
Top 3 companies in India for you to invest in
நீங்கள் தொடர்ந்து 5 ஆண்டு ஒரு பணியில் இருந்தால் அதற்குப் பின்பு உங்களிடம் வேலை இல்லை என்றாலும் நீங்கள் இந்தியாவில் சுமார் ஒரு வருடம் தாக்குப் பிடிக்க முடியும்.
ஏனென்றால் இந்திய மக்களிடம் மிகச் சிறப்பான குணநலன்கள் இருக்கிறது,அதாவது பணத்தை சேமிக்கும் பழக்கம் இந்தியா மக்களிடம் அதிகமாகவே இருக்கிறது.
நம் அனைவரும் குறிப்பாக நம்மளுடைய எதிர்காலத்தை மனதில் வைத்து சம்பாதிக்கும் பணத்தில் சிறிய தொகையை தினந்தோறும் சேமிக்கிறோம்.
இந்த சேமிக்கும் தொகையை சரியான திட்டத்தில் முதலீடு செய்தால் அது உங்களுடைய ஓய்வு காலத்தில் மிகப்பெரிய பலனை கொடுக்கும்.
இதற்கு பல்வேறு நிறுவனங்களும் வங்கிகளும் பொது துறைநிறுவனங்களும் இருக்கிறது.
இதில் நாம் அதிகப்படியாக சேமித்தால் நம்மளுடைய பணம் பாதுகாப்பாக இருக்கும் என்பதை பற்றி இந்த கட்டுரையில் முழுமையாக பார்க்கலாம்.
அஞ்சல் அலுவலகங்களில் சேமிக்கலாம்
நம்மளுடைய மத்திய அரசு இந்திய மக்களிடம் சேமிக்கும் பழக்கத்தை அதிகரிப்பதற்கு முதலில் பரிந்துரை செய்வது அஞ்சல் அலுவலகம்.
இந்த அஞ்சல் அலுவலகம் செல்போன்,இன்டர்நெட் வருவதற்கு முன்பு இந்தியா முழுவதும் பல லட்சம் கோடி பணத்தை பரிமாற்றம் செய்துள்ளது.
சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு அஞ்சல் அலுவலகம் மூலம் கோடிக்கணக்கான பணம் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது இப்பொழுது இணையதளம் அதிநவீன தொலைபேசி வந்த பிறகு.
பணப்பரிமாற்றம் இணையதளம் மூலம் நடைபெறுகிறது,இதனை கருத்தில் கொண்டு அஞ்சல் அலுவலகம் சிறந்த முதலீட்டு திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது.
கிட்டத்தட்ட 9 வகையான முதலீட்டு திட்டங்கள் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் முதலீடு செய்யும் ஏதுவாக இருக்கிறது.
இதில் நீங்கள் முதலீடு செய்தால் நிச்சயம் உங்களுடைய பணம் இரட்டிப்பாகும்,உங்களுடைய ஓய்வூதிய காலத்தில் அந்த பணம் உங்களுக்கு பலன் கொடுக்கும்.
அஞ்சல் அலுவலகத்தில் நீங்கள் சேமித்தால் நிச்சயம் உங்களுடைய பணம் மிக பாதுகாப்பாக இருக்கும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.
அஞ்சல் அலுவலகங்களில் நீங்கள் சேமித்தால் 80C பிரிவின் கீழ் வருமான வரி விளக்கம் இருக்கிறது.
லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா
LIC எனப்படும் லைப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா இந்திய மக்களிடத்தில் health insurance குறித்து அதிக அளவில் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிறுவனத்தில் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை நீங்கள் முதலீடு செய்யலாம் பல்வேறு வகையான முதலீட்டு திட்டங்களும் இருக்கிறது.
உங்களுடைய தொழில் எதுவாக இருந்தாலும் அதற்கும் இதில் நீங்கள் முதலீடு செய்து வைக்கலாம்.
இந்த நிறுவனம் இந்தியாவில் மிகப் பெரிய ஒரு நிதி நிறுவனமாக இருக்கிறது,நீங்கள் உங்களுடைய குடும்பம் பொருளாதாரத்தில் சிறந்த விளங்க வேண்டும் என்றால்.
நீங்கள் ஒரு திட்டத்தில் இணைந்து இதில் நீங்கள் முதலீடு செய்யலாம், நீங்கள் இல்லை என்றாலும் அந்த பணம் உங்களுடைய குடும்ப உறுப்பினர்களிடம் பாதுகாப்பாக வழங்கப்படும்.
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா
இந்தியாவில் முதன்மை மற்றும் மிகப்பெரிய வங்கி என்றால் அது ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா.
இந்த வங்கியில் எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது, நீங்கள் இந்த வங்கியில் ஹெல்த் இன்சூரன்ஸ் எடுக்கலாம், உங்களுடைய தொழிற்சாலைக்கு நீங்கள் இன்சூரன்ஸ் செய்யலாம்.
உங்களுடைய குழந்தை அல்லது உங்களுக்கும் நீங்கள் இதில் முதலீடு செய்து வைக்கலாம்.
மியூச்சுவல் ஃபண்ட் உள்ளிட்டவற்றிலும் நீங்கள் இதில் முதலீடு செய்யலாம்,நீங்கள் முதலீடு செய்யும் தொகை நிச்சயம் இந்த நிறுவனத்தில் பாதுகாப்பாக இருக்கும்.
எங்கள் Telegram குரூப்பில் இணையுங்கள்
Top 5 Best Electric Scooters List in India..!
ISRO explain about Vikram lander soft landing