
Thoppul oil massage benefits list in tamil
தொப்புளில் ஒரு சொட்டு எண்ணெய் வைத்தால் என்ன மாற்றம் உடலில் நிகழும்.
நம் உடலில் தொப்புள் மிகவும் உணர்ச்சிவசமான பகுதியாக இருக்கிறது, நம் உடலில் மிகவும் அதிக ஆற்றல் வாய்ந்த பகுதி என எடுத்துக்கொண்டால் தொப்புள் தான்.
இன்றைய காலகட்டங்களில் நம்முடைய உடலில் பல்வேறு வகையான நோய்கள் மற்றும் பல பிரச்சனைகள் எளிதில் ஏற்பட்டு விடுகிறது.
இதற்கு முக்கிய காரணம் உணவு பழக்கவழக்கம், தூக்கமின்மை, அசுத்தமான காற்றை சுவாசிப்பது, சுகாதாரமற்ற குடிநீர், எடுத்துக்கொள்வது போன்ற எண்ணற்ற காரணங்களை சொல்லலாம்.
வயதாகி இயற்கையான முறையில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை இப்பொழுது கிட்டத்தட்ட 70 சதவீத அளவிற்கு குறைந்துவிட்டது.
ஒவ்வொரு நாட்டிலும் வசிக்கும் மக்கள் தங்களுடைய கலாச்சார தட்பவெப்ப சூழ்நிலைக்கு ஏற்ப பாரம்பரியமாக ஒரு மருத்துவ முறையை பின்பற்றி வருவார்கள்.
அது அவர்களுக்கு எளிமையாக நோய்களை குணப்படுத்தும் அதுமட்டுமில்லாமல் இதற்கு தேவைப்படும் மூலப் பொருட்கள் இயற்கையில் கிடைப்பதாக இருக்கும்.
நம்மளுடைய இந்தியாவை எடுத்துக்கொண்டால் பல்வேறு வகையான மொழிகள், இனம், கலாச்சாரம், போன்றவை பரந்து இருக்கிறது, ஒவ்வொரு மொழிக்கும் ஏற்பவும் ஒவ்வொரு மருத்துவ முறை பின்பற்றப்படுகிறது.
தமிழ் கலாச்சாரம் என எடுத்துக்கொண்டால் சித்த மருத்துவம், பாட்டி வைத்தியம், வீட்டு வைத்தியம், நாட்டு மருத்துவம், போன்ற பண்டைய கால மருத்துவ முறைகள் இப்பொழுதும் பின்பற்றப்படுகிறது.
நம்மளுடைய பண்டையக்கால மருத்துவ முறைகள் நோய்களை மெதுவாக குணப்படுத்த முறையாக இருக்கிறது, அது மட்டுமில்லாமல் இதனால் உடலுக்கு எந்த ஒரு பக்க விளைவுகளும் ஏற்படாமல் பாதுகாக்கப்பட்டுள்ளது.
தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், அதிமருதம், கற்றாழை, மிளகு, திப்பிலி, சீரகம், வெந்தயம்,கடுகு, மஞ்சள், இஞ்சி, மிளகு, போன்ற பல்வேறு வகையான மூலிகைகள் பயன்படுத்தப்படுகிறது நாட்டு மருத்துவத்தில் அல்லது பண்டைய கால மருத்துவத்தில்.
சரி இப்பொழுது தொப்புளில் எண்ணெய் வைத்தால் என்ன மாற்றம் நிகழ்கிறது என்பதை பற்றி முழுமையாக இந்த கட்டுரையில் தெரிந்து கொள்வோம்.
எலுமிச்சை எண்ணெய்
எலுமிச்சை எண்ணெயை நீங்கள் தினமும் தொப்புளில் தடவி வந்தால், முகத்தில் ஏற்படும் கருமை மற்றும் கரும்புள்ளிகள் விலகிவிடும் முகம் பளபளப்பாக காட்சியளிக்கும்.
நெய்
நெய்யை தொப்புளில் தினமும் தடவி வந்தால் முகம் அழகு பெறும் மற்றும் சருமம் மென்மையாகவும் அழகாகவும் பளபளப்பாகவும் தோற்றமளிக்கும்.
பிராந்தி
தொப்புளில் எண்ணெய் வைப்பதற்கு பதிலாக ஒரு பஞ்சு உருண்டையை பிராந்தில் நனைத்து தொப்புளில் வைத்தால் பெண்களுக்கு மாதவிடாய் நாட்களில் ஏற்படும் வயிற்றுவலி மற்றும் வயிற்று பிடிப்புகளிலிருந்து எளிதில் தப்பிக்கலாம் என மருத்துவம் சொல்கிறது.
விளக்கெண்ணெய்
முழங்கால் வலி இருக்கும் நபர்கள் விளக்கெண்ணெய்யை தினமும் இரவில் தூங்குவதற்கு முன் தொப்புளில் வைத்தால் முழங்கால்வலி எளிமையாக குணமடைந்து விடும்.
ஆல்கஹால்
தொப்பில் எண்ணெய் வைப்பதற்கு பதிலாக ஏதாவது ஒரு ஆல்கஹாலில் பஞ்சை நனைத்து தொப்புளில் வைப்பதன் மூலம் உடலில் ஏற்படும் சளி, இருமல், தும்மல், காய்ச்சல், மூக்கடைப்பு, மூக்கு ஒழுகுதல், போன்ற பிரச்சனைகள் குணமாகும்.
பாதாம் எண்ணெய்
பாதாம் எண்ணெய்யை தொப்பிலில் தடவினால் முகம் பளபளப்பாகமாகும் பொலிவுடன் காணப்படும், அதுமட்டுமில்லாமல் ஆண்மை அதிகரிக்கும் இதனால்.
ஹோமியோபதி மருத்துவக் குறிப்புகள்
கடுகு எண்ணெய்
உடல் வெப்பத்தின் காரணமாக உதடுகளில் வெடிப்பு ஏற்பட்டால் கடுகு எண்ணெயை தொப்புளில் தடவி அதன் மூலம் உடலில் இருக்கும் பித்தம் மற்றும் சூடு இரண்டையும் குணப்படுத்திவிடலாம்.
Best 6 foods improve your health benefit
வேப்பிலை எண்ணெய்
வேப்பிலை எண்ணெயை நாம் தொப்புளில் தினமும் தடவினால் முகத்தில் ஏற்படும் வெள்ளை புள்ளிகள், தழும்புகள்,கண்களுக்குக் கீழ் இருக்கும் கருவளையங்கள், போன்றவை குணமாகும்.