செய்திகள்

தமிழக மின்வாரியத்தில் 60,000 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு TNEB 6000 Job Vacancy Announced 2023

TNEB 6000 Job Vacancy Announced 2023

TNEB 6000 Job Vacancy Announced 2023

தமிழக மின்வாரியத்தில் 60,000 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு ஒப்பந்த ஊழியர்களின் பணியின் தன்மை என்ன முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது..!

தமிழக மின்வாரியத்தில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளது தற்காலிக மற்றும் ஒப்பந்த ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு பணி நிரந்தரம் குறித்து கோரிக்கைகள் தற்போது வெளிவந்துள்ளது.

தமிழ்நாடு மின்சார வாரியம் தனது பணியாளர்களை டிஎன்பிஎஸ்சி தேர்வு மூலமாக களப்பணியாளர்களை நேர்காணல் மூலம் நியமித்து வருகிறது.

கடந்த 2018 ஆம் ஆண்டின் படி தமிழக மின்வாரியத்தில் ஒரு 1,444,000 பணியிடங்களுக்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது

ஆனால் தற்போது 78,000 ஊழியர்கள் மட்டுமே மின்வாரியத்தில் பணியாற்றி வருகிறார்கள்.

அதே போல் 2018 ஆம் ஆண்டில் தமிழகத்தில் 2.5 கோடியாக இருந்த மின் இணைப்புகள் தற்போது 4 கோடியாக பல மடங்கு அதிகரித்துள்ளது.

மின் இணைப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் பட்சத்தில் ஊழியர்களின் எண்ணிக்கை மட்டும் குறைந்து வருகிறது மேலும் அரசு ஊழியர்களின் பற்றாக்குறை போக்குவரத்துக்காக.

அரசு ஒப்பந்த பணியாளர்களை நியமனம் செய்து வருகிறது ஒப்பந்த பணியாளர்களுக்கு ஊதியத்தை ஒப்பந்த நிறுவன மூலம் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள மின் வயர் மேன், லைன் மேன், உதவியாளர்களுக்கு 70% பணியிடங்கள் அதாவது 60,000 பணியிடங்களுக்கு மேலாக காலியாக உள்ளது என ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதனால் தமிழக அரசு விரைவாக காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்றும் ஒப்பந்த பணியாளர்களை ஆண்டுக்கு 20 சதவீத பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்றும்.

ஒப்பந்த ஊழியர்களுக்கு மின்வாரியம் நேரடியாக ஊதியம் வழங்க வேண்டும் என்றும் மின்வாரிய தொழில் சங்கத்தினர் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்,

அரசு இவர்களின் கோரிக்கையை கவனத்தில் ஏற்றுக்கொள்ளுமா நிவாரணத்தை நேரடியாக கொடுக்குமா என்பது கோரிக்கையாக உள்ளது.

பல்லாயிரம் காலி பணியிடங்கள் தமிழகத்தில்

தமிழகத்தில் பல்லாயிரம் காலிப்பணியிடங்கள் இருப்பதாகவும் அரசு இந்த காலிப்பணியிடங்கள் குறித்து எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடாமல் இருக்கிறது என அனைத்து துறைகளில் இருந்தும் வெளிவரும் தகவல்கள் இருக்கிறது.

டிஎன்பிஎஸ்சி குரூப் 4,டிஎன்பிஎஸ்சி குரூப் 2, டிஎன்பிசி குரூப் 3, போன்றவற்றில் பல ஆயிரம் காலி பணியிடங்கள் இருக்கிறது.

போக்குவரத்து துறையில் 40 ஆயிரத்துக்கு மேற்பட்ட காலி பணியிடங்கள் இருப்பதால் விரைவாக நிரப்ப வேண்டும் என கோரிக்கை வலுக்கிறது.

டி என் பி எஸ் சி குரூப் 4 தேர்வு முடிவு வெளியிடப்பட்டு இன்னும் முழுமையாக கவுன்சிலிங் நடைபெறவில்லை.

இப்பொழுது டிஎன்பிஎஸ்சி குரூப் 4 காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.

What is your reaction?

Excited
0
Happy
1
In Love
0
Not Sure
1
Silly
0