Uncategorized

Top 13 Ayurvedic herbs that will keep your body cool

Top 13 Ayurvedic herbs that will keep your body cool

Top 13 Ayurvedic herbs that will keep your body cool

கோடை காலத்தை எதிர்கொள்ள ஆயுர்வேத மருத்துவம் தரும் சிறந்த குறிப்புகள்..!

கோடைக்காலம் வந்துவிட்டால் வெப்பநிலை அதிகரிக்கும்போது உடலை சமநிலையில் வைத்திருப்பது அவசியம் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க வேண்டும்.

இல்லாவிட்டால் பல்வேறு வகையான உடல் உபாதைகள் வந்து விடும்.

மேலும் நேரடியாக சூரிய வெப்பத்தை வெளிப்படுத்துவதால் அதிகப்படியான தோல் எரிச்சல் மற்றும் ஒவ்வாமை முகப்பரு போன்ற பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டு விடும்.

இந்த கோடை காலத்தில் வெப்பத்தை தணிக்க பழங்கால உணவு திட்டங்களை பரிந்துரைக்கிறது இந்திய ஆயுர்வேத மருத்துவம்.

கோடைக்காலத்தில் குளிர்ச்சியாக வைத்திருக்க பொதுவாக மற்றும் எளிதில் கிடைக்கும் மூலிகைகளை பயன்படுத்தினால் போதும்.

இது புத்துணர்ச்சி கொடுக்கும் உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும் உடலில் உள்ள நச்சுக்களையும் பித்தத்தையும் அனைத்தையும் வெளியேற்றிவிடும்.

அதிமதுரம்

அதிமதுரம் வரட்டு இருமல் மற்றும் தொண்டைப்புண் அறிகுறிகளுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படுகிறது இந்த மூலிகையை குளிர்ச்சியாக வைத்திருக்கும்.

கோடை காலத்தில் உடலை குளிர்ச்சியாக இருக்க உதவுகிறது மேலும் அதிமதுர வேர் சிறிய அளவு எடுத்து மென்றால் கூட போதுமானது.

இந்த மூலிகைகளை உணவில் சேர்ப்பது தவிர பித்தத்தை உடல் வெப்பத்தை குறைக்க வீட்டு வைத்தியங்களையும் முயற்சி செய்யலாம்.

ஏலக்காய்

உடல் வெப்பத்தை உள்ளிருந்து குறைக்க ஏலக்காய் பெரிதும் உதவுகிறது, இது செரிமானத்திற்கு சிறந்தது நெஞ்செரிச்சல் மற்றும் குமட்டல் ஆகியவற்றை எதிர்த்து உடலில் போராடுகிறது.

உடல் ஓய்வெடுக்கவும் குளிர்ச்சியாக வைத்திருக்க நாளொன்றுக்கு 2 ஏலக்காய் விதையை மென்று சாப்பிடலாம்.

பெருஞ்சீரகம் விதைகள்

வெயிலில் வெளியே செல்வதை முடிந்த அளவு தவிர்த்து விடுங்கள் ஏனென்றால் ஆண்டுதோறும் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை கூடிக்கொண்டே இருக்கிறது என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது.

நீங்கள் தவிர்க்க முடியாத சூழலில் வெளியே செல்வதற்கு முன்பு பெரும் சீரக தண்ணீர் குடிப்பதன் மூலம் உடல் வெப்பத்தை குறைக்கலாம்.

சீரகம் சேர்த்து நீரையும் குடித்து வரலாம் உடல் குளிர்ச்சி அடைய தினமும் ஒரு டம்ளர் சீரகப் பொடி சேர்த்து குடித்து வர வேண்டும்.

புதினா

புதினாவில் இருக்கும் மெந்தோள் உள்ளடக்கம் காரணமாக இது குளிர்ச்சியான விளைவை ஏற்படுத்தும், புதினாவை எலுமிச்சை சாறுடன் மோருடன் கலந்து குடித்து வரலாம் இதற்கு.

