
what are the benefits list oil pulling in tamil
தினமும் நல்லெண்ணெயில் ஆயில் புல்லிங் செய்வதால் ஏற்படும் நன்மைகளைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்..!
பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு நம் முன்னோர்கள் கண்டுபிடித்த ஒரு சிறந்த ஆயுர்வேத முறைதான் இந்த ஆயில் புல்லிங்.
ஆயில் புல்லிங் என்பது காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் பல் துலக்குவதற்கு முன் வாயில் சிறிதளவு நல்லெண்ணெய் ஊற்றி 10 முதல் 15 நிமிடங்கள் வரை வாய் கொப்பளிப்பது.
ஆயில் புல்லிங் என்று சொல்வார்கள் இவ்வாறு ஆயில் புல்லிங் செய்வதற்கு தான் பயன்படுத்த பிரஸ் பயன்படுத்தி பல் துலக்கிக் கொண்டிருக்கிறோம்.
நீங்கள் தினமும் ஆயில் புல்லிங் செய்வதால் உடலில் ஏற்படும் பல்வேறு வகையான ஆரோக்கிய நன்மைகளை தெரிந்து கொள்ளுங்கள்.
இப்பொழுது உள்ள ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையில் ஒருவர் தினமும் அல்லது வாரத்திற்கு 2 முறை நல்லெண்ணெயை ஆயில் புல்லிங் செய்வதால் உடல் நலத்தை அதிகரிக்கலாம் என்று ஆயுர்வேதம் சொல்கிறது.
சரி இந்த ஆயில் புல்லிங் செய்வது எப்படி, ஆயில் புல்லிங் செய்வதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி, முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்.
பற்களின் ஆரோக்கியம் பலமடங்கு மேம்படும்
ஆயில் புல்லிங் தினமும் செய்வதினால் பற்களின் ஆரோக்கிய பலமடங்கு மேம்படும் குறிப்பாக வாய் துர்நாற்றம் நீங்கி, பற்களில் உள்ள கிருமிகள் அனைத்தும் வெளியேறிவிடும்,இரத்தக்கசிவை சரிசெய்துவிடலாம், பல் கூச்சம் சரியாகும் மற்றும் பற்கள் எப்போதும் உறுதியாக இருக்கும்.
உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும்
தினமும் நீங்கள் ஆயில் புல்லிங் செய்து வந்தால் உடலில் ஆற்றல் அதிகரித்து, அன்றைய நாள் முழுவதும் நீங்கள் நன்கு சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள்.
ஒற்றைத் தலைவலி சரியாக
ஒற்றைத் தலைவலியால் பல நபர்கள் அவதிப்பட்டு வருகிறார்கள் தினமும் ஆயில் புல்லிங் செய்து வந்தால் ஒற்றை தலைவலி முழுவதும் சரியாகி விடும்.
மேலும் சைனஸ் மற்றும் ஆஸ்துமா போன்ற பிரச்சினை இருப்பவர்கள் தொடர்ந்து ஆயில் புல்லிங் முறையை பின்பற்றி வந்தாள் பிரச்சனைகளும் சரியாகும்.
தூக்கமின்மை முற்றிலும் குணமாக
இப்போது பல ஆயிரக்கணக்கான நபர்கள் தூக்கமின்மை பிரச்சனையால் அவதிப்பட்டு வருகிறார்கள் இவர்கள் நல்லெண்ணெய்யால் தினமும் ஆயில் புல்லிங் செய்து வந்தால் தூக்கமின்மை பிரச்சனை முழூவதும் சரியாயிடும்.
தினமும் நீங்கள் நல்லெண்ணெய்யால் வாய் கொப்பளித்து வந்தால் உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறி முகம் பொலிவாக மாறிவிடும்.
தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் தினமும் அல்லது வாரத்தில் குறைந்தது இரண்டு முறை ஆயில் புல்லிங் செய்து வந்தால் தைராய்டு ஹார்மோனை சீராக சுரக்கச் செய்து தைராய்டு பிரச்சனையை கட்டுப்பாட்டில் வைத்து விடலாம்.
இப்பொழுது பல நபர்கள் சந்திக்கின்ற ஒரு முக்கியமான பிரச்சினை பார்வை கோளாறு இந்த பார்வை கோளாறு சரியாக ஒரு சிறந்த முறை தான் ஆயில் புள்ளி தினமும் ஆயில் புல்லிங் செய்து வர பார்வைக்கோளாறு முழுவதும் சரியாகிவிடும்.
பப்பாளி இலையின் மருத்துவ குணங்கள்
வயதானவர்களுக்கு பொதுவாக மூட்டுவலி பிரச்சினை அதிகமாக ஏற்படும் எனவே அவர்கள் தினமும் ஆயில் புல்லிங் செய்து வந்தால்.
What is the benefit of LIC Jeevan Akshay plan
அது மூட்டுகளில் ஏற்படும் வீக்கம் மற்றும் வலியை முற்றிலும் குணப்படுத்தி விடும்.