Uncategorized

There are 2 main doubts about Ms. Jayalalitha’s death

There are 2 main doubts about Ms. Jayalalitha's death

There are 2 main doubts about Ms. Jayalalitha’s death

சசிகலா தான் கொலை குற்றவாளி செல்வி ஜெயலலிதா இறப்பிற்கு முழு காரணம் அவரே வெளியான இரண்டு முக்கிய தகவல்கள்.

ஒவ்வொரு நாளும் புதுப்புது தகவல்கள் வெளிவந்து கொண்டே இருக்கிறது அனைத்து தகவல்களும் ஒரே நபர் குற்றவாளி என தெரிவிக்கிறது.

24 மணி நேரமும் ஒரு மருத்துவக் குழு செல்வி ஜெயலலிதாவை கண்காணித்துக் கொண்டே இருந்தார்கள் என ஆறுமுகசாமி ஆணையத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது அதையும் சசிகலா உறுதிப்படுத்தியுள்ளார்.

சிறப்பு மருத்துவ குழு, அதிநவீன கருவிகள் அடங்கிய மருத்துவமனை, தீவிரமாக கண்காணிக்கும் தொண்டர்கள், காவல்துறை, உளவுத்துறை, என அனைத்தும் இருந்தும்.

செல்வி ஜெயலலிதாவை ஏன் காப்பாற்ற முடியவில்லை என்ற ஒரு கேள்வி தமிழ்நாடு மக்கள் மற்றும் அதிமுக தொண்டர்கள் இடையே கடுமையாக எழுந்துள்ளது.

சென்னை அப்போலோ மருத்துவமனையில் இருக்கும் கருவிகள் உலகில் தலைசிறந்த மருத்துவமனைகளில் இருக்கும் கருவிகளுடன் ஒப்பிடும்போது சிறப்பாகவே இருக்கிறது என மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.

அவ்வளவு சிறப்பு வாய்ந்த கருவிகள் இருந்தும் செல்வி ஜெயலலிதாவை ஏன் காப்பாற்ற முடியவில்லை.

நொடிக்கு நொடி மருத்துவ குழு தீவிரமாக செல்வி ஜெயலலிதாவின் உடம்பை கண்காணித்து வந்தன அப்படி இருந்தும் இருதய செயலிழப்பு எப்படி ஏற்பட்டது.

ஒருவேளை திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டால் 10நிமிடத்திற்குள் இருதயத்தை மறுபடியும் பழைய நிலைமைக்கு செயல்பட வைக்க முடியும்.

அனைத்து வகையான சிறந்த கருவிகளும் மருத்துவமனையில் இருக்கிறது சிறந்த மருத்துவ குழு நொடிக்கு நொடி செல்வி ஜெயலலிதாவின் உடம்பை தீவிரமாக கண்காணிக்கிறது.

ஒருவேளை திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டால் 10 நிமிடத்தில் முதல் உதவி செய்து சிறப்பு கருவிகள் மூலம் இதயத்தை செயல்பட வைத்து உயிரை காப்பாற்றி இருக்கலாம் என பல்வேறு கேள்விகள் மக்களிடத்தில் எழுந்துள்ளது.

அனைத்து கேமராக்களும் எதனால் அகற்றப்பட்டது

செல்வி ஜெயலலிதா போயஸ் கார்டன் இல்லத்தில் இருந்து சென்னை அப்போலோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் இடங்களில் உள்ள அனைத்து கேமராக்களும் அகற்றப்பட்டுள்ளது இதற்கு யார் காரணம், என்ன காரணம், என கேள்விகள் எழுகிறது.

75 நாட்கள் மருத்துவமனையில் இருந்த முதலமைச்சரிடம் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், காவல்துறை உயரதிகாரிகள், அரசு உயரதிகாரிகள், சந்திக்காமல் இருந்தது என்ன காரணம்.

75 நாட்கள் மருத்துவமனையில் இருந்த முதலமைச்சரை பொதுமக்களுக்கு காண்பிக்காமல் வைத்திருந்தது என்ன காரணம்.

முதலமைச்சர் என்பவர் அனைத்து தரப்பு மக்களுக்கும் சமமானவர் பொதுவானவர் அவர் உடம்புக்கு ஏதாவது பிரச்சனை என்றால் அதை உடனுக்குடன் பொது மக்களிடம் தெரிவிக்க வேண்டும்.

ஆனால் முதலமைச்சர் உடல்நிலை குறித்து எந்த ஒரு தகவலும் பொதுமக்களிடம் உண்மையாக தெரிவிக்கவில்லை.

செல்வி ஜெயலலிதாவின் உடம்புக்கு என்ன ஆனது என்பது இன்னும் மர்மமாகவே இருக்கிறது, அதற்கு முக்கிய காரணம் சசிகலா என்று சொல்லக்கூடிய ஒரு துரோகி பெண்மணி.