தர்பூசணி பழம்

கோடைக்காலத்தில் நீர்ச்சத்தை அளிக்கக்கூடிய பழங்களில் எப்பொழுதும் முதன்மையாக இருப்பது தர்பூசணியில் 92% நீர்ச்சத்து உள்ளது இதில் நீர் இழப்பை தடுக்கும் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும்.

Top 13 Ayurvedic herbs that will keep your body cool

இஞ்சி

தேநீர் வெப்பம் அல்ல உடலில் குளிர்ச்சியை உண்டாக்கக் கூடியது.

கற்றாழை

சோற்றுக் கற்றாழையை தலைக்கு தேய்த்து குளித்தால் உடல் குளிர்ச்சி அடையும் அதுமட்டுமில்லாமல் இதனை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் உடலில் இருக்கும் நச்சுக்கள் அனைத்தும் வெளியேறிவிடும்.

உடல் முழுவதும் குளிர்ச்சியாடைந்துவிடும் இது புற்றுநோயை கூட தடுக்கும் வல்லமை கொண்டது, ஒரு கப் தண்ணீரில் 2 டீஸ்பூன் கற்றாழை ஜெல் சாற்றை எடுப்பது சிறந்தது.

மோர்

குடலுக்கு நன்மை செய்யக்கூடியது நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சியை உடலில் மேம்படுத்தும், மோர் சுவையானது கூட இது உடலை உடல் குளிர்ச்சியாகும், வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தவும் உதவும்.

கொத்தமல்லி மற்றும் தானிய

உடலை குளிர்ச்சியடைய செய்வதில் இரண்டுக்கும் முக்கிய பங்கு இருக்கிறது இந்திய உணவுகளில் பாரம்பரியமாகவே இரண்டும் எப்பொழுதும் சேர்க்கப்படுவது வழக்கம்.

கொத்தமல்லி இலைகள் மற்றும் விதைகள் சேர்ந்த நீரை குடிப்பது கடுமையான கோடையிலும் குளிர்ச்சியாக எப்பொழுதும் வைத்திருக்கும்.

சந்தனம்

சந்தனம் உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் இந்த மூலிகையை தினமும் சருமத்தில் தடவி வந்தால் முகம் பளிச்சென்று மாறும் முகத்தில் கரும்புள்ளி மற்றும் முகப்பரு போன்றவை நீங்கிவிடும்.

துளசி

துளசி புனிதமானது உடலில் நஞ்சு நீக்கும் மற்றும் சுத்தப்படுத்தும் இது ஒரு அற்புத மூலிகை என்று சொல்லலாம் இந்தியாவில் இதனை புனிதமாக கருதுகிறார்கள்.

இதன் சக்தி காரணமாக இது பல்வேறு வகையான நோய்களுக்கு பயன்படுத்தப்படுகிறது, இது கடுமையான கோடைகாலத்திலும் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும்.

நெல்லிக்காய்

நெல்லிக்காய் வைட்டமின் சி நிறைந்த ஒரு ஊட்டச்சத்து உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முடியும் சருமத்திற்கும் கூந்தலுக்கும் அற்புதங்களை இது செய்யும்.

Top 5 big dangers of Indian Expressway in tamil

இதில் உள்ள ஆக்சிஜனேற்றிகள் மற்றும் வைட்டமின்கள் பல ஆரோக்கிய நன்மைகளை உடலுக்கு அளிக்கிறது, இது உடலை நோயிலிருந்து மீட்க உதவுகிறது, இது நமது செரிமானத்தில் ஒரு குளிர்ச்சியான விளைவை ஏற்படுத்தி விடும்.

Top 13 Ayurvedic herbs that will keep your body cool

இளநீர்

கோடைக்கேற்ற பானங்களில் எப்பொழுதும் முதன்மையாக இருப்பது உடலை புத்துணர்ச்சியாக வைத்திருப்பது இளநீர், தினமும் ஒரு இளநீர் குடித்து வந்தால் குளிர்ச்சியடையும் உங்கள் உடம்பு.

What is your reaction?

Excited
0
Happy
1
In Love
0
Not Sure
0
Silly
0