Uncategorized

what are the benefits of Folic acid tablet in tamil

what are the benefits of Folic acid tablet in tamil

what are the benefits of Folic acid tablet in tamil

ஃபோலிக் ஆசிட் மாத்திரை பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் என்ன…!

ஃபோலிக் ஆசிட் மாத்திரை எதற்கு பயன்படுத்தப்படுகிறது என்பதை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

பொதுவாக இந்த மாத்திரையை கர்ப்பம் தரிப்பதில் தாமதமாகும் பெண்களுக்கும், கர்ப்பிணி பெண்களுக்கும், மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது.

இந்த மாத்திரை எடுத்துக் கொள்வதால் உடலுக்கு என்ன மாதிரியான நன்மைகள் கிடைக்கிறது, என்ன தீமைகள் கிடைக்கிறது என்பதைப் பற்றியெல்லாம் விரிவாக தொகுப்பில் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

ஃபோலிக் ஆசிட் என்றால் என்ன

ஃபோலிக் அமிலம் என்பது ஒரு வகையான வைட்டமின் பி ஊட்டச்சத்தாகும், இது உடம்பில் ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு மிகவும் தேவைப்படுகிறது.

இந்த மாத்திரையின் பயன்கள் என்ன

ஃபோலிக் ஆசிட் மாத்திரை மகப்பேறு அடைவதற்கும்,மகப்பேறு அடைந்த பெண்களுக்கு கரு வளர்ச்சி நன்றாக இருப்பதற்கும் உதவுகிறது.

ஒருவேளை பெண்களுக்கு வைட்டமின் டி குறைபாட்டால் ஏற்படும் ரத்த சோகை பிரச்சினைகளுக்கும், மகப்பேறு பிரச்சினைகளை எளிதில் சரி செய்யவும், இந்த மாத்திரை கட்டாயம் தேவைப்படுகிறது.

போலிக் ஆசிட் மாத்திரைகள் வைட்டமின்-பி ஊட்டச்சத்து அதிகமாக இருப்பதால் கர்ப்ப காலத்தில் குழந்தையின் வளர்ச்சிக்கும்.

பெண்களுக்கும் உடம்பில் ரத்தத்தின் அளவு அதிகரிப்பதற்கும் போலிக் ஆசிட் மிகவும் முக்கியமாக தேவைப்படுகிறது.

மாதவிடாய் சரியாக போகும் பெண்களுக்கு மருத்துவரின் ஆலோசனைப்படி இந்த மாத்திரையை பயன்படுத்தலாம்.

பெண்களுக்கு மாதவிடாய் சரியாக வருவதற்கும் இந்த மாத்திரை மருத்துவர்களால் அதிக அளவில் பரிந்துரைக்கப்படுகிறது.

மாதவிடாய் சரியான முறையில் வந்தால் தான் ஒரு பெண் கருத்தரிக்க முடியும்.

ஃபோலிக் ஆசிட் மாத்திரை கர்ப்பிணி பெண்கள் மட்டுமின்றி ரத்தசோகை நோய் உள்ள நபர்களும் இந்த மாத்திரையை எடுத்துக்கொள்ளலாம்.

உடலில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிப்பதற்கு இந்த மாத்திரை உதவுகிறது.

what are the benefits of Folic acid tablet in tamil

மாத்திரையின் பக்க விளைவுகள் என்ன?

வயிற்று வீக்கம், எரிச்சல், காய்ச்சல், குமட்டல், போன்ற பக்க விளைவுகள் ஏற்படும்.

மனச்சோர்வு, அலர்ஜி, உலர்ந்த வாய், தோல் சிவந்து போவது, தோல் அரிப்பு, போன்ற உடல் உபாதைகள் ஏற்படும்.

வேறு ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்படும், இதனால் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.

இந்த மாத்திரை யாரெல்லாம் சாப்பிடலாம்

முக்கியமாக கர்ப்பிணிப் பெண்கள், மகப்பேறு அடைவதற்கு முயற்சிக்கும் பெண்கள், குழந்தைக்கு பால் கொடுக்கும் தாய்மார்கள், இந்த மாத்திரையை எடுத்துக்கொள்ளலாம்.

சிறுநீரக நோய், கல்லீரல் நோய், இதய நோய்,கணைய நோய் உள்ளவர்கள், மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் ஃபோலிக் ஆசிட் மாத்திரையை எடுத்துக் கொள்ளக்கூடாது.

மருத்துவர் எந்த அளவுக்கு டோஸோஜ் உள்ள மாத்திரை பரிந்துரை செய்கிறாரோ அந்த அளவு எடுத்துக் கொள்வது நல்லது.

ஃபோலிக் ஆசிட் அதிகம் உள்ள உணவு பட்டியல்

உங்கள் உடம்பில் இந்த ஊட்டச்சத்து அதிகரிப்பதற்கு போலிக் ஆசிட் மாத்திரை சாப்பிட வேண்டியது அவசியம் இல்லை.

நீங்கள் இதனை உணவாக கூட சாப்பிடலாம் காய்கறிகள், பசலைக்கீரை, பீன்ஸ், ப்ராக்கோலி, பப்பாளி, ஆரஞ்சு, முருங்கைக் கீரை.

இரத்தப் புற்றுநோய் அறிகுறிகள் என்ன…?

முளைக்கட்டிய பயறு, பச்சைப் பட்டாணி, வாழைப்பழம், முழு தானியங்கள், ரொட்டி, அரிசி, சிவப்பு கறி, போன்றவற்றில் அதிக அளவு போலிக் ஆசிட் நிறைந்துள்ளது.

Insomnia arc affecting your heart in tamil

மாத்திரை எடுத்துக் கொள்வதற்கு பதிலாக நீங்கள் உணவு எடுத்துக் கொண்டால் உடலில் எந்த ஒரு பக்க விளைவுகளும் ஏற்படாது மேலும் அனைத்து விதமான ஊட்டச்சத்துக்களும் உங்களுக்கு கிடைக்கும்.

What is your reaction?

Excited
0
Happy
2
In Love
0
Not Sure
0
Silly
0