Uncategorized

what are the side effects of using earphones

what are the side effects of using earphones

what are the side effects of using earphones

நீங்கள் இயர்போன் அதிகமாக பயன்படுத்தும் நபராக இருக்கிறீர்களா..!

இன்றைய அறிவியல் காலகட்டத்தில் இளம் வாலிபர்கள், இளம் பெண்கள், பணிக்கு செல்லும் நபர்கள், மற்றும் இருசக்கர வாகனம் ஓட்டிச் செல்பவர்கள் என்று அனைவரும்.

அவர்களது காதுகளில் இயர் போன் நிச்சயம் இல்லாமல் இருக்காது, அவர்களுக்கான பதிவு தான் இது.

நீங்கள் அதிகமாக இயர் போன் பயன்படுத்தும் நபராக இருந்தால் கண்டிப்பாக இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

இப்பொழுது அனைவரும் எங்கேயாவது நெடுந்தூர பயணம் செல்லும்போது, இயர்போன் இல்லாமல் எங்கும் செல்வதில்லை அதுவும் குறிப்பாக.

இரண்டு சக்கர வாகனம், பஸ்ஸில், அதிக நேரம் பயணம் மேற்கொள்ளும் போது, காதில் இயர் போனை மாட்டிக் கொண்டு தனக்கு பிடித்தமான பாடல் அல்லது நபருடன் பேசிக் கொண்டு செல்வார்கள்.

ஆனால் இதற்கான பின்விளைவுகளைப் பற்றி யாரும் அதிகமாக யோசிப்பதில்லை, அதனைப் பற்றி எடுத்துக் கூறினாலும் அதனை அலட்சியமாக எடுத்துக் கொள்வார்கள்.

பொதுவாக ஒரு நபர் இயர் போனை மாட்டிக் கொண்டு 20 முதல் 30 நிமிடங்கள் வரை தான் அதிகபட்சமாக பேசலாம்.

அதற்கு மேல் உங்களுடைய காதில் இயர் போனை மாட்டிக் கொண்டிருந்தாள் காதில் இருக்கும் கார்டிலெஜ் என்னும் மென்மையான எலும்பை இந்த இயர்போன் அழுத்த தொடங்கும்.

what are the side effects of using earphones

ஏற்படும் பக்க விளைவுகள் என்ன

மேலும் தொடர்ந்து நீங்கள் பாடல் கேட்டுக்கொண்டே இருந்தால் அல்லது பேசிக்கொண்டிருந்தாள் அத்துடன் தொடர்ந்து ஒளி அலைவரிசை.

வெவ்வேறு ஒளியளவில் காதுக்குள் அடைவதால் காதில் ட்ரம் எனப்படும் சவ்வு கிழிவதற்க்கோ அல்லது தளர்வடைவதற்க்கோ காரணமாகிறது.

மேலும் காதிலுள்ள மென்மையான பகுதிகளில் வீக்கம், கொப்புளங்கள், ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகமாக இருக்கும்.

எனவே இயர்போன் கருவிகளை அதிகம் பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்த்து விடுங்கள்.

அதே போல் தான் பயன்படுத்தியதே மற்றவர்களுடன் பகிரும்போது பாக்டீரிய தொற்று ஏற்பட அதிக வாய்ப்புகள் இருக்கிறது.

இயர் போனை தொடர்ந்து பயன்படுத்தாமல் ஒரு மணி நேரத்திற்கு 5 முதல் 10 நிமிடங்கள் இடைவெளி விட வேண்டும்.

சத்தம் அதிகமாக வைத்து கேட்பதை முற்றிலும் தவிர்க்கவும், 85 டெசிபலுக்கு மேல் தொடர்ந்து பயன்படுத்தினால், காது கேட்கும் திறனை இழக்க நேரிடும்.

காதில் மாட்டும் போது வெளிக்காற்று உள்ளே செல்லும்படி ஒரு புறமாக சாய வைத்து இயர் போனை பயன்படுத்த வேண்டும்.

விபத்துக்கள் ஏற்பட அதிக வாய்ப்புகள்

இரண்டு சக்கர வாகனம் ஓட்டும்போது செல்போன் பயன்படுத்துவதால் அதிகமான விபத்துகள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

காரணம் பின்வரும் வாகனம் ஒலி எழுப்புவது தெரிவதில்லை, அது மட்டும் இல்லாமல் வாகனத்தை எவ்வளவு வேகத்தில் இயக்குகிறார்கள் என்பதையும் புரிந்து கொள்வது இல்லை இதனால் விபத்துகள் அடிக்கடி நிகழ்கிறது.

இரவில் உறங்குவதற்கு முன்பு இயர்போன் மூலம் சிறிது நேரம் பாடல் அல்லது படங்கள் பார்க்கிறார்கள்.

தொடர்ந்து அப்படியே உறங்குவதால் திடீரென்று வெடி விபத்து நிகழ்ந்து உயிரிழப்பு கூட ஏற்பட்டு இருக்கிறது.

இதனைப்பற்றி தொலைக்காட்சியில் அடிக்கடி செய்திகள் கூட வெளிவந்து கொண்டிருக்கிறது.

உடம்பில் ரத்த அணுக்கள் அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்..!

இயர் போன் பயன்படுத்துவதால் கட்டாயம் பல்வேறு வகையான உடல் உபாதைகள் அதுமட்டுமில்லாமல் வெடிக்கும் அபாயம் விபத்து ஏற்படும் அபாயம்.

Mottai maadi thottam amaikum muraigal in tamil

என பல வழிகளில் இதன் மூலம் பல்வேறு வகையான தீங்கு ஏற்படும் விளைவுகள் இருக்கிறது, என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

What is your reaction?

Excited
0
Happy
0
In Love
0
Not Sure
1
Silly
0