
Very important news released by Cybercrime
ஆடையின்றி தோன்றும் நிர்வாண பெண்கள் அங்கே இருந்து whatsapp ல் போட்டா வரும் தயவு செய்து ஓபன் செய்ய வேண்டாம், காவல்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு என்ன..!
தொழில்நுட்பங்கள் பெருக பெருக அதை தவறாக பயன்படுத்தி பணம் பறிக்கும் கும்பல்களும் பெருகிவிட்டது மறுக்க முடியாது, இதையேதான் சைபர் கிரைம் போலீசாரம் பல்வேறு வகையில் எச்சரிக்கை எடுத்து வருகிறார்கள் மக்களுக்கு அவ்வப்போது.
சமீபத்தில் கூட நம்முடைய டிஜிபி சைலேந்திரபாபு ஒரு எச்சரிக்கை வெளியிட்டார் கடன் தருகிறோம், என்று மோசடி கும்பலை சேர்ந்தவர்கள் விளம்பரம் செய்கிறார்கள்.
அவர்கள் தெரிவிக்கும் மொபைல் செயலியை (mobile app) டவுன்லோடு செய்யும் போது செல்போனில் உள்ள நம்பர் உங்களின் போட்டோக்கள் உள்ளிட்ட விவரங்கள் பெற்று விடுகிறார்கள்.
பிறகு கடன் வாங்கியவரின் போட்டோக்களை ஆபாசமாக சித்தரித்து வாட்ஸ் அப்பில் (WhatsApp) அனுப்பி பணம் பறிக்கிறார்கள்.
யாரிடமும் உங்களின் போட்டோக்களை பகிர வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளார்.
சில மாதங்களுக்கு முன்பு மும்பையில் ஒரு சம்பவம் நடந்தது ஒரு நிறுவனத்தில் அதிகாரியாக வேலை பார்த்து வரும் அந்த நபருக்கு 57 வயதாகிறது.
வாட்ஸ் அப்பில் (WhatsApp) ஒரு மெசேஜ் வந்துள்ளது, அதில் ஆபாச வீடியோ காலில் பேச விருப்பம் என்று கேள்வி கேட்கவும்? அதிகாரிக்கு சவலம் வந்துவிட்டது.
உடனே ஆமாம் என்று பதில் சொல்லவும் திடீர் என்று வீடியோ காலில் ஒரு பெண் வந்து நின்றுள்ளார் ஆடை எதுவும் இல்லாமல்.
அதன் பிறகு அந்த அதிகாரியைஆடைகள் இன்றி வருமாறு சொல்லியிருக்கிறார் ஏற்கனவே மண்டையில் நிறைய சபலத்தில் இருந்துள்ள அதிகாரியும் அதேபோல் ஆடை இல்லாமல் அந்த பெண் சொன்னது போல் whatsapp காலில் வந்துள்ளார்.
இப்படி சில நாட்கள் சென்றுள்ளது ஒரு கட்டத்தில் தனக்கு அந்த வீடியோ கால் அழைப்பு தேவையில்லை என்றும் அதிகாரி சொல்லவும்.
அப்படினா நாங்கள் கேட்கும் பணத்தை தந்துவிடு இல்லாவிட்டால் இதுவரை எடுத்த மொத்த ஆபாச வீடியோக்களையும் எல்லோருக்கு அனுப்பி விடுவோம் என்று அந்த பெண் மிரட்டி உள்ளார்.
இந்த சம்பவம் நடந்து அடுத்த கேரளாவில் இதே போல் நிகழ்வு நடந்தது சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளார்கள்.
நடுத்தர வயதை தொட்ட அந்த நபருக்கு இளம் பெண் ஒருவர் போன் செய்துள்ளார்,அந்த பெண் யார் என்று அவருக்கு தெரியாது.
ஹலோ என்று பேசத் தொடங்கியுள்ளார் அடுத்து நீங்கள் என்ன செய்கிறீர்கள், எந்த ஊர்? என்று கேட்கக் கொண்டிருக்கும் போது திடீரென்று அந்த பெண் வாட்ஸாப் வீடியோ காலில் வாங்க சந்தோஷப்படலாம் என்றால்.
உடனே இந்த நபரும் ஆசைப்பட்டு உடனே வீடியோ கால் செய்துள்ளார் அங்கே பார்த்தால் அந்த பெண் உடம்பில் ஒட்டு துணி கூட இல்லாமல் நின்று கொண்டிருக்கிறாராம்.
இதை பார்த்ததும் அந்த நபருக்கு தூக்கிவாரி போட்டு உள்ளது, ஆனால் ஆசை யாரை விட்டது அடுத்த செகண்ட் இந்த நபரும் பிறந்த மேனிக்கு சென்றுள்ளார்.
ஒரு சில நிமிடங்கள் கழித்து செல்போன் திடீரென்று கட் ஆகிவிட்டது லைன் கட் ஆகிவிட்டதால் மறுபடியும் போன் வரும் என்று அந்த நபர் காத்திருந்திருக்கிறார்.
ஆனால் அடுத்த நிமிடம் அவரது போனுக்கு அவரது பிறந்த மேனி போட்டோக்கள் வந்து விழுந்து இருக்கிறது அதை பார்த்ததும் அவர் அதிர்ந்துவிட்டார்.
அந்த அதிர்ச்சி அடைவதற்குள் போன் வந்துவிட்டது செல்போனில் வீடியோ காலில் நீ அந்த பெண்ணை ரசித்ததை படமாகி வைத்துள்ளோம்.
நாங்கள் கேட்கும் பணத்தை அனுப்பாவிட்டால் உன் மானம் போய்விடும் என்று மிரட்டி லட்சகணக்கில் பணம் பறித்து இருக்கிறார்கள் என்றார் காவல்துறை.
இளைஞர்களே அழகிகளிடம் மிகுந்த ஜாக்கிரதை தேவை
செல்போன் மோகத்தில் இருக்கும் இளைஞர்கள் இந்த வலையில் சிக்கிக் கொண்டு உள்ளார்கள் சில நபர்கள் காவல்துறையிடம் புகார் தெரிவித்துள்ளார்கள்.
ஆனால் லட்சக்கணக்கான நபர்கள் இதைப் பற்றி வெளியில் சொல்லாமல் உள்ளார்கள்.
12ஆம் வகுப்புக்குப் பிறகு என்ன?
தினம்தோறும் பல்வேறு வகையான இதே போன்ற செயல்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
நீங்கள் எப்பொழுதும் இந்த கவர்ச்சி அழகிகளிடமிருந்து நீங்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றால், இதுபோன்று வரும் தொலைபேசி எண்களை எடுக்கக் கூடாது.
வெளிநாட்டு எண்ணில் இருந்து வரும் வாட்ஸ்அப் கால்கள்
வெளிநாட்டு எண்ணில் இருந்து வாட்ஸப் கால் மூலம் நூதன முறையில் மோசடி நடைபெறுவதால் பொதுமக்கள் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும் என சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளார்கள்.
Hindu Baby Names Starting With A in tamil
குறிப்பாக +84 +62 +63 +212 + 917 ஆகிய எண்களில் தொடங்கும் மலேசியா, எத்தோபியா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளில் இருந்து whatsapp கால் மூலம் மோசடி நடைபெறுவதாக தொடர்ந்து புகார்கள் தினம் தோறும் வந்து கொண்டிருக்கிறது.