்பிறப்புகள்
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு அனைத்து மதுபான கடைகளில் விடப்படும் டெண்டர்களை எடுப்பதன் மூலம் திமுக-வில் சிறிய தொண்டர்கள் பலன் அடைவார்கள்.
சினைப்பை புற்று நோய் என்றால் என்ன அதன் அறிகுறிகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்..!
ஆனால் இப்பொழுது நிலைமை முற்றிலும் மாறி விட்டது அதை ஒரு அமைச்சரிடம் ஒப்படைத்து விட்டு அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை தலைமை எடுத்துக் கொள்வதால்.
Tamil Nadu youths are kidnapped in Myanmar
கடைக்கோடி தொண்டன் கூட இப்பொழுது கோபத்தின் உச்சத்தில் இருக்கிறான் என்பதில் எந்த ஒரு மாற்றுக் கருத்தும் இல்லை.