
What is data entry jobs full details in tamil
டேட்டா என்ட்ரி என்றால் என்ன அதனை எப்படி செயல்படுத்துவது தெரிந்து கொள்ளுங்கள்..!
இணையதளம் மூலம் வீட்டிலிருந்தபடியே சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை இப்பொழுது அதிக நபர்களுக்கு இருக்கிறது.
இணையதளம் மூலம் வேலை என்றாலே அனைவருக்கும் நினைவில் வருவது முதலில் டேட்டா என்ட்ரி வேலை தான்.
நீங்கள் ஒரு இல்லத்தரசி, ஒரு மாணவர், ஓய்வு பெற்ற நபர், வேலைக்காக காத்திருக்கும் நபர், பகுதி நேர வேலை செய்ய விரும்புவர்கள், ஓய்வு நேரங்களை கூட பயனுள்ளதாக மாற்ற வேண்டும் என நினைக்கும் நபர்கள், இணையதளம் மூலம் பணம் சம்பாதிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும்.
அனைவருக்குமே இது போல் இருக்கும் டேட்டா என்ட்ரி சிறந்த வேலையாக இருக்கிறது, இருப்பினும் டேட்டா என்ட்ரி சார்ந்த இணையதள வேலைகளை செய்வதற்கு உங்களுக்கு ஓரளவிற்கு கட்டாயம் டைப்பின் தெரிந்திருக்க வேண்டும்.
அடிப்படை ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டும் மற்றும் உங்களிடம் சொந்தமாக லேப்டாப், கம்ப்யூட்டர் இருக்க வேண்டும், இந்த பதிவில் டேட்டா என்ட்ரி என்றால் என்ன அதனை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள போகிறோம்.
டேட்டா என்ட்ரி என்றால் என்ன (What is Data Entry)
டேட்டா என்ட்ரி வேலை என்பது முற்றிலும் வேறுபட்டவை இணையதளம் மற்றும் இணையதளம் இல்லாமல் என்று இரண்டு வகை உள்ளது இந்த இரண்டு வகைகளிலும் பல வகையான டேட்டா என்ட்ரி வேலை இருக்கிறது.
ஒவ்வொரு வகையான டேட்டா என்ட்ரி வேலையைப் பொறுத்து ஒவ்வொரு விதமான ஊதியம் வழங்கப்படுகிறது, ஆகவே நீங்கள் தேர்வு செய்யும் பணியை பொருத்து, உங்களுக்கு வேலை மற்றும் சம்பளம் வழங்கப்படும்.
டேட்டா என்ட்ரி வேலை பொருத்தவரை உங்களுக்கு ஒரு ரெஸ்பான்ஸ் வழங்கப்படும், அதை பார்த்து நீங்கள் டேட்டா தயார் செய்து கொடுக்க வேண்டும் அவ்வளவுதான்.
டேட்டா என்ட்ரி வேலைன் பயன்கள்
இது ஒரு பகுதி நேர வேலையாக செய்யலாம்
வீட்டிலிருந்தப்படியே இணையதளம் மூலம் பணிபுரிந்து அதிக அளவு சம்பாதிக்க முடியும்
உங்களுடைய பணிகளை நீங்கள் எந்த நேரத்திலும், எந்த நாளிலும், எளிமையாக செய்யலாம்
இதற்கு எந்த ஒரு முன் அனுபவம் தேவையில்லை
டேட்டா என்ட்ரி வேலைன் குறைபாடுகள்
டேட்டா என்ட்ரி வேலைகளை பொருத்தவரை பகல் நேரங்களில் பணிபுரிபவர்களை விட இரவு நேரங்களில் பணிபுரியும் நபர்களுக்கு அதிகமாக ஊதியமாக வழங்கப்படுகிறது.
பகல் நேரத்தை பொருத்தவரை செர்வர்கள் கொஞ்சம் மெதுவாகவே இயங்கும்.
டேட்டா என்ட்ரி வேலை வழங்கும் நிறுவனங்களில் நல்ல நம்பிக்கைக்குரிய நிறுவனங்களும் இயங்குகிறது.
அதேபோல் வேலைகளை அதிகம் வாங்கி கொண்டு ஊதியம் வழங்காமல் இழுத்தடிக்க கூடிய நிறுவனங்களும் இருக்கிறது.
டேட்டா என்ட்ரி வேலை வகைகள் (15 Data Entry Job Types)
Online Form Filling
Cleaning of Data
Word processor or Typist
Other Basic Typing Jobs
Plain Data Entry Jobs
Online Survey Job
Captcha Entry Job
Copy & Paste Job
Captioning
Formatting and Editing Job
Re Formatting & correction
Image to Text Data Entry
Audio to Text
Medical Transportation
Medical Coding
இது போன்ற பல வகையான டேட்டா என்ட்ரி வேலைகள் இருக்கிறது.
அவற்றில் உங்களுக்கு பிடித்த வேலைகளை தேர்வு செய்து நீங்கள் எளிமையாக பணிபுரியலாம்.
பொதுவாக டேட்டா என்ட்ரி வேலையை வழங்குவது வெளிநாட்டுகாரங்க அதனால் நம்மூர் பணமாக அதாவது ரூபாயாக கிடைக்காது.
How to sweet potato cultivation in tamil
நீங்கள் டேட்டா என்ட்ரி வேலைகளை வாங்கும் பொழுது நல்ல நம்பிக்கைக்குரிய நிறுவனங்களைப் பார்த்து தேர்வு செய்ய வேண்டும்.