Uncategorized

what are the mental improvement in stopping social media

What are the mental improvement in stopping social media

What are the mental improvement in stopping social media

சமூக ஊடகங்களை தவிர்ப்பதன் மூலம் என்ன மாதிரியான மாற்றங்கள் உடலில் நிகழ்கிறது..!

புதிய ஆராய்ச்சியின் படி ஒரு வாரத்திற்கு தொடர்ந்து சமூக ஊடக இடைவெளி தனிநபரின் ஒட்டுமொத்த நல்வாழ்வை அதிகமாக மேம்படுத்துகிறது.

அத்துடன் மனச்சோர்வு மற்றும் பதட்டத்தின் அறிகுறிகளைக் குறைக்கிறது, மேலும் புதுவிதமான புத்துணர்ச்சி கொடுக்கிறது.

இது அந்த நபர்களின் மன ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது, போன்ற பல்வேறு வகையான நன்மைகள் ஆராய்ச்சி மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

பாரத் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் குழு நடத்திய ஆய்வில் ஒருவார கால சமூக ஊடக இடைவெளியின் மனநல பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

ஆய்வில் பங்கேற்ற நபர்களுக்கு ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் ஒன்பது மணி நேரம் சந்தோஷமாக இருப்பதாக அறியப்படுகிறது.

குறிப்பாக இன்ஸ்டகிரம், பேஸ்புக், ட்விட்டர், போன்ற சமூக வலைத்தளங்களை பயன்படுத்தாமல் இருப்பதால் பல்வேறு வகையான அவர்களின் சிந்தனைகள் நேர்மறையாக இருக்கிறது என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஆய்வுக்காக ஒவ்வொரு நாளும் சமூக ஊடகங்களை பயன்படுத்தும் 18 முதல் 72 வயதுடைய சுமார் 154 நபர்களை ஒரு குழுவாக ஆராய்ச்சியாளர்கள் ஒதுக்கினார்கள்.

அவர்கள் அனைத்தும் சமூக ஊடகங்களையும் ஒரு வாரம் அல்லது ஒரு கட்டுப்பாட்டு குழுவாக பயன்படுத்துவதை நிறுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.

அங்கு அவர்கள் சாதாரணமாக எப்பொழுதும் இருப்பது போல் இருக்கலாம்.

ஆய்வின் தொடக்கத்தில் மனச்சோர்வு, கவலை, பதட்டம், எதிர்மறையாக சிந்திப்பது, தூக்கமின்மை, மற்றும் பல்வேறு உடல் உபாதைகள் போன்றவை கண்டுபிடிக்கப்பட்டது.

ஒரு வாரம் சமூக வலைத்தளங்கள் பயன்படுத்தாமல் இருப்பதால் அவர்கள் அவர்களுடைய கண்களின் ஆரோக்கியம், மன அழுத்தம், போன்றவை நீங்குகிறது.

அதுமட்டுமில்லாமல் தூக்கமின்மை பிரச்சினையும் குறைகிறது, ஆய்வில் பங்கேற்ற நபர்கள் சராசரியாக வாரத்திற்கு 8 மணி நேரம் சமூக ஊடகங்களில் செலவிடுவதாக தெரிவித்தனர்.

ஒரு வாரம் கழித்து ஒரு வார இடைவெளி எடுக்கும்படி கேட்கப்பட்ட பங்கேற்பாளர்கள் சமூக ஊடகங்களில் தொடர்ந்து பயன்படுத்துபவர்களை காட்டிலும்.

மன அழுத்தத்தை முற்றிலும் நீக்குகிறது

நல்வாழ்வு, மனச்சோர்வு, மற்றும் பதட்டம் எதிர்மறையாக சிந்திப்பது, ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை கொண்டுள்ளனர்.

சமூக ஊடக பயன்பாடு மிகப் பெரியது மற்றும் அதன் மனநல பாதிப்புகள் குறித்து உலகம் முழுவதும் கவலை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

நிச்சயமாக சமூக ஊடகங்கள் இன்றைய காலகட்டத்தின் வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறிவிட்டது மேலும் பல்வேறு வகையான நபர்களுக்கு மற்றவர்களுடன் உள்ள தொடர்பை மேம்படுத்தி புதிய உறவை ஏற்படுத்துகிறது.

இது தவிர்க்க முடியாத ஒரு வாழ்க்கை முறை ஆகும், ஆனால் நீங்கள் ஒவ்வொரு வாரமும் பல மணி நேரங்களை சமூக வலைத்தளங்களில் செலவிட்டுக் கொண்டிருந்தால் அது உங்களை எதிர்மறையாக சிந்திக்க வைக்கும்.

சிறிய இடைவெளி எடுப்பது பல்வேறு வகையான நன்மைகளை உடலுக்கும் மனதுக்கும் கொடுக்கிறது.

இதை பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள நீங்கள் ஒரு வாரம் உங்களுடைய சமூக வலைத்தளங்களை முற்றிலும் குறைத்து பாருங்கள் அப்போது தெரியும் பெரிய மாற்றங்கள்.

கடந்த 15 ஆண்டுகளில் சமூக ஊடங்களில் நாம் எவ்வாறு தொடர்பு கொள்கிறோம், என்பதில் மிகப் பெரிய ஒரு புரட்சி இந்த உலகில் ஏற்பட்டுள்ள முக்கிய தளங்கள் மிகப்பெரிய வளர்ச்சி அடைந்துள்ளது.

எத்தனை சதவீத மக்கள் பயன்படுத்துகிறார்கள்

இங்கிலாந்தில் சமூக ஊடகங்களை பயன்படுத்தும் வயதானவர்களின் எண்ணிக்கை கடந்த 2011 அதிகபட்சம் 45 சதவீதமாக இருந்தது.

10 நிமிடத்தில் பல் வலி குணமாக

ஆனால் இது 2021ல்  75 சதவீதமாக அதிகரித்துள்ளது, குறிப்பாக 16 வயது முதல் 44 வயது இடைப்பட்ட உலகத்தில் உள்ள பெரும்பாலான நபர்கள்.

What is protein powder and how to use protein powder

அதுவும் குறிப்பாக 99% நபர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்துகிறார்கள் என்பது ஒரு அதிர்ச்சி தரும் ஆய்வு.

What is your reaction?

Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0