
what are the reason waking up in the Midnight
இரவு தூங்கும் பொழுது நடுராத்திரியில் அடிக்கடி விழித்துக் கொள்வது ஏன் இதற்கான காரணம் என்ன எப்படி சரி செய்வது.
இரவு நேரங்களில் ஆழ்ந்த தூக்கம் இல்லாமல் நடுராத்திரியில் விழித்திருக்க சிலவகை காரணங்கள் இருக்கிறது, இப்படி நடுராத்திரியில் விழித்திருப்பது சாதாரண விஷயம் ஒன்றா.
உடனே தூக்கம் வராமல் நீண்ட நேரம் விழித்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.
மறுபடியும் தூங்க என்ன செய்ய வேண்டும் மேலும் உங்கள் ஆழ்ந்த உறக்கத்தை மேம்படுத்த தூக்க சுகாதார முறைகள் என்ன வகை தெரிந்து கொள்ளுங்கள்.
ஐரோப்பிய மற்றும் வட அமெரிக்காவில் உள்ள மக்கள் தங்கள் தூக்கத்தை இரண்டு பிரிவுகளாக பிரித்து வைத்துள்ளார்கள். முதல் மற்றும் இரண்டாவது தூக்கம்மாகும்.
உங்கள் எலெக்ட்ரானிக் கருவிகள் மற்றும் இரவு நேரங்களில் வேலை செய்ய வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறார்கள், இதனால் அதிகப்படியான மக்களின் தூக்கம் மாறுபடுகிறது,இதற்கு என்ன காரணம் என்று முழுவதும் அறிவோம்.
தூக்கமின்மை பிரச்சனை
இன்றைய காலகட்டங்களில் அதிக அளவு மக்கள் இரவில் ஆழ்ந்த தூக்கத்தை பெற முடிவதில்லை, நிறைய நபர்கள் நடுராத்திரியில் விழித்துக் கொள்கிறார்கள். இப்படி நடுராத்திரியில் விழித்து இருக்க என்ன காரணம் என்று பல முறை நீங்கள் யோசித்து இருப்பீர்கள்.
அதிகாலை 3 மணிக்கு விழித்திருப்பது நம்மை ஆழ்ந்த உறக்கத்தில் இருந்து வெளியில் கொண்டு வருகிறது, இப்படி நடு இரவில் விழித்த பின்னர் மீண்டும் ஆழ்ந்த தூக்கம் என்பது கடினம் என்கிறார்கள் மருத்துவர்கள்.
நீங்கள் இரவு 11 மணிக்கு தூங்கச் சென்றால் 3:00 மணி அளவில் நீங்கள் பெரும்பாலும் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்து விடுபட்டு REM லேசான தூக்கத்தில் இருக்கும் மாறிவிடுவீர்கள்.
இந்த REM என்ற நிலை உங்கள் மூளையை சுறுசுறுப்பாக வைத்திருக்கும் அந்த நேரத்தில் ஆழ்ந்த உறக்கம் இல்லாததால் நீங்கள் விழித்துக் கொள்ள முடியும்.
இதை இதுவே மத மற்றும் ஆன்மீக ரீதியாக பார்த்தால் அதிகாலை 3 மணிக்கு விழித்திருப்பது அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.
புகழ்பெற்ற அமெரிக்க உதவி எழுத்தாளராக திகழ்ந்தவர் Wayne Duer முதல் புத்தகம் 100 மில்லியன் பிரதிகள் விற்று சாதனை படைத்தது.இந்த புத்தகத்தில் 3 மணி நேரத்தை பற்றி தெளிவாக எடுத்துரைத்துள்ளார், இதை மக்களும் அதிக அளவில் ஏற்றுக் கொண்டுள்ளார்கள்.
தூக்கக் கட்டுப்பாடுகள் அவசியம்
அதிகாலை 3 மணிக்கு விழித்திருப்பது உங்களுக்கு சிரமமாக இருந்தால் முதலில் உங்கள் தூக்கம் முறைகளைப் பற்றி நன்கு தெரிந்து கொள்ளுங்கள்.
இப்படி நடுராத்திரியில் விழித்திருப்பது ஒன்றும் சாதாரண விஷயமில்லை அதை ஏற்றுக்கொள்ள முயற்சி செய்து மீண்டும் தூக்கம் வரும் வரை காத்திருங்கள் தூக்கம் வராமல் கவலையுடன் மனக் குழப்பத்துடன் இருக்காதீர்கள்.
உங்களுக்கு 3 மணிக்கு விழிப்பு வந்த பிறகு தூக்கம் வரவில்லை என்றால் அந்த நேரத்தில் ஏதாவது புத்தகம் படிக்கலாம், நல்ல இசையை கேட்க முயற்சி செய்யலாம், ஆனால் ஒருபோதும் கண்களை கூச கூடிய மின் விளக்குகள் அல்லது மொபைல் போன்களை பார்க்காதீர்கள்.
தூக்கத்திற்கு சுகாதாரம் அவசியம்
நமது உடலுக்கு எப்படி சில சுகாதார வழிமுறைகள் அவசியமாக தேவைப்படுகிறது அதுபோலவே தூக்கத்திற்கும். இது இரவு நேர ஆழ்ந்த தூக்கத்தை அதிகரிக்க உதவி செய்யும்.
10 மணி நேரம் ஆழ்ந்த தூக்கம் அவசியம் தேவைப்படும்,ஆனல் குறைந்தபட்சம் 8 மணி நேரமாவது நீங்கள் கட்டாயம் தூங்க வேண்டும்.
நீங்கள் தூங்கும் முன்பு காரமான உணவுகளை தவிர்த்து விடுங்கள் இனி இரவில் ஐஸ்கிரீம் மற்றும் கனமான உணவுகள் எடுத்துக் கொள்ளாதீர்கள்.
இது உங்களுக்கு அஜீரணம் மற்றும் நெஞ்செரிச்சல் போன்ற சிக்கல்களை ஏற்படுத்தி தூக்கத்தை கெடுத்துவிடும்.
பின்பற்ற வேண்டிய விதிமுறைகள்
குறிப்பாக மாலை மற்றும் இரவு வேலைகளில் காப்பி எடுத்துக் கொள்வதால் நிக்கோட்டின் இதில் இருப்பதால் தூக்கத்தை கெடுத்துவிடும்.
ஆல்ககால் எடுத்துக்கொள்வதால் முதலில் உங்களுக்கு தூக்கம் 2 முதல் 3 மணி நேரங்கள் வரும் ஆனால் பின்னர் நீங்கள் முறித்துக் கொள்வதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது.
what are the benefits of eating honey for the skin
ஒரு நாளைக்கு 10 நிமிடம் ஏரோபிக் உடற்பயிற்சி செய்வது உங்களுக்கு தூக்கத்தை அதிக அளவில் வருவதற்கு உதவி செய்யும்.
உங்களுடைய மனதை நீங்கள் முதலில் அமைதிப்படுத்த வேண்டும் பிறகு சரியாக உங்களால் தூங்க முடியும்.