Uncategorized

what are the laws for women in India

What are the laws for women in India

What are the laws for women in India

இந்தியாவில் பெண்களைப் பாதுகாக்கும் சிறப்பு சட்டங்கள் என்ன..!

பொதுவாக பெண்களுக்கு மிகவும் முக்கியத்துவம் அதிகமாக பாதுகாப்பு கொடுப்பது நம் இந்திய நாடு மட்டுமே.

இந்தியாவில் மட்டும்தான் பெண்களுக்கு அதிகப்படியான சம உரிமைகள், பாதுகாப்பு, சொத்துரிமை, எனப் பல்வேறு வகையான சுதந்திரம் இந்த உலகத்தில் அளிக்கப்படுகிறது.

பெண்கள் இந்த நாட்டின் கண்கள் என பாவேந்தர் பாரதிதாசன் குறிப்பிட்டுள்ளார்.

பெண்களுக்கு படிப்பறிவை கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் காமராஜர் போன்ற முன்னணி தலைவர்கள்  பெண்கள் படிப்பதற்கு தனியாக சில திட்டங்களையும் கொண்டுவந்தார்கள்.

இவர்களைப் போல பெண்களுக்கு போராடியவர் ஏராளமானவர்கள் இவர்கள் விதைத்து சென்ற விதைகள்தான் பெண்களுக்கு ஏற்ற பாதுகாப்பு சட்டங்கள் உருவாக்கப்பட்டு உள்ளது.

இப்போது ரோட்டில் பெண்கள் சுதந்திரமாக நடந்து செல்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது, இப்போது பெண்கள் பாதுகாப்பு சட்டங்கள் பற்றி முழுமையாக பார்ப்போம்.

பெண்களை நம் நாட்டின் தெய்வங்களாக நம் முன்னோர்கள் வைத்து வழிபட தொடங்கினார்கள், என்பது நமது கலாச்சாரத்தின் அடையாளமாக உள்ளது.

பெண்கள் பாதுகாப்பு சட்டங்கள்

பெண்கள் பாதுகாப்பு இந்திய அரசியலமைப்பு சட்ட பிரிவுகள் 14 மற்றும் 15 இந்த இரண்டு சட்டங்களும் எல்லாவகையான வேறுபாடுகளையும் தடுத்து அனைத்து மனிதர்களுக்கும் பெண்களுக்கும் சமமே என்று வாழ்வதற்கான சட்டமாகும் இது.

பிரிவு 21 சட்டம் இதில் பெண்கள் பணியிடத்தில் சக ஊழியர்களை போல் அவர்களையும் நடத்தவேண்டும், அதுமட்டுமில்லாமல் பொது இடங்களிலும் அவர்களுக்கான மரியாதையும் உரிமைகளையும் சமமாக வழங்க வேண்டும் என்பதை இந்த சட்டம் தெரிவிக்கிறது.

பெண்கள் பாதுகாப்பு சட்டம் 2010 இந்த சட்டத்தின் முக்கியத்துவம் பெண்களுக்கு பணியிடத்தில் அவர்களுக்கு முழுமையான பாதுகாப்பினை எல்லா மாநில அரசுகளும் ஏற்படுத்தித் தர வேண்டும் என்பதுதான்.

இந்திய தண்டனை சட்டப்பிரிவு 312 ஒரு பெண்ணின் கர்ப்ப காலத்தில் அவரின் உயிரைப் பாதுகாக்கும் நோக்கத்தோடு இந்த சட்டம் இயற்றப்பட்டது.

இந்த சட்டம் ஒரு பெண்ணின் கருவை அவரின் உரிமையின்றி கலைக்கும் உரிமை யாருக்கும் இல்லை, அந்த வகையில் கருவை அவரின் அனுமதியின்றி கலைக்கும் அனைவருக்கும் இந்த சட்டம் செயல்படுத்தப்படும்.

இந்திய தண்டனை சட்டப்பிரிவு 314 கருக்கலைப்பின் போது அந்தப்பெண் துரதிஸ்டவசமாக உயிரிழந்தால் கலைக்கும் நபருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும்.

இந்திய தண்டனை சட்டப்பிரிவு 493 முதல் 496 வரை பெண்களை திருமணம் செய்த பின் அவர்களை அடித்து துன்புறுத்தி அவர் ஒருவேளை உயிரிழந்து விட்டால்.

அதற்கு காரணமாக இருந்தவர்களை தண்டிக்க இந்த சட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இந்திய பெண்கள் பாதுகாப்பு சட்டம் 1986 பெண்களை அவமானப்படுத்தும் வகையில் அவர்களை ஆபாசமாக படங்களை விளம்பரங்களிலும் வெளிப்படுத்தினால் அதனை தடுக்கும் வகையில் இந்த சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுவதை தடுக்கும் வகையில் 1956-ல் உருவாக்கப்பட்டது இந்த சட்டம்.

நச்சுக்களை வெளியேற்றுவதற்கான சிறந்த வழிகள் என்ன..!

கல்லூரியில் படிக்கும் மாணவிகள், படிக்கும் குழந்தைகள் அல்லது அலுவலகத்தில் பணிபுரியும் பெண்கள் அங்கு அவர்களுக்கு ஏற்ற பிரச்சினைகள்.

PMAY Scheme New Terms and Conditions in tamil

உடல் ரீதியாகவோ அல்லது மன ரீதியாகவோ புண்பட்டால் அவர்கள் இருக்கும் இடத்தில் இயங்கும் அமைப்பில் புகார் செய்யலாம்.

பெண்கள் அளிக்கும் புகார்கள் அவர்கள் கொடுத்த 90 நாட்களில் விசாரித்து சிறை தண்டனையும் ரூ 50,000 செலுத்த வேண்டும்.

 

What is your reaction?

Excited
0
Happy
1
In Love
0
Not Sure
0
Silly
0