செய்திகள்

உங்கள் குழந்தைகளுக்கு  பாதுகாப்பான சிறந்த இன்சூரன்ஸ் வழங்கும்  தனியார் நிதி நிறுவனங்கள் Top 5 child insurance plan in india 2023

Top 5 child insurance plan in india 2023

Top 5 child insurance plan in india 2023

உங்கள் குழந்தைகளுக்கு  பாதுகாப்பான சிறந்த இன்சூரன்ஸ் வழங்கும்  தனியார் நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கி விவரங்கள் பற்றி தெரிந்து கொள்வோம்.

குழந்தைகளுக்கான இன்றைய முதலீடு என்பது கட்டாயம் தேவைப்படுகிறது.

அனைத்து குடும்பங்களுக்கும் காரணம் கல்வி செலவு, மருத்துவ செலவு, திருமண செலவு, மற்றும் கல்வி சார்ந்த வெளிநாட்டு செலவுகள்  போன்றவைகளுக்கு அதிக தொகை தேவைப்படுகிறது.

குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு சிறந்த சேமிப்பு திட்டத்தில் இணைய வேண்டும் என்று பல பெற்றோர்கள் நினைப்பார்கள்.

ஆனால் எதில் முதலீடு செய்தால் பணம் பாதுகாப்பாக இருக்கும் மற்றும் வட்டி விகிதம் அதிகமாக கிடைக்கும் என்பது தெரியாமல் இருக்கும்.

அந்தவகையில் நாம் இன்று பார்க்கவிருப்பது குழந்தைகளுக்கு சிறப்பான திட்டங்களாகும்.

Aviva Young Scholar Advantage Scheme

சிறந்த இன்சூரன்ஸ் திட்டத்தில் முதலில் நாம் பார்க்க இருப்பது அவிவா யங் ஸ்காலர் அட்வான்டேஜ் திட்டம்(Aviva Young Scholar Advantage Scheme) இந்தத் திட்டத்தில் நுழைவு  21 வயது முதல் 45 வயது வரை.

முதிர்வு வயது 60 வயதாகும்  இந்த கம்பெனி குறைந்தபட்ச பிரீமியம் தொகை ரூபாய் 50 ஆயிரமாக நிர்ணயித்துள்ளது மேலும் உங்களுக்கு பிரீமியத்தில் 10 மடங்கு முதிர்வு தொகையாக கிடைக்கும்.

ICICI Prudential child insurance plan

இந்தத் திட்டத்தில் பிறந்த குழந்தை முதல் 20 வயது வரை உள்ள நபர்கள் இணைந்து கொள்ளலாம் மற்றும்  இந்த திட்டத்தின் வயது 15 ஆண்டுகள்.

காலாண்டுக்கு ஒருமுறை ரூபாய் 15,000 செலுத்தவேண்டும் அல்லது வருடத்திற்கு குறைந்தபட்சம் 1 லட்சம் ரூபாய் இந்த திட்டத்தில் நீங்கள் செலுத்த வேண்டும்.

Bajaj Allianz Young Assure

பஜாஜ் அலையன்ஸ்  நிறுவனம் விதித்துள்ள விதிமுறைகளின் படி இந்த திட்டத்தில்  குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 50 வயது உள்ளவர்கள் இணைந்து கொள்ளலாம் மேலும் முதிர்வு காலம் என்பது 60 வயதாகும்.

நீங்கள் ஆண்டுக்கு எவ்வளவு தொகை வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம் மற்றும் உங்களது வருட பிரீமியத்தில் 10 மடங்கு தொகை முதிர்வு காலத்தில் கிடைக்கும்.

Birla Sun Life Insurance

இந்த நிறுவனம் குறைந்தபட்சம் 100,000 ரூபாய் க்கிளைம் செய்துகொள்ளலாம் என்று அறிவித்துள்ளது.

இந்த திட்டத்தில் 15 வயது முதல் 55 வயது வரை உள்ள நபர்கள் இணைந்து கொள்ளலாம் மேலும் 75 வயது வரை முதிர்வு காலமாக நிறுவனம் அறிவித்துள்ளது.

வாடிக்கையாளர்கள் பயன்பெறும் வகையில் ஆண்டுக்கு  பிரீமியம் தொகை எவ்வளவு வேண்டுமானாலும் எழுதிக் கொள்ளலாம்.

HDFC SL young star super premium

எச்டிஎஃப்சி வங்கி இந்த திட்டத்திற்கு நுழைவு  வயதை 18 முதல் 65 வயது வரை நிர்ணயித்துள்ளது மேலும் வாடிக்கையாளர்களுக்கு அதிக நன்மைகளை வழங்கும் வகையில் முதிர்வு காலம் 75 ஆண்டுகளாக உயர்த்தி உள்ளது.

நீங்கள் இந்த திட்டத்தில் இணைந்தால் ஆண்டுக்கு குறைந்தபட்சம் 15,000 ரூபாய்  செலுத்தவேண்டும். கிளைம் விகிதத்தில் நீங்கள் செலுத்திய பிரீமியம் தொகை ஆண்டுக்கு 10 மடங்கு கிடைக்கும்.

How to protect your Aadhaar card in tamil Joining our WhatsApp group

How to protect your Aadhaar card in tamil எங்கள் Telegram குரூப்பில் இணையுங்கள்

How to download e PAN card in tamil 2023

இந்தியாவின் சிறந்த 10 இன்சூரன்ஸ் நிறுவனங்கள்..!

Post office best scheme details in tamil

What is your reaction?

Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0