
TN provides loan assistance to start business
கடனுக்கு வட்டியை தமிழக அரசு செலுத்துகிறது நீங்கள் தொழில் தொடங்கினால் மட்டும் போதும் கடனும் தமிழக அரசு கொடுக்கிறது எப்படி விண்ணப்பிப்பது..!
தமிழக அரசு தமிழகத்தில் தொழில்துறை வளர்ச்சியை பல மடங்கு ஊக்குவிக்க வேண்டும் என பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.
அதில் ஒரு முயற்சிதான் தமிழ்நாடு அரசு இளைஞர்கள் சுயதொழில் செய்து முன்னேற வேண்டும் என்று விரும்புகிறது.
அதற்கு தகுதியான நபர்களுக்கு கடனுக்காக வட்டியை தமிழக அரசு செலுத்துகிறது நீங்கள் தொழில் தொடங்க உங்களுக்கு தேவையான கடனும் கொடுக்கிறது.
இந்த கடனை யாரெல்லாம் பெறலாம் எப்படி பெறுவது என்பதை பற்றி முழுமையாக பார்க்கலாம்.
வாழ்க்கையில் பொருளாதாரத்தில் விளிம்பு நிலையில் உள்ள எஸ்சி எஸ்டி சாதி பட்டியலில் உள்ள மக்கள் முன்னேற வேண்டும் என்று விரும்பிய தமிழக அரசு ஒரு புதிய திட்டத்தை அறிவித்தது.
ஆதி திராவிடர் பழங்குடியினர் உள்ள மக்கள் தொழில் முனைவராக மாற முன்னேற வேண்டும் என்ற நோக்கில் இந்த ஆண்டு பட்ஜெட்டில் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் என்ற பெயரில் அறிவிக்கப்பட்ட திட்டம் தான் இது.
இந்த திட்டத்தின் கீழ் தொழில் தொடங்கி முன்னேற விரும்பும் பட்டியல் சாதி இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் 1.5 கோடி ரூபாய் வரை கடன் பெறலாம்.
55 வயதுக்குள் உள்ளவர்கள் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தில் கடன் பெற விண்ணப்பிக்கலாம் இந்த கடனை எப்படி பெறுவது என்பதை பற்றி முழுமையாக பார்க்கலாம்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ் ஆர்வமுள்ள இளைஞர்கள்.
புதிய தொழில் முனைவோர் நேரடியாக வேளாண்மை தவித்து உற்பத்தி சேவை மற்றும் வணிகம் சார்ந்த எந்த தொழில் திட்டத்திற்கும் கடன் உதவியோடு இணைந்த மானியம் வழங்கப்படும்.
உணவு பதப்படுத்துதல், தென்னை நார் சார்ந்த தொழில்கள், ஆயத்த ஆடை தைத்தல், ரைஸ் மில், இன்ஜினியரிங் தொழில்கள், ஸ்பின்னிங், மில் பவர்லூம்.
கட்டுமான பொருட்கள், மளிகை கடை, வணிகப் பொருட்களின் மொத்தம் மற்றும் சில்லறை விற்பனை அழகு நிலையம்.
உடற்பயிற்சி கூடம், வாடகை கார், ஆட்டோ லாரி, வேன், பேருந்து, கான்கிரீட் மிக்ச,ர் ஆம்புலன்ஸ், ரிக் போரிங், ரெப்ரிஜிரேட்டர், உள்ளிட்ட திட்டமாகும்.
இயங்கிக் கொண்டிருக்கும் தொழில்கள் அழகு நிலையம் விரிவாக்கம், பல்துறை ஆக்கம், நவீனமாக்கல், தொழில்நுட்ப மேம்பாடு, முன்மொழிவுக்கு மானிய உதவித் தொகை வழங்கப்படும்.
மொத்த மானியம் திட்ட தொகையில் 35 சதவீதம் மானியம் உச்சவரம்பு ரூபாய் 1.50 கோடி கடன் திரும்ப செய்த காலம் முழுவதும் 10 ஆண்டுகள் மிகாமல்.
அரசு அலுவலக வட்டியமும் வழங்கப்படும் தொழில் முனைவோர் தம் சொந்த நிதியில் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு 35 சதவீதம் மானியம் வழங்கப்படும்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பிரிவை சேர்ந்த எந்த தனிநபரும் மற்றும் உரிமை கொண்ட தனி உரிமையாளர் பங்குதாரர் கூட்டமை பிரைவேட் லிமிடெட் நிறுவனங்களுக்கும் இந்த திட்டத்தின் கீழ் பயன்படலாம்.
இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விண்ணப்பதாரர்களுக்கு கல்வி தகுதி தேவையில்லை வயது 18 முதல் 55 வயதுக்குள் இருக்க வேண்டும்.
மொத்த திட்ட தொகையில் 65% வங்கி கடனாக ஏற்படும் செய்யப்படும் 35 சதவீத அரசின் பங்காக முன் மானியம் வழங்கப்படும் எனவே பயனாளர்களுக்கு தம் பங்காக நிதி செலுத்த வேண்டிய தேவை இருக்காது.
தொழில் முனைவர் மேம்பாட்டு பயிற்சி மற்றும் குறிப்பிட்ட திட்டம் தொடர்பாக சிறப்பு பயிற்சியாளர் திறன் மேம்பாட்டு பயிற்சி தொழில் முனைவர் மேம்பாடு மற்றும் புத்தக நிறுவனம் இலவசமாக வழங்கப்படும்.
இந்த திட்டத்தின் கீழ் பயன் பெறுவதற்கு திட்ட அறிக்கை மற்றும் ஆவணங்களுடன் https://msmeonline.tn.gov.in/aabcs/aabcs_desc.php என்ற இணையதளத்திற்கு சென்று நீங்கள் பதிவு செய்ய வேண்டும்.
எங்கள் Telegram குரூப்பில் இணையுங்கள்
How to download e PAN card in tamil 2023