சசிகலாவுக்கு இவ்வளவு அவசரம் ஏன்

செல்வி ஜெயலலிதா உயிரிழந்த சில குறிப்பிட்ட நாட்களுக்கு பிறகு தான் முதலமைச்சராக பதவி ஏற்க வேண்டும் என்ற ஒரு நோக்கத்துடன் தீவிரமாக செயல்பட்டார் சசிகலா இதற்கு ஏன் அவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தார்.

மக்களிடத்தில் ஒரு முதலமைச்சரை காண்பிக்காமல் முழுவதும் மறைத்து விட்டார் மற்றும் அவருடைய ரத்த உறவுகளை கூட பக்கத்தில் சேர்க்காமல் முழுவதையும் தடுத்துவிட்டார்.

சசிகலா என்னதான் நினைத்திருக்கிறார் அவர் அரங்கேற்றிய நாடகம் மூலம் தமிழ்நாட்டின் வரலாறு மாறிவிட்டது அவர் மீண்டும் அதிமுக என்ற ஒரு கட்சியை கைபற்ற துடிக்கிறார்.

முழு உடல் பரிசோதனையில் ஏன் தெரியவில்லை

செல்வி ஜெ ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு பல முறை முழு உடல் பரிசோதனை செய்திருப்பார்கள் கட்டாயம் இருதய வால்வுகள், இருதய சம்பந்தமான பரிசோதனைகள் அதிகமாகவே செய்யப்பட்டு இருக்கும்.

அப்படி இருந்தும் அவருக்கு எப்படி மாரடைப்பு ஏற்பட்டது என்ற ஒரு சந்தேகம் பலமாக இருக்கிறது.

ஒரு வேளை மாரடைப்பு ஏற்பட்டு இருந்தாலும் கூடவே இருக்கும் மருத்துவக்குழு ஏன் அவரை காப்பாற்ற முடியவில்லை.

மாரடைப்பு ஏற்பட்டாலும் 10 நிமிடத்தில் முதல் உதவி செய்தால் மீண்டும் இருதயம் செயல்பட தொடங்கிவிடும்.

அனைத்தும் உடன் இருந்தும் ஏன் அவரை காப்பாற்ற முடியவில்லை என்ற ஒரு கேள்வி மர்மமாகவே இருக்கிறது.

தொடக்கத்தில் இருந்து இதுவரை ஒரே ஒரு நபரிடம் மட்டும் இதற்கான முழு விடையும் இருக்கிறது அவர் தான் சசிகலா.

மதுசூதன் அவர்கள் அதிமுகவின் மூத்த நிர்வாகி எம்ஜிஆருடன் பயணித்தவர் எம்ஜிஆர் அவரை முழு வதும் நம்பினார்.

அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நபரை சசிகலா உறவினர்கள் கெட்ட வார்த்தையில் திட்டி உள்ளார்கள் மரியாதை இல்லாமல் பேசியுள்ளார்கள்.

சசிகலா குடும்ப உறுப்பினர்கள் ஒரு சர்வாதிகாரி போல் போயஸ் கார்டனில் இருந்துள்ளார்கள்.

அவர்கள் செய்யும் அட்டூழியங்களை அதிமுக தொண்டர்களும் முக்கிய நிர்வாகிகளும் அமைதியான முறையில் அனுசரித்து வந்துள்ளார்கள்.

அதிக லாபம் தரக்கூடிய விரைவில் பணத்தை கொடுக்கக்கூடிய தொழில் வகைகள்..!

செல்வி ஜெ ஜெயலலிதா உயிரிழந்ததற்கு முக்கியமான காரணம் சசிகலா என்பவர் என்று பொதுமக்கள் தங்களுடைய கருத்துக்களை சமூக வலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் தெரிவிக்கிறார்கள்.

பலமான அசைக்க முடியாத ராணுவ கோட்டையாக இருந்த ஒரு கட்சியை சின்னாபின்னமாக உடைத்து இன்று பலவீனம் மிக்க ஒரு கட்சியாக மாற்றியவர் சசிகலா.

Tuticorin Sterlite firing investigation report submitted

இப்பொழுது அதிமுக கட்சி பலமாக இருக்கிறது ஆனால் அதை இன்னும் உடைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்படும் சசிகலா, பாஜக, விடியாத அரசு என்று சொல்லக்கூடிய திமுக.

ஆனால் எந்த ஒரு சூழ்நிலையிலும் அதிமுக மீண்டும் தன்னுடைய எழுச்சி பெறும் என்று தொண்டர்கள் தெரிவிக்கிறார்கள்.

What is your reaction?

Excited
0
Happy
1
In Love
0
Not Sure
0
Silly
0