
tn 1000 rupees scheme eligible list ready
மகளிர் உரிமைத் தொகை ரூபாய் 1000 பட்டியல் தயார் இந்த ஒரு மாவட்டத்தில் மட்டுமே 20,000 விண்ணப்பங்கள் நிராகரிப்பு..!
தமிழ்நாட்டில் வழங்கப்பட உள்ள ரூபாய் 1,000/- கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் தொடர்பாக குறுஞ்செய்தி இன்னும் 4 நாட்களில் பயனாளிகளுக்கு அனுப்பப்பட உள்ளது.
இந்த திட்டம் தொடங்கப்பட்ட அதிகபட்சம் 5 நாட்களில் அதாவது செப்டம்பர் 20ஆம் தேதி முதல் மாதத்தொகை வங்கி கணக்கில் செலுத்தப்படும்.
நேரடியாக வங்கி கணக்கில் மக்களுக்கு பணம் செலுத்தப்படும் என்றும் தமிழக அரசு அறிவிக்க அறிவித்துள்ளது.
இதன் பிறகு செப்டம்பர் 5ஆம் தேதிக்குள் இதுவரை விண்ணப்பம் செய்த அனைத்து விண்ணப்பங்களையும் இறுதி செய்து ஒரு கோடி பணியாளர்களை தேர்வு செய்யும் முடிவை தமிழக அரசு எடுத்து இருந்தது.
அதன்படி செப்டம்பர் 5ஆம் தேதிக்குள் இந்த திட்டத்திற்கு தேர்வானவர்கள் பட்டியல் எடுக்கப்பட்டு அவர்களுக்கு குறுஞ்செய்தி வழங்கப்படும்.
திட்டம் தொடங்கும் நாளில் மெசேஜ் மூலம் இவர்களுக்கு தகவல்கள் தெரிவிக்கப்படும் செப்டம்பர் 15ஆம் தேதியிலிருந்து ஒவ்வொருவராக பணம் பெற தொடங்குவார்கள்.
1.75 கோடி பேர் விண்ணப்பம் செய்த நிலையில் அதிகபட்சமாக 1 கோடி பேருக்கு பணம் அனுப்பப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களுக்கு பணம் இன்னும் 6 நாட்களில் கொடுக்கப்படும் இதற்காக விழா எடுத்து பணம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.
இந்த கலைஞர் உரிமையத் தொகை திட்டத்தின் கீழ் 1,000/- ரூபாய் பெறுவதற்கு நீங்கள் விண்ணப்பம் வழங்கியும் அந்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால்.
அதற்கான காரணத்துடன் குறுஞ்செய்தி வழங்கப்படும் இல்லையென்றால் விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டது என்றும் மெசேஜ் வழங்கப்படும்.
இந்த நிலையில் கன்னியாகுமாரி மாவட்டத்தில் மொத்தம் 2.40 லட்சம் பேர் இதற்கு விண்ணப்பம் செய்தார்கள் இதில் 20,000 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் தான் அதிக விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் கொடுக்கப்பட்ட விதி வரைமுறை வராத காரணத்தால் அவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மெசேஜ் அனுப்பப்படும் உங்களுக்கு
முகாம்களில் விண்ணப்பங்களை கொடுத்தவர்களின் விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு பணிகள் முடிந்து வருகிறது.
இதற்கு தகுதியானவர்களின் பெயர்கள் தற்போது பட்டியலில் கணினி மூலம் பதிவேற்றப்பட்டு வருகிறது.
இதில் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் அதனை நீங்கள் மேல்முறையீடு செய்வதற்கும் வாய்ப்புகள் வழங்கப்படுகிறது.
அதாவது நீங்கள் விண்ணப்பம் கொடுக்கிறீர்கள் அது நிராகரிக்கப்படுகிறது என்றால் அதனை மறுபரிசீலனை செய்ய மேல்முறையீடு செய்ய முடியும்.
உங்களிடம் ஆவணங்கள் சரியாக இருந்து நீங்கள் தகுதியானவராக இருந்தால் நீங்கள் எளிதாக பரிசீலனை செய்ய முடியும்.
இந்த திட்டம் வருகின்ற செப்டம்பர் 15ஆம் தேதி காஞ்சிபுரத்தில் அண்ணா பிறந்தநாள் முதல் அண்ணா பிறந்த ஊரில் தொடங்கப்படும்.
இதற்காக மிகப்பெரிய அளவில் விழா தொடங்கப்படும் என்றும் திமுக சார்பில் ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மக்கள் தயாராக இருக்க வேண்டும்
திமுக சார்பில் வழங்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகளில் 80 சதவீதம் நிறைவேற்றப்பட்டு விட்டதாக பொய் பிரச்சாரம் செய்து வருகிறார் சின்னவர்.
இந்த மகளிர் உரிமைத்தொகை திட்டம் தொடங்கப்பட்ட பிறகு மின்சார கட்டணம், பால் விலை,அத்யாவசிய பொருட்களின் விலை அதிக அளவில் உயர்வதற்கு வாய்ப்புகள் இருக்கிறது.
என எதிர் கட்சிகள்,இடதுசாரி கட்சிகள் மற்றும் சமூக வலைத்தளங்களில் இதனைப் பற்றிய தகவல்கள் உலா வந்து கொண்டு இருக்கிறது.
எங்கள் Telegram குரூப்பில் இணையுங்கள்
உங்களுடைய ஆதார் கார்டு தொலைந்து விட்டதா..!