செய்திகள்

மகளிர் உரிமைத்தொகை திட்ட சிறப்பு அதிகாரியாக இளம்பகவத் மாவட்ட ஆட்சியருக்கு TN rs 1000 women scheme new update news

TN rs 1000 women scheme new update news

TN rs 1000 women scheme new update news

தமிழகத்தில் மாவட்ட ஆட்சியர்கள் திடீரென்று பணியிடை மாற்றம் மகளிர் உரிமைத்தொகை திட்ட சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டவருக்கு பின்னால் இருக்கும் தகவல்கள் என்ன..!

மகளிர் உரிமைத்தொகை திட்ட சிறப்பு அதிகாரியாக இளம்பகவத் மாவட்ட ஆட்சியருக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் புதிய தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா பதிவேற்றவுடன் ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் நிகழ்ந்துள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த இவர் தமிழ்நாட்டின் 49 ஆவது தலைமை செயலாளராக பொறுப்பேற்றுள்ளார்.

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வளங்கள் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளராக இதுவரை பணியாற்றி வந்தார்.

அவர் தலைமை செயலாளராக பதிவேற்ற பிறகு அவரது பதவிக்கு கார்த்திகேயன் மாவட்ட ஆட்சியர் புதிதாக நியமகம் செய்யப்பட்டுள்ளார்.

உயர்கல்வித்துறை செயலாளராக கார்த்திக் மாவட்ட ஆட்சியர் நியமிக்கப்பட்டுள்ளார் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளரக கார்த்திகேயன் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

அவரை தொடர்ந்து கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளத்துறை செயலாளராக, மங்கராத் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.

கலைஞர் நூற்றாண்டு விழா தொடர்பான நிகழ்ச்சிகளை மேற்பார்வை செய்ய தனி அதிகாரியாக சுப்பையா நியமிக்க மனம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு நுகர்பொருள் வணிக கழகத்தின் நிர்வாக இயக்குனராக ஏ அண்ணாதுரை நியமிக்கப்பட்டுள்ளார்.

நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆனந்த் (கே மோகன்) சென்னை மாநகராட்சி வருவாய் நிதி துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் அர்ச்சனா பட்டண நாயக் மருத்துவப் பணியாளர் தேர்வாரிய தலைவராக கூடுதல் பொறுப்பு வகிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மகளிர் உரிமைத் தொகை குறித்த சில தகவல்கள்

செப்டம்பர் 15ஆம் தேதி அண்ணா பிறந்த நாளான அன்று தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு மிகப்பெரிய மாற்றம் இருக்கும் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

திமுகவின் தேர்தல் வாக்குறுதியின் முக்கிய திட்டமான மகளிர்க்கு உரிமை தொகை வழங்கும் திட்டம் குறித்து பல்வேறு கேள்விகள் அவ்வப்போது முதலமைச்சரிடம் எழுப்பப்பட்டு வருகிறது.

அதற்கு முதலமைச்சர் செப்டம்பர் 15ஆம் தேதி இந்த திட்டம் மிகப்பெரிய அளவில் தமிழகத்தில் தொடங்கப்படும் இதனால் தமிழகத்தில் மிகப்பெரிய ஒரு புரட்சி ஏற்படும்.

மகளிர் உரிமைத் தொகை மூலம் மகளிர் உரிமை மீட்கப்படும் மகளிர் குடும்ப கஷ்டங்கள் இதனால் நிவர்த்தி செய்யப்படும் என பல்வேறு தகவல்களை தெரிவித்துள்ளார்.

இதற்கான பணிகள் தற்போது அதி வேகமாக நடந்து வருகிறது இதற்கு தேர்ந்தெடுக்கப்படும் மகளிர் வறுமைக்கோட்டிற்கு கீழ் இருக்க வேண்டும்.

சொந்தமாக வீடு இருக்கக் கூடாது என பல்வேறு வழிமுறைகள் பின்பற்றப்படுகிறது.

அதற்கேற்ற போல் குடும்ப அட்டை அடிப்படையில் மகளிர் உரிமைத்து வகைக்கு தேர்வு செய்யப்படும்.

மகளிர் பட்டியல் இப்பொழுது மறைமுகமாக தயாராகி வருகிறது, கூடிய விரைவில் இந்த பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் இதுவரை எந்த ஒரு மாநிலமும் இதுபோல் சிறந்த திட்டத்தை செயல்படுத்தவில்லை தமிழ்நாட்டில் பல்வேறு சிறந்த திட்டங்கள் மகளிர்க்காக செயல்படுத்தப்படுகிறது.

இந்த திட்டம் மூலம் மகளிர்க்காக உரிமை மீட்கப்படும்,இந்த திமுக அரசு மகளிர்க்கு பல்வேறு விதமான சிறந்த நல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

குறிப்பாக இலவச பயணச்சீட்டு பேருந்து, மகளிர் உரிமைத்தொகை, பெண் கல்விக்கு மாதம் 1,000/- ரூபாய் என தொடர்ந்து பல்வேறு சிறந்த திட்டங்களை மகளிருக்கு முன்னுரிமை கொடுத்து செயல்படுத்தி வருவதால் தாய்மார்களிடம் நற்பெயர் பெற்றுள்ளது என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

Joining our WhatsApp group

எங்கள் Telegram குரூப்பில் இணையுங்கள்

ஜூலை மாத ராசி பலன்கள் 2023

How to get new ration card in tamil nadu

பிரதான்மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம்

கட்டுமான பொருட்களின் விலைப்பட்டியல்..!

What is your reaction?

Excited
0
Happy
1
In Love
0
Not Sure
0
Silly
0