Uncategorized

what are the Kidney failure foods in tamil

what are the Kidney failure foods in tamil

what are the Kidney failure foods in tamil

இந்தப் பழக்கவழக்கங்கள் உங்களுக்கு தெரியாமல் உங்களுடைய சிறுநீரகங்களை சேதப்படுத்திவிடும்..!

உடலிலுள்ள ஒவ்வொரு உறுப்புகளும் உடல் ஆரோக்கியத்திற்கு முக்கிய பங்காற்றுகின்றது, குறிப்பாக சிறுநீரகங்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் மிகப்பெரிய பங்கு இருக்கிறது.

ஏனெனில் சிறுநீரகங்கள் தான் உடலில் உள்ள கழிவுகள் மற்றும் அதிகப்படியான நச்சுக்களை வெளியேற்ற முழுமையான வேலை செய்கிறது.

ஒருவரது உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்றால் உடலில் உள்ள உப்புக்கள், நீர், மற்றும் தாதுக்கள், கனிமங்கள், சமநிலையில் கட்டாயம் இருக்கவேண்டும்.

இவற்றை சம நிலையில் பராமரிக்கும் பணியை சிறுநீரகங்கள் செய்கின்றன.

உடலில் இவை சமநிலையில் இல்லை என்றால் நியூரான்கள் தசைகள் மற்றும் பிறகு உடல் செல்கள் திசுக்கள் செயலிழக்க தொடங்கிவிடும்.

இதன் விளைவாக சிறுநீரகங்கள் நல்ல வடிவத்தை இழக்க ஆரம்பித்து விடும் ஒரு நபரின் சிறுநீரகங்கள் பாதிக்கப்படுவதற்கு  உணவு பழக்கவழக்கங்கள், வாழ்க்கை முறைகள், தூக்கமின்மை, அதிகப்படியான மன அழுத்தம், போன்ற பல்வேறு காரணங்கள் இருக்கின்றன.

அந்த பழக்கவழக்கங்களை ஒருவர் முற்றிலும் அறிந்து கொண்டால் சிறுநீரகம் தொடர்பான பிரச்சனைகளை முழுவதும் தவிர்த்துவிடலாம்.

சிறுநீரகங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியும் இப்போது ஒரு நபரின் சிறுநீரகங்களை பாதிக்கும் சில பழக்கவழக்கங்கள் என்ன என்பதை இந்த கட்டுரையில் முழுமையாகப் பார்க்கலாம்.

வைட்டமின்கள் குறைவான உணவுகள்

குறிப்பிட்ட வைட்டமின்கள் சிறுநீரகங்களுக்கு நன்மை அளிக்கக் கூடியவை மற்றும் இவற்றில் குறைபாடு ஏற்படும்போது சிறுநீரகங்கள் முழுமையாக சேதமடைகிறது.

இவற்றில் வைட்டமின் டி குறைபாடு உள்ளவர்களுக்கு மிக அதிக அளவில் சிறுநீரக நோய் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.

மேலும் பிற மருந்துகளுடன் வைட்டமின் பி6-ஐ எடுக்கும்போது அவை சிறுநீரகங்களை ஆரோக்கியமாக பராமரிக்க உதவுகிறது.

உடலுக்கு வேண்டிய வைட்டமின் டி ஊட்டச்சத்தை தினமும் அதிகாலை சூரிய ஒளியில் நீங்கள் 15 நிமிடம் இருப்பதன் மூலம் பெற்றுவிடலாம்.

வைட்டமின் சி சத்தானது சால்மன் மீன், கொண்டைக்கடலை, உருளைக்கிழங்கு மற்றும் மாவுச்சத்து நிறைந்த காய்கறிகள் மற்றும் சிட்ரஸ் இல்லாத பழங்களில் அதிகமாக நிறைந்துள்ளது.

பதப்படுத்தப்பட்ட உணவுகள்

பதப்படுத்தப்பட்ட உணவுகள் நாவிற்கு அதிக அளவில் சுவை கொடுக்கும் ஆனால் இந்த உணவுகள் சிறுநீரகங்களுக்கு பெரும் தீய விளைவுகளை ஏற்படுத்தும்.

ஏனெனில் பதப்படுத்தப்பட்ட உணவுகளில் சோடியம் மற்றும் பாஸ்பரஸ் அதிக அளவில் நிறைந்துள்ளது இவை உங்கள் சிறுநீரகத்தின் சேதத்திற்கு முக்கிய பங்காற்றுகிறது.

போதுமான உடற்பயிற்சி செய்யாமை

வாரத்திற்கு குறைந்தது 3 முறை உடற்பயிற்சி செய்யும் நபர்களுக்கு சிறுநீரக கற்கள் வருவதற்கான வாய்ப்புகள் மிக மிக குறைவு சிறுநீரக செயல்பாட்டில் பிரச்சனை உள்ளவர்கள் நடைப்பயிற்சியை மேற்கொள்ளலாம்.

ஏனெனில் இது இதய பிரச்சனைகள் வருவதை முற்றிலும் தடுக்கிறது,எனவே உங்களுக்கு எவ்வளவு வேலைப்பளு இருந்தாலும்.

தினமும் குறைந்தது 30 நிமிடம் என்று வாரத்திற்கு 5 நாட்கள் தவறாமல் உடற்பயிற்சி செய்யுங்கள், இது உங்கள் உடலை குறிப்பாக சிறுநீரகங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முக்கிய பங்காற்றும்.

அதிகப்படியான மது அருந்துவது

உங்களால் மது அருந்தாமல் இருக்க முடியாது என்றால் உங்கள் சிறுநீரகங்களை மறந்துவிடுங்கள் ஒரு நாளைக்கு 4 கிளாசுக்கு அதிகமாக மது அருந்துபவர்களுக்கு, கட்டாய நாள்பட்ட சிறுநீரக நோய் வருவதற்கான அபாயம் இருப்பதாக மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கிறது.

அதிக அளவு உப்பு எடுத்துக் கொள்வது

உப்பு அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக்கொள்வது ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும் சிறுநீரகங்களின் சேதத்தை ஏற்படுத்தும் எனவே உங்களுக்கு சிறுநீரக பிரச்சனைகள் வரக் கூடாது என்று நீங்கள் நினைத்தால்.

உணவில் உப்பை தேவையான அளவு சேர்த்துக் கொள்ளலாம் மூலிகைகள் மற்றும் மசாலாப் பொருட்களை அதிகம் சேர்க்க முயற்சி செய்யுங்கள்.

பற்கள் மஞ்சளாக இருக்கிறதா இப்படி செய்து பாருங்கள்

வலி நிவாரணிகளை அதிகம் எடுப்பது

தொடர்ச்சியாக தலைவலி ஏற்படும் போது அதிலிருந்து விடுபட வலி நிவாரண மாத்திரைகள் எடுப்பது, ஆனால் இந்த மாத்திரைகளை தினமும் எடுத்தால் அது சிறுநீரகங்கள் மோசமாக பாதிக்கும்.

counterfeit notes in circulation how to find them in tamil

வலி நிவாரண மாத்திரைகள் வலிகளில் இருந்து நிவாரணம் அளிக்கலாம், ஆனால் அவை சிறுநீரகப் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திவிடும்.

What is your reaction?

Excited
0
Happy
2
In Love
0
Not Sure
0
Silly
0