Uncategorized

Types of foods that affect masculinity in tamil

Types of foods that affect masculinity in tamil

Types of foods that affect masculinity in tamil

ஆண்மையை பாதிக்கும் இந்த வகையான உணவுகளை எப்பொழுதும் எடுத்துக் கொள்ளாதீர்கள்..!

இன்றைய நவீன காலத்தில் குழந்தை பிறப்பு என்பது பெரும்பான்மையான தம்பதிகளுக்கு மிகவும் கடினமாக அமைந்துவிடுகிறது.

இதற்குத் தீர்வாக பல லட்சக்கணக்கான ரூபாய் பணம் செலவழிக்கப்படுகிறது.

இருபது ஆண்டுகளுக்கு முன்பு குழந்தை பிறப்பு மற்றும் கருத்தரித்தல் என்பது பெரும்பான்மையான தம்பதிகளுக்கு நிகழ்ந்துவிடும்.

ஆனால் இப்பொழுது கருத்தரிப்பது மற்றும் குழந்தை பிறப்பது மிகவும் கடினமான ஒரு செயலாக மாறிவிட்டது.

ஆண்களுக்கு ஏற்படும் மலட்டுத்தன்மை மற்றும் பெண்களின் கர்ப்ப பையில் உருவாகும் நீர்க்கட்டிகள் போன்றவை குழந்தை பிறப்பதை முற்றிலும் தடுத்து விடுகிறது.

கரு உண்டானாலும் மூன்று மாதம் அல்லது நான்கு மாதங்களில் கலைந்து விடுகிறது இயற்கையாகவே இதற்கு முக்கிய காரணம் ஆண்களின் விந்தணுக்களில் பிரச்சனை அல்லது பெண்கள் பலவீனமாக இருப்பது.

இந்த கட்டுரையில் இந்த வகையான உணவுகளை எடுத்துக்கொண்டால் ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது என்பதைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

பதப்படுத்தப்பட்ட உணவுகள் மிகவும் ஆபத்தானவை என்பதை தற்போது காலகட்டத்தில் உறுதியாக தெரிவிக்கலாம் பதப்படுத்தப்பட்ட உணவுகளால் சிறு வயதிலேயே மரணம் பல்வேறு நோய்கள் மற்றும் குறைபாடுகள் ஏற்படுகிறது.

அண்மையில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் ஆண்மை குறைவுக்கும் காரணம் பதப்படுத்தப்பட்ட உணவுகள் என்பது தெரியவந்துள்ளது.

அதிகக் கொழுப்புச் சத்து மிக்க உணவுகள் பதப்படுத்தப்பட்ட உணவுகள் ஆண்களின் விந்து உற்பத்தியை முற்றிலும் பாதிப்பதாக தெரியவந்துள்ளது.

ஹார்டுவேர்டு பல்கலை கழகம் சார்பில் 18 வயது முதல் 20 வயதுக்குட்பட்ட சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்களிடம் இந்த ஆய்வுகள் நடத்தி கண்டறியப்பட்டுள்ளது.

இந்த ஆய்வில் பழங்கள், காய்கறிகள், நிறைய சைவ உணவு பழக்கம் சாப்பிடும் நபர்கள் மற்றும் மீன், கோழி இறைச்சி, உணவுகளை எடுத்துக் கொள்பவர்களுக்கும்.

பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிடுபவர்களை விட விந்தணுக்கள் அதிக எண்ணிக்கையில் உற்பத்தி ஆகுவது தெரியவந்துள்ளது.

Types of foods that affect masculinity in tamil

கட்டாயம் தவிர்க்க வேண்டிய உணவுகள்

மேற்கத்திய நாடுகளில் அதிகம் பயன்படுத்தப்படும் பதப்படுத்தப்பட்ட இறைச்சி வகைகளால் விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவதாக ஹார்டுவேர்டு பல்கலைக்கழகம் ஆய்வு தெரிவித்துள்ளது.

சோயா உணவு வகைகள்

பாஸ்டனில் நடத்தப்பட்ட ஆய்வில் சோயாப் பொருட்களை அதிகளவு பயன்படுத்துபவர்களில் 99% நபர்களுக்கு விந்தணுக்களின் எண்ணிக்கையில் கடும் பாதிப்பு ஏற்படுவதாகத் தெரியவந்துள்ளது.

அதிக கொழுப்பு நிறைந்த பொருட்கள்

பாலாடைக்கட்டி மற்றும் அதிக கொழுப்பு நிறைந்த பால் பொருட்களை அதிக அளவில் சாப்பிடுவதால் விந்து அணுக்களின் எண்ணிக்கை குறைவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

பால் பொருட்கள் சில அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்களை உடலுக்கு வழங்கினாலும் கால்சியம், விட்டமின் டி, உள்ளிட்டவை அடங்கிய இருந்தாலும், விந்தணுக்களை ஒரு அளவிற்கு பாதிக்கும் என ஆய்வில் தெரியவந்துள்ளது.

கார்போனேட் பானங்கள்

கார்னெட் பானங்களை அதிக அளவு குடிப்பதினால் விந்தணுக்களின் செயல்திறன் கடுமையாக பாதிக்கப்படுகிறது, அது மட்டுமில்லாமல் இதனால் உடலில் பல்வேறு வகையான உடல் உபாதைகள் ஏற்பட்டு விடுகிறது.

பதப்படுத்தப்பட்ட இறைச்சி வகைகள்

பிராய்லர் கோழி, பதப்படுத்தப்பட்ட சிவப்பு இறைச்சி, சரியாக வேக வைக்காத இறைச்சி, கெட்டுப்போன இறைச்சி வகைகள், சூடான பிளாஸ்டிக்கில் சாப்பிடும் இறைச்சி வகைகள், போன்றவைகளால்.

உடலின் நலம் மற்றும் அழகை பாதுகாக்க கூடிய

நிச்சயம் ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படும் என மருத்துவ நிபுணர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

காபி, டீ, மற்றும் குளிர்பானங்கள், போன்றவற்றை இரவு வேளைகளில் அதிகமாக எடுத்துக் கொண்டால் இது தூக்கத்தை கெடுத்துவிடும்.

Simple energy announced new factory in tn

ஒரு நபர் சரியாக அதிக நாட்களுக்கு தூங்கவில்லை என்றால் அவருக்கு நிச்சயம் மலட்டுத்தன்மை ஏற்பட்டு விடும்.

வயது மற்றும் உடல் உயரத்திற்கு ஏற்ற எடை இல்லாமல் இருப்பதனால் மலட்டுத்தன்மை ஏற்படலாம்.

What is your reaction?

Excited
0
Happy
2
In Love
0
Not Sure
0
Silly
1