
what are the symptoms of normal delivery in tamil
சுகப்பிரசவம் நடைபெறுவதற்கான அறிகுறிகள் என்ன..!
கர்ப்பகாலத்தில் இருக்கும் கர்ப்பிணி பெண்களுக்கு சுகப்பிரசவம் நடைபெற வேண்டும் என்ற எண்ணம் இருக்கும்,பெண்களுக்கு சுகப் பிரசவம் நடப்பது.
அவர்களின் உடல் நலத்திற்கு,எதிர்காலத்திற்கும், மேலும் குழந்தையின் ஆரோக்கியத்திற்கு மிக நல்லது.
கர்ப்பமாக இருக்கும் பெண்கள் கடைசி மாதத்தில் தங்களது உடலில் ஏற்படும் மாற்றங்களை நன்கு கவனிக்கவேண்டும் உடம்பில் ஏற்படும் அறிகுறிகள்.
பிரசவம் நிகழ போகிறது என்பதை உணர்த்தும், அப்படி என்ன விதமான அறிகுறிகள் தென்பட்டால் சுகப் பிரசவம் நடைபெறும் என்பதை இந்த கட்டுரையில் காணலாம்.
சுகப்பிரசவம் நடைபெறுவதற்கான அறிகுறிகள்
கர்ப்பமாக இருக்கும் போது பெண்களுக்கு முதுகு வலி ஏற்படுவது இயற்கை தான், ஆனால் பிரசவத்தின் போது முதுகில் இயல்பான வலியை விட அதிகமான வலி ஏற்படும்.
பிரசவம் நடைபெறுவதற்கு இரண்டாவது அறிகுறி செர்விக்ஸ் விரிவடைய ஆரம்பிக்கும், செர்விக்ஸ் விரிவடையும் போது உங்கள் உடலில் மாற்றம் ஏற்படும் அதை உங்களால் நன்கு உணர்ந்து கொள்ள முடியும்.
குழந்தை நன்கு வளர்ச்சி அடைந்து வெளியே வர முயற்சிக்கும் அப்போது குழந்தையின் தலை திரும்பி செர்விக்ஸ் பகுதியில் அழுத்தம் ஏற்படும்.
இந்தப் பகுதியில் இருந்து வெள்ளை நிற திரவம் அல்லது ரத்தமும் வெளியேறும், இது போன்ற திரவம் அல்லது ரத்தமும் வெளிப்பட்டால்.
அது சுகப் பிரசவத்திற்கான அறிகுறிகள்யாகும் இருப்பினும் சில கர்ப்பிணிப் பெண்களிடம் இந்த அறிகுறிகள் தென்படுவதில்லை.
பிரசவம் நடைபெறுவதற்கான அறிகுறிகள்
குழந்தை நன்கு வளர்ச்சி அடைந்து வெளியே வர முயற்சிக்கும் போது கர்ப்பிணி பெண்களின் பெல்விக் பகுதி தளர்ச்சி பெறுவது அதாவது இடுப்பு எலும்புகள் தளர்ச்சி அடைய ஆரம்பித்துவிடும் இதுவும் சுகப்பிரசவம் நடைபெறுவதற்கான ஒரு அறிகுறி.
பிரசவம் நிகழ போவதற்கு முன்னர் வரைக்கும் பெண்கள் மிகவும் களைப்படைந்து, சோர்வாகவும், சக்தி குறைவாகவும், இருப்பார்கள் ஆனால் சுகப் பிரசவத்திற்கான.
அறிகுறிகள் தென்படும் போது பெண்கள் உடல் சுறுசுறுப்பாக இயங்க ஆரம்பித்துவிடும் தாங்கக்கூடிய சக்தி உடலில் இயற்கையாக உற்பத்தியாகிவிடும்.
பத்தாம் மாதத்தில் குழந்தையின் தலை திரும்பி இடுப்புப் பகுதியில் அழுத்தம் கொடுக்க ஆரம்பித்துவிடும், இப்படி நடைபெறுவதால் அடிக்கடி சிறுநீர் வெளியேறுவது போன்ற உணர்வு ஏற்படும்.
பிரசவமாகும் போகும் காலகட்டத்தில் பெண்களின் பிறப்புறுப்பில் வலி ஏற்படும் ஒருசில பெண்களுக்கு இந்த வலி ஏற்படுவதில்லை.
அம்னோடிக் எனப்படும் திரவத்தில் தான் குழந்தை வாழும் இது எந்தவிதமான நிறமும், மணமும் இன்றி, சிறுநீர் போல இருக்கும், இதுவும் பிரசவம் ஏற்படுவதற்கான முக்கிய அறிகுறியாக இருக்கும்.
பனிக்குடம் உடைய ஆரம்பிக்கும் அப்பொழுது ஒரு விதமான திரவம் வெளிப்படும்,இந்த அறிகுறிகள் தென்பட்டவுடன் கர்ப்பிணிப்பெண்கள் மருத்துவரை உடனடியாக அணுக வேண்டும்.
பிரசவம் நடைபெறுகிறது என்பதற்கான முக்கிய அறிகுறி பிரசவ வலி தான்,உண்மையாக 10 நிமிடத்திற்கு ஒருமுறை வரும், இது அடிவயிற்றில், இடுப்பு வலி, ஏற்படும் இதுபோன்ற ஏற்பட்டால் அது உண்மையான பிரசவ வலி.
இடைவெளியில்லாமல் தொடர் வயிற்று வலி ஏற்பட்டால் அது பிரசவ வலி கிடையாது.
எதற்காக ஆயுள் காப்பீட்டு திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டும்..!
பிரசவ வலி ஏற்பட்டால் நீங்கள் 108 அழைப்பது சிறந்ததாக இருக்கும், ஏனென்றால் இதில் அனைத்து விதமான வசதிகளும் இருக்கிறது, அதுமட்டுமில்லாமல் விரைவாக மருத்துவமனைக்கு அணுகமுடியும்.
Top 13 Ayurvedic herbs that will keep your body cool
கர்ப்பம் உறுதியான நால் முதல் தொடர்ந்து ஒரே மருத்துவரிடம் பரிசோதனை செய்வது உங்களுக்கு நல்லதாக அமையும்.